பிரித்தானியாவிற்கான பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் முன்னேறி வந்தார். கடைசியில் அவரது தோளின் நிறத்தாலேயே அவரை ஓரங்கட்டிவிட்டார்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர். அப்படித்தான் இணையதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. லிஸ் ட்ரஸின் கொள்கைகள் பிரித்தானியாவை வீழ்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என எச்சரித்த ரிஷியை அலட்சியம் செய்து லிஸ்டர்ஸை பிரதமர் ஆக்கினார்கள் அவரது கட்சியினர். ஆனால் ரிஷி எச்சரிக்கை விடுத்தது போலவே 10 வருடங்களில் இல்லாத வகையில் பிரித்தானிய கரன்சியின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருக்கிறது. இப்போது தவறு […]
Tag: பிரான்சு
தலீபான்கள் சர்வதேச அளவிலான அங்கீகாரம் பெற பிரான்ஸ் அதிபர் சில நிபந்தனைகளை அறிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் கடந்த செவ்வாய் கிழமை அன்று பிரபல வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த அதிபர் இம்மானுவேல் மேக்ரன் கூறியதாவது, “வருகின்ற ஜி-20 உச்சி மாநாட்டில் ஆப்கான் நாட்டிற்கான சர்வதேச அங்கீகாரம் குறித்த நிபந்தனைகளை தெளிவான செய்தியாக தலீபான்களுக்கு அனுப்ப வேண்டும். மேலும் பெண்களுக்கான சமத்துவம், வெளிநாட்டினரை மனிதாபிமான முறையில் அணுகல் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுடன் […]
பிரான்ஸ் சிறையில் 2 காவலர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் வடமேற்கில் உள்ள Conde-sur-Sarthe பகுதியில் அமைந்திருக்கும் சிறையில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தற்போது Conde-sur-Sarthe-வில் உள்ள சிறையில் 2 சிறை காவலர்களை கைதி ஒருவர் பிணைக்கைதிகாள பிடித்து வைத்துள்ளார். இந்த செய்தியை பிரான்ஸ் நாட்டின் நீதி அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து நீதி அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “செவ்வாய் கிழமை அன்று கைதி ஒருவர் 2 […]
பிரான்சில் 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் சுகாதார பாஸ் இருந்தால் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க படுவார்கள் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளில் ஒன்றான ஐரோப்பியாவில் பெரும்பாலான வயதானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி விட்டனர். இதனைத் தொடர்ந்து நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகின்றது. மேலும் தற்போது பிரான்சில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் 12 வயதுக்கு மேல் சுகாதார பாஸ் […]
பிரான்ஸ் அதிபர் மீது முட்டையை வீசிய வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் அதிபரான இமானுவேல் மேக்ரான் லயான் நகரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியானது பிரான்ஸ் நாட்டின் உணவு முறையை ஊக்குவிக்கும் வண்ணமாக நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கூட்டத்திலுள்ள ஒரு வாலிபர் “புரட்சி வாழ்க” என்று முழக்கமிட்டுள்ளார். பின்னர் திடீரென அந்த வாலிபர் அதிபர் மேக்ரான் மீது முட்டையை வீசியுள்ளார். ஆனால் அந்த முட்டை அதிபரின் தோளில் பட்டு உடையாமல் […]