Categories
உலக செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு…. குத்துச் சண்டை வீரருடன் சண்டை…. அனல் பறக்கும் இமானுவேல் மேக்ரான் வாக்கு சேகரிப்பு….!!!!

பிரான்ஸ் நாட்டில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் இமானுவேல் மேக்ரான் குத்துசண்டை வீரருடன் சண்டையிட்ட வாறு தனது வாக்குகளை சேகரித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது பிரச்சாரத்தை செயிண்ட் டெனிஸ் நகரில் குத்துச்சண்டை வீரருடன் போட்டியிட்டவாறு மல்லுக்கட்டி வாக்கு சேகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் பிரான்ஸ் மக்களிடையே […]

Categories

Tech |