பிரான்ஸ் பிரதமர் காஸ்டெக்ஸ் ஒமிக்ரான் வைரஸ் வருகின்ற 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தீவிரமாக பரவக்கூடும் என்று எச்சரித்துள்ளார். தென்ஆப்பிரிக்க நாட்டில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது மற்ற உலக நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதாக பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார். மேலும் வருகின்ற 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவும் என்றும் எச்சரித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தடுப்பூசிகள் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக முக்கிய பங்காற்றுகிறது. எனவே மக்கள் அனைவரும் நோய் […]
Tag: பிரான்ஸ் பிரதமர்
கொரோனா வைரசுக்கு எதிராக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை நான் போட்டு கொள்ள விரும்புகிறேன் என்று பிரான்ஸ் பிரதமர் ஜூன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு சில ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளது. இந்நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29, 975 பேர் புதிதாக கொரோனா […]
பிரான்ஸ் நாட்டு பிரதமர் நாடு முழுவதும் ஊரடங்கு டிசம்பர் வரை நீடிக்கும் என அறிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர் 30ம் தேதி பொது முடக்கம் அறிவித்தது. பிரான்சில் இதுவரை 19.15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் சேர்ந்து ஊரடங்கு அடுத்த 15 நாட்களுக்கு தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என பாதுகாப்பு கவுன்சில் […]