Categories
உலக செய்திகள்

இதுனால நாட்டுக்கே அவப்பெயர்..! பிரான்ஸ் வீரரின் மோசமான செயல்… சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!!

பிரான்ஸ் வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியின் போது செய்த மோசமான செயல் குறித்த வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரான்ஸ் சார்பில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட Morhad Amdouni (33) ஆண்களுக்கான ஒலிம்பிக் மாரத்தான் போட்டியின் போது களைத்துப் போயிருந்த வீரர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்களை கையால் கீழே தள்ளி விட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கிடைக்காத நிலை ஏற்பட்டது. Thoughts on Amdouni knocking […]

Categories

Tech |