Categories
உலக செய்திகள்

ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்படும் நபர்… காரணம் என்ன?… வெளியான தகவல்…!!!

ரஷ்ய நாட்டிற்காக உளவு பார்த்ததாக கூறப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கிறார். பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தில் பாதுகாவலராக இருந்த டேவிட் ஸ்மித், பிரிட்டன் அதிகாரிகளின் பெயர்கள் உட்பட சில தகவல்களை ரஷ்ய உளவாளிகளிடம் கொடுத்து பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். எனவே, அவரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். காவல்துறையினர் அவரின் வீட்டை சோதனை செய்தபோது, அங்கு ரஷ்ய நாட்டின் கொடி, சோவியத் ராணுவ தொப்பிகள், ரஷ்ய மொழியில் நிறைய […]

Categories
உலக செய்திகள்

உளவு பார்த்த பிரிட்டன் தூதரக ஊழியர் கைது.. ஜெர்மன் அதிகாரிகள் நடவடிக்கை..!!

ஜெர்மனியில், பிரிட்டன் தூதரகத்தை சேர்ந்த ஒரு ஊழியர் உளவு பார்த்த குற்றத்திற்காக  கைது செய்யப்பட்டிருக்கிறார். பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரக அலுவலகத்தில் முக்கியமான ஆவணங்கள் பணம் கொடுத்து ரஷ்ய அதிகாரிகளிடம் மாற்றப்படுவது கடந்த செவ்வாய் கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தான் பிரிட்டன் தூதரகத்தை சேர்ந்த பணியாளர் கைதாகியுள்ளார். தற்போது அந்த நபரின் வீட்டிலும், பணியாற்றும் இடத்திலும் ஜெர்மன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரிட்டன் மற்றும் ஜெர்மன் காவல்துறையினர் சேர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு இந்த […]

Categories

Tech |