Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எப்போதும் சிஎஸ்கே..! இளம்வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க ஆவலுடன் இருக்கிறேன்…. பிராவோ நெகிழ்ச்சி பதிவு.!!

சிஎஸ்கேயில் இளம் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பிராவோ.. 2011 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த டுவைன் பிராவோ.. இவர் சென்னை அணிக்காக பல போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். பேட்டிங், பவுலிங், பில்டிங் என 3 துறையிலும் மிகச் சிறப்பாக பங்களிப்பை அளித்து வரும் பிராவோ கேட்ச் பிடிக்கும் போதெல்லாம் தனது மகிழ்ச்சியான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

10 ஆண்டுக்கும் மேலாக….. “சி.எஸ்.கேவுக்காக ஆடி வந்த பிராவோ ஐபிஎல்லில் இருந்து ஒய்வு”….. ஆனாலும் ரசிகர்கள் மகிழ்ச்சி…. ஏன் தெரியுமா?

சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஆனால் அவர் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர்வார் என தெரிவித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே அறிவித்துள்ளது.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிராவோ ஓவரில் எந்த ரிஸ்க்க்கும் எடுக்க விரும்பவில்லை”…. பதோனி ஓபன் டாக்….!!!!

பிராவோ ஓவரில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று லக்னோ அணியின் இளம் வீரர் பதோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று சென்னை அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் லக்னோ 211 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் லீவிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் லக்னோ அணி வீரர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும் இளம் வீரரான பதோனி அருமையாக விளையாடி 9 பந்துகளில் 19 ரன்கள் விளாசினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் பிரண்ட் பொல்லார்ட் எங்கப்பா ….? கலாய்த்த பிராவே…. இணையத்தில் வைரல் …!!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வருபவர்கள் பொல்லார்டு மற்றும் பிராவோ ஆவர். இவர்களை இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதேசமயம் மைதானத்தில் எதிரெதிர் அணியில் விளையாடினாலும் ஒருவரை ஒருவர் கிண்டல், கேலி செய்து  ரசிகர்களுக்கிடையே பெரும் பங்கை பெற்றுள்ளனர்.இந்நிலையில் பிராவோவின்  இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பதிவில் “இது உண்மையிலேயே ஒரு சோகமான நாள் நண்பர்களே. என்னுடைய  சிறந்த நண்பர் கிரன் பொல்லார்டுடை காணவில்லை , உங்களிடம் ஏதேனும் தகவல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோல்வியோடு விடைபெற்றார் சாம்பியன் பிராவோ …!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதால் சர்வதேச போட்டியில் இருந்து டுவைன் பிராவோ தோல்வியுடன் விடைபெற்றார். சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோவை வெற்றியுடன் அனுப்ப வெஸ்ட்இண்டீஸ் அணியினர் போராடினர். ஆனால் பிராவோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : பிராவோவின் சாதனையை சமன் செய்த ஆர்சிபி வீரர் ….!!!

கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்த  பெங்களூர் அணி நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. 14-வது  ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர் – கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 138 ரன்கள் குவித்தது.இதன்பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணி 139 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினை டேக் செய்து… டிவிட்டரில் பிராவோ உருக்கம்…!!!

டுவிட்டரில் தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து வெஸ்ட் இண்டியன்ஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பிரபலங்கள் பலரும் தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2020 ஐபிஎல் டி20 : சென்னை சிங்கம் உட்பட 3 பேர் யுஏஇ-க்கு சென்றனர்..!!

கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடிய பிராவோ, ரஷித் கான், முகமது நபி ஆகிய முன்னணி வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று விட்டனர்.. 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடக்கிறது.. முதல் போட்டி வருகிற 19ஆம் தேதி தொடங்குகிறது.. டி20 ஐபிஎல் தொடரில் விளையாடும் முக்கியமான வீரர்கள் கரீபியின் பிரிமீயர் லீக்கில் பங்கு பெற்றுள்ளனர். இதனால் அவர்களால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நிறைய அணிகளில் விளையாடியிருக்கேன்”… ஆனா CSK மாதிரி ஒரு அணிய பார்த்ததில்ல… புகழ்ந்த பிராவோ!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ, சிஎஸ்கே  அணியைப் போல தான் வேறு எந்தவொரு அணியையும் பார்த்ததில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரும் ரசிகர்களின் பாதுகாப்பு காரணங்கள் கருதி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் போட்டியின்றி இருக்கும் விளையாட்டு வீரர்கள் தங்களது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டான்ஸ் ஆடி… பாட்டு பாடி… பிராவோவின் ‘கொரோனா’ விழிப்புணர்வு… வைரலாகும் வீடியோ!

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்ற பாடலை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) காரணமாக உலக நாடுகள் முழுவதும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்வதற்காகவும், பிறருக்கு பரவகூடாது என்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் தங்களது மக்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளன. இந்தநிலையில் […]

Categories

Tech |