Categories
உலக செய்திகள்

என்ன….? தற்கொலைக்கு தூண்டும் ஆபத்தான செடியா….? வீட்டில் வளர்க்கும் பிரித்தானியர்….!!!!

பிரிட்டன் நாட்டில்  ஒருவர் தனது வீட்டில் உலகின் மிகவும் ஆபத்தான செடியை ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றார். பிரிட்டன் நாட்டில் Daniel Emlyn-Jones என்பவர்  தோட்டக்கலை ஆர்வலர் தனது வீட்டில் கூண்டுகளுக்குள் அடைத்து வளர்த்து வருகின்றார். Gympie-Gympie அல்லது ஆஸ்திரேலியாவில் கொட்டும் மரம் அல்லது தற்கொலை செடி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த செடி ஆஸ்திரேலியா மற்றும் மலேசிய மழைக்காடுகளில் காணக்கூடிய தாவரமாகும். அதன் ஆபத்தை உணர்ந்தும் ஒரு பொழுதுபோக்கிற்காக அதனை வளர்த்து வருகின்றார். அந்த கூண்டுகளில் அவர் எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தில் தரம் தாழ்த்தப்பட்ட தம்பதியர்…. மகாராணியின் மரணத்திற்கு பின்…. புதுப்பிக்கப்பட்ட அதிகாரபூர்வ வலைதளப்பக்கம்….!!

பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கம் புதுப்பிக்கப்பட்டது. இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுக்கு புதிய அடியாக, அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருவரும் தரமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழே இளவரசர் ஆண்ட்ரூ மட்டுமே உள்ளார். இது அவர்களை மிகவும் அவமானப்படுத்தப்படும் விடயமாக பார்க்கப்படுகின்றது.  ஹரியும் மேகனும் 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் அரச பொறுப்புக்களை தவிர்த்துவிட்டு, மகன் ஆர்ச்சி ஹரிசனுடன் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்வதாக அறிவித்துள்ளனர். அந்த நேரத்தில் பக்கிங்ஹாம் […]

Categories
உலக செய்திகள்

அட உண்மை தாங்க….! கர்ப்பம் என தெரிந்த “24 மணி நேரத்தில்” பிறந்த குழந்தை…. அதிர்ச்சியில் பெண்….!!!!!

பொதுவாகவே பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தலை சுற்றல், வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகளை வைத்து அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். இதனையடுத்து மருத்துவரிடம் சென்று ஸ்கேன் பரிசோதனை செய்து குழந்தை வளர்ச்சியை கண்டுபிடித்து அதற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டு அவர்களும் ஆரோக்கியமாக இருப்பதால் குழந்தையும் ஆரோக்கியமாக வயிற்றில் வளரும். கிட்டத்தட்ட 5, 6 மாதங்களில் குழந்தை வயிற்றில் அங்கும் இங்கும் அசையும் நிகழ்வு நடைபெறும். ஆனால் பெண் […]

Categories

Tech |