நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்கள் குழாய் தண்ணீரின்றி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பிரான்ஸ் திணறி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இந்த கோடை காலத்தில் இரண்டாவது முறையாக காட்டுத்தீ பேரிழப்பை ஏற்படுத்தி வருகின்றது. தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசமும் மிக மோசமான வறட்சியை சந்தித்து வருகின்றது. ஆனால் 100க்கும் மேற்பட்ட வறண்டு கிடக்கும் நகராட்சிகளுக்கு, அவற்றின் சப்ளையை ரேஷன் செய்யக்கூட அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகின்றது. […]
Tag: பிரான்ஸ் நாட்டில்
பிரான்ஸ் நாட்டில் செய்ன் என்ற நதி அமைந்துள்ளது. இந்த நதியில் திமிங்கலம் ஒன்று மிதந்து திரிந்து கொண்டிருப்பதை கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது கூறியதாவது, “இது பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெலுகா திமிங்கலம் என்று தெரிய வந்துள்ளது. இந்த பெலுகா திமிங்கலமானது ஆர்ட்டிக் கடல் பகுதியில் காணப்படுகின்றது. இந்த வகை திமிங்கலங்கள் முழுமையாக 4 மீட்டர் 13 அடி நீளத்திற்கு வளரக்கூடியது. குளிர்காலத்தின் பிற்பகுதியில் இவை உணவு தேடி […]
பாரீஸ் நகரில் உள்ள பார் ஒன்றில் திடீரென துப்பாக்கி சூடு நடந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சிச்சா என்ற பார் ஒன்று இயங்கி கொண்டிருந்தது. அந்த பாரில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் எதிர்பாராத நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அர்ராண்டிசெமண்ட் மேயர் பிரங்காயிஸ் வாக்லின் கூறியதாவது, […]
ஈவில் கோபுரம் வண்ண விளக்குகளால் மற்றும் வானவேடிக்கையால் ஒளிரூட்டப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் வண்ண விளக்குகளால் ஒளிரப்பட்டுள்ளது. இங்கே தேசிய தின கொண்டாட்டத்தை நிறைவு செய்யும் வகையில் ஈபில் கோபுரத்தை சுற்றி கண்கவர் வானவேடிக்கையும் நிகழ்த்தப்பட்டது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உக்ரைன் நாட்டின் தேசியக்கொடி நிறங்களில் ஈபில் கோபுரம் ஒளிர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஈபில் கோபுரத்தின் பின்னணியில் ஸ்டெஃபானியா பாடலின் மூலம் 2022 […]
ஈபிள் டவருக்கு பெயிண்ட் வேலை செய்ய ரூபாய் 2200 கோடி செலவாகும். பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஈபிள் டவர் (Eiffel Tower)உள்ளது. உலகில் மிகவும் பிரம்மாண்டமான அழகான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஈபிள் டவரின் அழகை பார்த்து ரசிக்க ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாடுகளிலிருந்து ஏறக்குறைய 60 லட்சம் மக்கள் வருகின்றனர். இருப்பினும் இரும்பாலான அந்த வானளாவிய கோபுரம் இப்போது துருபிடித்து காணப்படுகிறது. அதனால் ஈபில் டவருக்கு விரிவான […]
பிரான்ஸ் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு புதுச்சேரி சென்னை மற்றும் காரைக்காலில் நடைபெறுகின்றது. இந்தியாவில் உள்ள பிரான்ஸ் குடிமக்கள் பிரான்ஸ் சட்டமன்ற தேர்தலில் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலை தொடர்ந்து வெளிநாட்டுவாழ் பிரான்ஸ் குடிமக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் முதல் கட்ட தேர்தலில் 8 அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் கேரளா, தமிழகம், புதுச்சேரியில் வசிக்கும் […]
கற்பனை உலகத்தை மையமாக கொண்டு நடைபெற்ற பிரம்மாண்ட திருவிழாவை பார்வையாளர்கள் கண்டு களித்தனர். பிரான்ஸ் நாட்டின் லீலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கற்பனை உலகத்தை மையமாக கொண்டு பிரம்மாண்டமாக உட்டோப்பியா திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் பறக்கும் மீன் பொம்மை, வண்ணமயமான குதிரை, முயல் பொம்மைகள், மனித உருவத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள மரப்பாச்சி […]
பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயாளிகள், மற்ற நாடுகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பிரித்தானிய நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் ,வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதேபோன்று பிரான்ஸ் நாட்டிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்து காணப்படுவதால், அங்குள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு நிரம்பி வழிகின்றது. இனி வரும் வாரங்களில் தோற்றாது அதிகமாக காணப்படும் என்பதால் நோயாளிகள் […]