பிரிட்டனில் ராஜகுடும்பத்தில் எழுதப்படாத விதிமுறையை அனைத்து உறுப்பினர்களும் கடைபிடிக்கும் போது கேட் மிடில்டன் மீறியுள்ளார். பிரிட்டன் நாட்டில் ஸ்கார்பரோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலேயே தொடர்புடைய இந்த சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்துள்ளது. அத்துடன் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் ஒரு நபர் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் மேலும் ஒரு எழுதப்படாத விதியை மீறியுள்ளார். அதாவது, குறித்த நபர் தடையைத் தாண்டி வேல்ஸ் இளவரசியை நெருங்கியதுடன் புகைப்படத்தின் போது கேட் மிடில்டனின் தோள் மீது […]
Tag: பிரிட்டன் நாட்டில்
மறைந்த 2-ம் எலிசபெத் மகாராணியாரின் சவப்பெட்டி சுமந்த அந்த 8 வீரர்களும் இறுதி சடங்குகளுக்கு பின்னர் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அமெரிக்கா துருப்புகளுடன் இணைந்து முக்கிய ராணுவ தளத்தை பாதுகாக்கும் பணிகள் ஈடுபடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையிலிருந்து லண்டன் திரும்பும் வரையிலும் இங்கிருந்து வெஸ்ட்மின்ஸ்ட்ர் ஹால், தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயம், அதன் பின்னர் விண்ட்சர் மாளிகை சிற்றாலயம் என […]
மன்னர் மூன்றாம் சார்லஸ் முதன் முறையாக பக்கிங்ஹாம் அரண்மனையில் தனது புதிய அரசுப் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் மன்னர் சார்லஸ் பிரித்தானிய அரசாங்கம் மற்றும் காமன்வெல்த் ஆவணங்களைக் கொண்டுள்ள தனது அதிகாரப்பூர்வ சிவப்புப் பெட்டியைப் பார்ப்பது போல் தெரிகின்றது. அரச குடும்பத்தின் தொடர்ச்சியின் அடையாளமாக, மன்னர் மூன்றாம் சார்லஸின் மறைந்த பெற்றோர்களான மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரின் புகைப்படத்திற்கு முன்னாள் அவர் இருப்பது போல் படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த […]
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டி வடிவ அலுவலக நாற்காலிகளின் வரிசை, தங்கள் கணினிகளில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டி வடிவ அலுவலக நாற்காலிகளின் வரிசை, தங்கள் கணினிகளில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் The Last Shift Office Chair அல்லது Chair Box என்று பெயரிட்டுள்ளார். இந்த நாற்காலி சவப்பெட்டிகளின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு ஒரு சவப்பெட்டியை ஒத்த முறையில் […]
இளவரசர் ஹரி- மேகன் தம்பதியின் பிள்ளைகளுக்கு உரிய பட்டங்களை அளிக்க இறுதியில் மன்னர் சார்லஸ் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை வைத்துள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய ராஜகுடும்பத்தில் தற்போது செயற்படாத உறுப்பினர்கள் வரிசையில் இருப்பவர் இளவரசர் ஹரி. இதனால் மன்னருக்கான முக்கிய ஆலோசகர் வட்டத்தில் இருந்தும் அவர் நீக்கப்படும் சூழலில் உள்ளார். இது மட்டுமின்றி, பேரிடியாக அவரது பிள்ளைகள் இருவருக்கும் இளவரசர் மற்றும் இளவரசி பட்டமும் அளிக்கப்படாது என்ற தகவல் அரண்மனை வட்டாரத்திலிருந்து வெளியானது. […]
இளவரசர் ஹரி மேகனை திருமணம் செய்யும் முன் சில பெண்களை காதலித்த விடயம் பிரித்தானியா அறிந்ததுதான். சோகமான விடயம் என்னவென்றால், இருவருமே ஹரியைக் கழற்றிவிட்டுவிட்டார்களாம். பிறகு தான் ஹரி மேகனை சந்தித்துள்ளார். அல்லது, மேகன் ஹரியை சந்தித்தார் என்றும் சொல்லலாம். இப்படியிருக்கும் நிலையில், திடீரென ஒருநாள் மேகன் ஹரியுடன் பிரேக் செய்துவிடுவேன் என மிரட்டினாராம். ஏற்கனவே காதலிகள் பிரேக் அப் செய்துவிட்டதால் மனமுடைந்திருந்த ஹரி, மேகனும் பிரேக் அப் செய்துவிடுவதாகக் கூறியதைக் கேட்டு ஆடிப்போனாராம். விடயம் என்னவென்றால், […]
பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி ஆக முடி சூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மிகப் பெரிய தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1952ஆம் ஆண்டு எலிசபெத் பிரிட்டன் ராணியாக முடிசூட்டப்பட்டார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. பிரிட்டன் ராணியாக அதிக ஆண்டுகள் இருக்கும் மகாராணி எலிசபெத் தான். இவரின் 70-ம் ஆண்டு பிளாட்டினம் ஜூபிலியை ராயல் அரண்மனையில் வைத்து நான்கு நாட்கள் விழாவாக ஜூன் […]