அசைவ பிரியர்களுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். சைவ பிரியர்கள் கூட முட்டையை விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டனர். ஆனால் நாட்டு முட்டைக்கும் பிராய்லர் முட்டைக்கும் வித்தியாசம் உள்ளது. இதில் எது சிறந்தது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். பெரும்பாலும் காலை உணவுகளில் முட்டை இடம்பிடிக்கும் . பிரட் ஆம்லேட், ஆப்பாயில், கரண்டி ஆம்லெட் வேகவைத்த முட்டை என்று இவை அனைத்தும் காலை வேளையில் அனைவரும் சாப்பிடுகின்றன. நாட்டு முட்டையில் எந்த வித செயற்கை ஹார்மோன்கள் அல்லது […]
Tag: பிராய்லர் கோழி
பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும். கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ் கோழிக்கு உணவாக கொடுக்கப்படுகிறது. கோழிகளுக்கு நோய்கள் வரக் கூடாது என்பதற்காக அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் […]
பயன்பாட்டிற்க்கு தேவையான பொருட்களின் அவசியம் அதிகரிக்க, அதிகரிக்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதற்காக பல அபாயகரமான வழிகளை கண்டறிந்து வருகிறது மனித இனம்.அதி ஒன்றுதான் பிராய்லர் கோழி..! பிராய்லர் கோழிகளில் பயன்படுத்தப்படும் அளவுக்கு மீறிய ஆன்டிபயாடிக்ஸ் மூலம் மனித இனத்திற்கு ஏற்பட உள்ள பேராபத்தை விவரிக்கிறது இந்த இந்தக் குறிப்பு. ஆட்டிறைச்சியின் விலையோ அதிகம், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை. ஆனால் குறைந்த விலையில் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைக்கும் ஒரே […]
கர்நாடகாவில் கொரோனா பீதியின் காரணமாக 6 ஆயிரம் பிராய்லர் கோழிகளை உயிருடன் புதைக்கப்பட்ட வீடியோ வைரலானதையடுத்து சமூகவலைதளத்தில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கும் கொரோனா இதுவரை 4600க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கின்றது. மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் […]