Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் சுட்டெரிக்கும் வெயில்.. குளிக்க சென்ற சிறுவன் மாயம்.. வெப்பத்தால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!!

பிரிட்டனில் வெப்பநிலை தாக்கத்தினால் கடந்த 7 நாட்களில் சிறுவர்கள் உட்பட சுமார் 18 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். பிரிட்டனில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. எனவே வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் கடற்கரைகளிலும் ஏரிகளிலும் தஞ்சம் அடைகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள Cheshire கவுன்டி என்ற பகுதியில், அதிக வெப்ப நிலையைத் தாங்க முடியாமல் 16 வயதுடைய சிறுவன் Dee நதியில் நீராட சென்றிருக்கிறார். அப்போது சிறுவன் மாயமானார். எனவே சுமார் ஏழு மணி நேரங்களாக அச்சிறுவனை […]

Categories

Tech |