Categories
உலக செய்திகள்

இந்திய கடைகளை ரஷ்யாவில் தொடங்க பேச்சுவார்த்தை…. விளாடிமிர் புடின் தகவல்…!!!!

பிரிக்ஸ் மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவில் இந்திய கடைகளை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கூறியிருக்கிறார். 14-ஆம் பிரிக்ஸ் மாநாட்டில் ஐந்து நாடுகள் கலந்து கொள்கிறது. ரஷ்யா மற்றும் சீன நாடுகளின் அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூவரும் காணொலிக் காட்சி மூலமாக அதில் கலந்துகொள்கிறார்கள். தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளின் அதிபர்களும் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாவது, பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்ய நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“தீவிரவாதத்திற்கும் கடத்தலுக்கும் ஆதாரம் ஆப்கானிஸ்தான்!”.. பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர்..!!

பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆப்கானிஸ்தான், தீவிரவாதத்திற்கும் போதை பொருள் கடத்துவதற்கும் ஆதாரமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் சேர்ந்து ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை தோற்றுவித்தது. இந்நிலையில், இன்று நடந்த இம்மாநாட்டில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா, சீன நாட்டின் அதிபர் ஜின்பிங், ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, போன்றோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை இந்திய […]

Categories
உலக செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய விவாதம்… பிரதமர் மோடி பங்கேற்பு…!!!

ரஷ்யாவின் தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக இன்று பங்கேற்கிறார். பிரிக்ஸ் நாடுகளின் 12வது மாநாடு இன்று நடைபெற உள்ளது. அந்த மாநாடு ரஷ்ய தலைமையில் நடைபெறுகிறது. அதில் இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகின்ற அந்த மாநாட்டில் இந்தியா சார்பாக பிரதமர் மோடி பங்கேற்கிறார். அந்த மாநாட்டில் கொரோனா பாதிப்பு, பயங்கரவாதத்தை முற்றிலும் ஒடுக்குவது, சுகாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட […]

Categories

Tech |