Categories
உலக செய்திகள்

பிரபல நாடுகளுடனான உறவு துண்டிப்பு…. பேச்சுவார்த்தை நடத்திய பிரான்ஸ் அதிகாரிகள்…. வெளியான தகவல்கள்….!!

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான உறவுகளை துண்டிப்பது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ‘அக்கஸ்’ என்ற புதிய அமைப்பை சீனாவை அடக்குவதற்காக தொடங்கியுள்ளது. இந்த அமைப்பின் பெயரானது மூன்று நாடுகளின் ஆங்கில முதல் எழுத்துக்களை தவிர்த்து பின்னர் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் இந்த மூன்று நாடுகளும் இணைந்து இந்தோ-பசிபிக் புதிய முத்தரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனையடுத்து கடந்த ஐந்து வருடங்களுக்கு […]

Categories

Tech |