Categories
உலக செய்திகள்

இந்தியாவின் புனித இடத்தில் எடுத்த நிர்வாண வீடியோ… சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் நாட்டுப் பெண்….!

பிரான்ஸ் நாட்டு பெண் இந்தியாவின் புனித இடத்தில் நிர்வாண வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் மேரி ஹெலென் என்ற பெண் கங்கை நதிக்கரையிலுள்ள  லட்சுமன் ஜூலா பாலத்தின் மீது உடைகள் இன்றி நிர்வாணமாக ஸ்டண்ட் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது ஜாமீனில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

தமிழர்களுக்கு சேவை செய்யும் பிரான்ஸ் நாட்டு பெண்… குவியும் பாராட்டுகள் ..!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதத்தில் அங்குள்ள கிராம மக்களுக்கு இலவசமாக கவசங்களை வழங்கி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் அங்குள்ள சூழலை விரும்பி பல மாதமாக தங்கி செல்லும் நிலை இருந்து வருகிறது. இவ்வாறு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களில் சிலர் அங்குள்ள மக்களின் உதவியோடு சிற்பம் மற்றும் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்வது உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை […]

Categories

Tech |