Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பிரசாதம் இனி இவர்களும் தயாரிக்கலாம்….. சூப்பர் அறிவிப்பு….!!!!

சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை பிரசாதம் தயாரிப்பதற்கான டெண்டரில் குறிப்பிடப்பட்ட சாதி தொடர்பான நிபந்தனை வாபஸ் பெறப்பட்டது. மலையாளி பிராமணர்கள் மட்டுமே உண்ணியப்பம், வெல்ல நெய்வேத்யம், சர்க்கரை பாயசம் தயாரிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அரசு விளம்பரம் சமதர்மத்துக்கு எதிராக உள்ளது என கலாச்சார பேரவை தலைவர் சிவன் கண்டித்தார். இந்நிலையில் சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவரை பிராமணராக சித்தரிப்பு… பெரும் அதிர்ச்சி… தமிழர்கள் கொந்தளிப்பு…!!!

சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு புத்தகத்தில் திருவள்ளுவரை பிராமணராக சித்தரிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories

Tech |