பிரிட்டன் நாட்டு பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்று தனது பணிகளை செய்து வருகின்றார் ரிஷி சுனக். பிரிட்டன் நாட்டு பிரதமரான ரிஷி சுனக் தினமும் காலையில் எத்தனை மணிக்கு எழுவார், அவர் காலை உணவாக என்ன சாப்பிடுவார் மற்றும் அவர் டயட் ரகசியங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியன. இது குறித்து அவர் கடந்தாண்டு podcast நிகழ்ச்சியில் கூறியதாவது. “நான் காலை 6-7 மணிக்குள் எழுந்திருக்கிறேன் என்றார். பின்னர் தனது வொர்க்அவுட் முறையையும் தனது உடல் வடிவத்தை எவ்வாறு […]
Tag: பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 44நாள்களில் தனது பதவியை அவர் துறந்துள்ளார். பிரிட்டனில் அடுத்தடுத்து அமைச்சர்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமரும் தனது பதவியை துறந்திருக்கிறார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சூயெல்லா பிரேவர்மன் சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதனிடையில் 10,000 உக்ரைனிய வீரர்களுக்கு 120 தினங்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தினை பிரிட்டிஷ் பிரதமரான போரிஸ்ஜான்சன் முன்மொழிந்துள்ளார். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. உக்ரைன் நாட்டிற்கு ஆயுதஉதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்று பிரிட்டன் பிரதமரான போரிஸ்ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு திடீரென்று பயணம் மேற்கொண்டு இருந்தார். […]
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக பிரிட்டனில் பிரதமர் இல்லத்தில் விதிமீறல்கள் வெளியாகியுள்ள நிலையில் அரசின் உயர் அதிகாரிகள் 4 பேர் ராஜினாமா செய்தது அந்நாட்டின் பிரதமருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லத்தில் மதுபான விருந்துகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் இந்த விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இதையடுத்து இது தொடர்பாக கடந்த திங்கள் அன்று அரசு விசாரணை […]
கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குடும்பத்தில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது யார் ? என்ற விவரம் குறித்து அலுவலகம் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கொரோனாவால் போரிஸ் ஜான்சனின் மகள் ரோமி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போரிஸ்-கேரி ஜான்சன் தம்பதியினரின் 6 வார மகளான ரோமி கொரோனா பெருந்தோற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது தொற்றிலிருந்து அவர் விடுபட்டு […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடத்தியதற்கு கடும் கிளம்பிய நிலையில் பிரதமர் ராஜினாமா செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதாவது பிரதமர் போரிஸ் ஜான்சன் வீட்டில் கிறிஸ்துமஸ் விருந்து நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், இது தொடர்பான காணொலிக் காட்சிகள் வெளியானதால், நாட்டு மக்கள், பிரதமர் மீது அதிருப்தியடைந்துள்ளனர். […]
பிரிட்டனுக்கு செல்லும் அனைத்து பயணிகளையும் கட்டாயம் தனிமைப்படுத்தும் விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரிட்டன் அரசு ஓமிக்ரான் பரவல் காரணமாக நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறது. மேலும், நாட்டிற்கு வந்த 5-வது நாளிலும், 8-வது நாளிலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் தற்போது நடைமுறைப்படுத்தியிருக்கும் கட்டுப்பாடுகளின் படி, இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட அனைத்து பயணிகளுக்கும் முதல் இரண்டு நாட்கள் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமைச்சர்கள் […]
ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்து வருவது தொடர்பில் ஆலோசனை நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர கோப்ரா கூட்டத்தை கூட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதிலிருந்து தலிபான்களின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. பல்வேறு முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் மக்கள் ஆயிரக்கணக்கில் கிராமங்களை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதேபோன்று ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தினால் காபூல் நகரே அழிந்துவிடும். இந்நிலையில் பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் […]
இங்கிலாந்து நாட்டில் இன்றிலிருந்து கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சமீப தினங்களாக கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்றிலிருந்து ஊரடங்கு விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை மருத்துவ நிபுணர்கள் எதிர்த்தனர். எனினும் அரசாங்கம் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு கொரோனா தொற்று குறைந்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. மேலும் இரவு நேரத்தில் இயங்கக்கூடிய கிளப்புகள், உள்ளரங்கு கட்டடங்கள் போன்றவை எந்த வித தடைகளும் இன்றி இயங்கும். முகக்கவசம் அணிவதும், வீட்டிலிருந்து பணி […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தம்முடன் நெருக்கமான உறவில் இருந்ததாக அமெரிக்க பெண் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்(56) ஜெனிஃபர் ஆர்குரி(35) என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்த தகவலை அந்தப் பெண் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் போரிஸ் ஜான்சனுடன் 2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தன்னுடன் நெருக்கமான உறவில் இருந்ததாகவும் அப்போது அவருக்கு மெரினாவீலர் என்ற பெண்ணுடன் திருமணமாகி நான்கு குழந்தைகள் இருந்ததாகவும் கூறினார். போரிஸ் ஜான்சன் லண்டன் மேயராக இருந்தார் என்றும் […]
Covid-19 தடுப்பூசியின் 1 டோஸ் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் பிரிட்டன் பிரதமருக்கு போடப்பட்டது. Covid-19 என்னும் கொடிய வைரசால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் Oxford University – Astrazeneca நிறுவனத்துடன் இணைந்து Covid-19-க்கு எதிராக தயாரித்த தடுப்பூசி ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவை ஏற்படுத்துகிறது என்று பல புகார்கள் எழுந்தது. இதற்கிடையில் போரிஸ் ஜான்சனுக்கு செயின்ட்.தாமஸ் மருத்துவமனையில் Astrazeneca நிறுவனத்தின் Covid-19-ஐ தடுக்க கூடிய […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவியான கேரி சைமண்ட்ஸ் குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் வனவிலங்கு தொண்டு நிறுவனத்தில் தகவல் தொடர்பு தலைவர் பணியை தொடரப்போவதாக அறிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிற்கும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்டிற்கும் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆன நிலையில் கேரி சைமண்ட் பணி புரியும் Aspinall Foundation என்ற விலங்கு […]
பிரிட்டன் காவல்துறை அமைச்சர், கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மிதிவண்டி பயணமே சிறந்தது என்று கூறியுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டவுனிங் என்ற தெருவிலிருந்து, கிழக்கு லண்டனில் அமைந்துள்ள ஒலிம்பிக் பூங்கா வரை சுமார் 7 மைல் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்ததற்தாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை அமைச்சர் கிட் மால்தவுஸ் கூறியதாவது, ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் மிதிவண்டி பயணங்கள் ஏற்றுக்கொள்ளதக்கவை தான் என்று கூறியுள்ளார். மேலும் மக்கள் உடற்பயிற்சி செய்யும் பொழுது உள்ளூர் வட்டாரத்திற்குள்ளாகவே இருக்க […]
போரிஸ் ஜான்சன் புதிய கொரோனோ வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். பிரிட்டன் கேபினேட் அலுவலக அமைச்சர், இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் மார்ச் மாதம் வரை தொடர வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஏழு வாரங்களுக்குள் சுமார் 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் அவ்வாறு திட்டமிட்ட நேரத்தில் தடுப்பூசி போடப்படாமல் என்றால் போரிஸ் ஜான்சன் அறிவிப்பின்படி பொது முடக்கம் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெற்றோர்களுக்கு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். பிரிட்டனில் புதிய கொரோனோவின் அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது நாளை பள்ளிகள் திறந்தவுடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பள்ளிகள் திறந்திருக்கும் பகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை கட்டாயமாக அனுப்ப வேண்டும் […]
பிரிட்டன் பிரதமரால் இந்தியாவிற்கு கிடைத்த பாராட்டு பெருமையடைய செய்துள்ளது. உலக நாடுகளின் அனைத்து தலைவர்களும் பருவநிலை மாநாடு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியானது காணொலிக் காட்சியின் மூலமாக நடைபெற்றுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சி பருவ நிலை ஒப்பந்தத்தின் 5 ம் ஆண்டு தினத்திற்காக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜோன்சன், இந்தியாவின் சோலார் மின்சக்தி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சிறப்பாக இருந்ததாக பாராட்டியுள்ளார். மேலும் இது பற்றி அவர் கூறியதாவது:- சோலார் மின்சக்தி திட்டத்தில் இந்தியாவும் […]
கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளன. 74 ஆயிரத்து 644 பேர் மாண்டுள்ளனர். 2 […]