Categories
மாநில செய்திகள்

” 10 மரக்கன்றுகளை நடுங்க”… ரூ.25,000 தள்ளுபடி…. அதிரடி சலுகைகளுடன் புதிய எலக்ட்ரிக் பைக்…!!

மரக்கன்றுகளை நட்டால் 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதிதாக களமிறங்கியுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  கோயம்பத்தூரை சேர்ந்த ஸ்ரீவரு மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. க்ளாஸ், க்ராண்ட் மற்றும் எலைட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இந்த பைக் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிய படுகிறது.  க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டெஸ்லாவில் கற்ற வித்தை… “அசத்தல் டெக்னாலஜியுடன் E-BIKE” …. சாதித்துக் காட்டிய கோவை தமிழன்…!!

கோவையில் பிராணக் என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றிய மோகன்ராஜ் ராமசாமி என்பவர் எலக்ட்ரிக் பைக் தயாரிக்க மூளையாக இருந்துள்ளார். எலக்ட்ரிக் கார் உற்பத்திக்குப் பெயர் போன நிறுவனம் எலன் மஸ்கின் டெஸ்லா. இந்த நிறுவனத்தில் பொறியாளராக கோவையைச் சேர்ந்த மோகன்ராஜ் ராமசாமி பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து விலகி கோவை வந்த மோகன்ராஜ் கடந்த 2012ஆம் ஆண்டு ஸ்ரீவாரி மோட்டார் நிறுவனம் என்ற பெயரில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். […]

Categories

Tech |