Categories
உலக செய்திகள்

உக்ரைனின் இந்த பகுதிகள் கைப்பற்றப்பட்டது….பிரிட்டனின் உளவு பிரிவு வெளியிட்ட தகவல்….!!!

ரஷ்யா உக்ரைனின் பல இடங்களை கைப்பற்றியுள்ளதாக,  பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு தெரியப்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையிலான போர்  தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.மேலும் உக்ரைனின் கிழக்கு பகுதியை ரஷ்ய ராணுவ படைகள் முழுவதும் கைப்பற்றியுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு தெரியப்படுத்தியுள்ளது. அதன்படி கைப்பற்றப்பட்ட நகரங்களின் மீது ரஷ்ய படைகள் கடந்த வாரம் குண்டு வீசி தாக்குதல்  நடத்தியுள்ளனர்.  இந்த  தாக்குதலில்  115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் 140 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும்  உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவிற்கு 4 மில்லியன் தடுப்பூசிகள் அனுப்பும் பிரிட்டன்.. பிரதமர் அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியாவின் பிரதமரான ஸ்காட் மோரிசன், பிரிட்டன் அரசு தங்களுக்கு 4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் மாகாணங்களிலும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆஸ்திரேலிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி நாட்டில் செலுத்தப்பட்டு வருகிறது. எனினும், மக்கள் தடுப்பூசி செலுத்த தயங்குகிறார்கள். இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை வழங்க […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசு 12 வயது முதல் அனுமதி… வெளியான அறிவிப்பு..!!

பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு 12 வயது முதல் 15 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறைத்துக்கொள்ள பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலகில் பல நாடுகள் கொரோனா தொற்று காரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதனால் முழுவீச்சில் தடுப்பூசி தடுக்கும் பணியை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.அந்த வகையில் பிரிட்டன் அரசு 12 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஆணையத்தின் தலைமை […]

Categories
உலக செய்திகள்

இந்த செயல்களில் ஈடுபடுவது உங்களின் விருப்பம்…. ஆனால் சிந்தித்து செயல்படுங்கள்…. அறிவுறுத்தல் விடுத்த அரசு….!!

பிரிட்டன் அரசு தடுப்பூசி போடாதவர்களுடன் பழகுவதற்கு சில அறிவுரைகளை விடுத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே பிரிட்டனில்  கொரோனாவின் தாக்கம் குறைந்து இருப்பதால் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு மே 17 […]

Categories
உலக செய்திகள்

“மின்சாரத்தை நிறுத்திவிடுவோம்!”.. பிரிட்டனை பழிவாங்கும் பிரான்ஸ்.. தொடரும் மீன்பிடி பிரச்சனை..!!

பிரிட்டன் அரசை பழிவாங்க அவர்களின் தீவிற்கு செல்லும் கேபிள்களின் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என்று பிரான்ஸ் எச்சரித்திருக்கிறது.  பிரிட்டன் அரசு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று படகுகளை கண்காணிக்ககூடிய தொழில் நுட்பமுடைய பிரான்ஸின் 41 மீன்பிடி படகுகளுக்கு மட்டுமே தங்களுக்குரிய ஜெர்சி தீவு பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல் பிரான்சிடம் கலந்தாலோசிக்காமல், அதன் மீன்பிடி படகுகள் என்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும், எந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது, மீனவர்கள் கடலில் எவ்வளவு நாட்கள் மீன் பிடிக்க வேண்டும், படகுகளில் […]

Categories
உலக செய்திகள்

ஊழலுக்கு எதிரான சட்டம்… இந்தியர்கள் மீதும் பாய்ந்தது… அதிரடி முடிவில் பிரிட்டன் அரசு…!!

பிரிட்டனில் புதிய சட்டமாக பொருளாதார தடை சட்டத்தை ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் மனித உரிமை மீறல் மற்றும் மற்ற நாடுகளில் நடக்கும் ஊழலுக்கு எதிராக போராடக்கூடிய வகையில் வழங்கப்பட்ட புதிய அதிகாரத்தை முதல் முறையில் நடைமுறைப்படுத்தி உள்ளனர். ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரத்தை முதன்முதலில் பிரிட்டன் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.  சட்டத்தின் மூலம் மற்ற நாடுகளில் ஊழல் மற்றும் கடத்தல் போன்ற வழக்குகளில்  குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை முடக்கி பிரிட்டனுக்கு வருவதற்குரிய பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

“இவ்வளவு குறைவான சம்பள உயர்வா..? உயிரை பணயம் வைத்து பணியாற்றினோம்.. அரசை எதிர்த்து NHS ஊழியர்கள் கண்டனம்..!!

பிரிட்டன் அரசு சுகாதார பணியாளர்களுக்கு குறைந்த சம்பள உயர்வை வழங்கியதால் தொழிற்சங்க நிறுவனங்கள் அரசை எதிர்த்து கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.  பிரிட்டன் அரசு தங்களின் NHS பணியாளர்களுக்கு சம்பள உயர்வை 1% அளிப்பதாக அறிவித்தது. எனவே குறைந்த ஊதிய உயர்வை அளிப்பதாக சுகாதார பணியாளர்களும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்ததி வருகின்றனர். இதனால் ஒரு சதவீத சம்பள உயர்விற்கான முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேஷன் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“20 வயதுக்கு கீழ்” உள்ளவர்களே… எச்சரிக்கையா இருங்க… வெளியான புதிய தகவல்..!!

புதிய கொரோனா வைரஸ் இளம் தலைமுறையினரை அதிக அளவில் குறி வைப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனில் தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து பிரிட்டனில் கட்டுக்கடங்காமல் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே பரவி வரும் பழைய கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனாவால் 70 சதவீதம் அதிக அளவில் பரவுவதால் பிரிட்டன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories

Tech |