Categories
உலக செய்திகள்

திடீரென்று நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் ….. தாக்குதலை நடத்தியது யார் ….? வெளியான அதிர்ச்சி தகவல் ….!!!

பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான CSAV Tyndall என்ற  சரக்கு கப்பல் மீது இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . இந்த கப்பல் ஜெட்டா துறைமுகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபல் அலி வழியே செல்லும் போது  தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் கப்பலுக்கும் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கும் எந்த ஒரு  பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |