அமெரிக்காவில் தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டி என்னும் பிரபல எழுத்தாளருக்கு ஆதரவாக இருப்போம் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்திருக்கிறார். இந்திய நாட்டின் மும்பை மாநிலத்தில் பிறந்த சல்மான் ருஷ்டி என்னும் பிரபல எழுத்தாளர் பிரிட்டன் அமெரிக்கராவார். இவர் 1988 ஆம் வருடத்தில் எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்னும் நாவல் முஸ்லிம் மதத்தை புண்படுத்துவதாக கூறி உலக நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் உரையாற்றி கொண்டிருந்த போது […]
Tag: பிரான்ஸ் அதிபர்
ஜெர்மன் பிரதமர், உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர ஒரு ஆலோசனை கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து சுமார் 115-ஆம் நாளாக போர் மேற்கொண்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஒலப் ஸ்கோல்ஸ் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டில் நடக்கும் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வது அவசியம். உக்ரேன் நாட்டில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பிரான்ஸ் நாட்டின் […]
ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து பேசிய வார்த்தைகளுக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் குறித்து ‘For god’s sake this man cannot remain in power’ என்று கூறியிருக்கிறார். மேலும் உக்ரைன் நாட்டை தாண்டி வேறு எந்த நாட்டிற்கும் நுழைய நினைக்கக்கூடாது எனவும், குறிப்பாக நேட்டோ எல்லை பகுதிக்குள் ஒரு சிறு இடத்திலும் கால் வைக்க முயலக்கூடாது என்றும் […]
ரஷ்ய அதிபர், ஜெர்மன் பிரதமரிடமும், பிரான்ஸ் அதிபரிடமும் தனித்தனியாக தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய அதிபர், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். ரஷ்ய அதிபரின் அலுவலகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதால் பாதிப்படைந்த பகுதிகளில் மனிதாபிமான நிலைகள் பற்றி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டின் தலைவர்கள் […]
உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் பெரிய அளவிலான போருக்கு நாம் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரேனின் கோரிக்கையை ஏற்று ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார். மேலும் […]
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் மனைவியான பிரிஜிட் மேக்ரான் இணையதளத்தில் உலவும் செய்தியால் கொந்தளித்துள்ளார். ஒரு பத்திரிகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில், பிரான்ஸ் அதிபரின் மனைவி பிரிஜிட் மேக்ரான் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்றும் அவரின் நிஜ பெயர் ஜீன் மைக்கேல் டிரோக்னியூக்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும், அந்த பத்திரிக்கையை எழுதிய பத்திரிக்கையாளர், தான் இது தொடர்பில் மூன்று வருடங்களாக பல்வேறு நிபுணர்களிடம் கருத்து கேட்டு, விசாரணை மேற்கொண்ட பின்பு தான் பத்திரிகையில் வெளியிட்டேன் என்று […]
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் “பெகாசஸ்” விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட்டிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் 14 நாடுகளைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள் மற்றும் தற்போதைய தலைவர்கள் உட்பட உலகம் முழுவதும் 50,000 பேருடைய செல்போன்கள் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ தயாரித்த “பெகாசஸ் ஸ்பைவேர்” உளவு செயலியால் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் பரபரப்பு தகவல் வெளியானது. இதன் காரணமாக கடும் அதிர்வலைகள் ஏற்பட்டிருந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் […]
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் பெகாசஸ் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானின் செல்போன் எண் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாதுகாப்பு நடவடிக்கையாக தன்னுடைய மொபைல் மற்றும் செல்போன் எண்ணையும் மாற்றி […]
பிரான்ஸ் அரசு மக்களே ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் வகையில் புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் சுகாதார அனுமதிச் சீட்டு இல்லை என்றால் கடும் கட்டுப்பாட்டு மக்கள் மீது விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் இல்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருப்பவர்களுக்கு சுகாதார அனுமதி சீட்டு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக 9 லட்சம் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன் அனுமதியை […]
பிரான்ஸ் அதிபர், கோடைகாலத்திலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களை நாட்டிற்குள் அனுமதிப்பது குறித்து முடிவெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், இந்த கோடைகால சமயத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்ட அமெரிக்க மக்கள் மற்றும் ஐரோப்பிய மக்களையும் நாட்டினுள் அனுமதிப்பது குறித்து முடிவு எடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறார். அதாவது தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் அல்லது தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரம் உள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமாவது இந்த கோடை கால சமயத்தில் […]
பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் அதிபர்கள் தடுப்பூசிக்காக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவந்துள்ளது. கொரோனாவிற்கு எதிரான ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பிய நாடுகள் பல இத்தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வருகிறது. ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் 60 வயதிற்கு குறைந்த நபர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதை நிறுத்தம் செய்துள்ளார். எனினும் அதே தடுப்பூசியை தான் செலுத்திக்கொள்ள போவதாக தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் மெர்க்கல் மற்றும் பிரான்ஸின் அதிபர் இம்மானுவேல் மிக்ரோன் போன்ற இருவரும் தடுப்பூசிகளுக்காக ரஷ்யாவின் […]
பிரான்ஸ் அதிபரின் மனைவிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபரான இம்மானுவேலின் மனைவியான Brigitte Macronக்கு கடந்த டிசம்பர் இறுதியில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட இரண்டாம் பரிசோதனையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்துள்ளது. அதன் பிறகு அவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அன்று Brigitteக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் […]
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரவிக்கொண்டு வருகிறது. இதில் உலகத் தலைவர்கள் பலரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 42 வயதான இம்மானுவேல் மேக்ரான் கொரோனா தொற்று காரணமாக […]
இஸ்லாமிய மதத்தையும் நபிகள் நாயகத்தையும் பிரான்ஸ் அதிபர் இழிவுபடுத்தியதாக கூறி சென்னையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விஷயத்தில் இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆலோசனைக் கூட்டத்தின்போது இருநாட்டு அதிபர்களும் கைகுவித்து வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. மேலும் அவர்களின் செயல்பாடுகளையும் தலைகீழாக மாற்றிவிட்டது. பலநாடுகளில் இதுவரையிலும் தொற்றினை தடுப்பதற்காக ஊரடங்குகள் நடைமுறையில் உள்ளது. பல்வேறு உலக தலைவர்களின் முக்கியமான கூட்டங்கள் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களை சந்திப்பது போன்றவை பல கட்டுப்பாடுகளுடனே நடைபெற்று வருகிறது. Willkommen im Fort de Brégançon, liebe Angela! […]