Categories
உலக செய்திகள்

அப்படி என்ன எழுதியிருக்கிறார்…? அரசு குடும்பத்தை அதிர வைக்கப்போகும்… இளவரசர் ஹாரியின் புத்தகம்…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் புத்தகத்தில் அரச குடும்பத்தை அதிர வைக்கும் வகையில் சில விஷயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணி, தன் மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக முடி சூடும் போது அவரின் மனைவி கமீலா ராணியாக அறியப்படுவார் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கமீலாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தன் தாய்க்கு போட்டியாக பார்க்கப்பட்டாலும், இளவரசர் வில்லியம், கமிலாவிற்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார். ஆனால் இளவரசர் ஹாரி தற்போது வரை, கமிலாவிற்கு பாராட்டு கூறவில்லை. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

வழுக்கையாக செய்யப்பட்ட மகாராணி சிலை…. ஜெர்மன் அருங்காட்சியகம் செய்த வேலை….!!!

ஜெர்மன் நாட்டில் இருக்கும் Panoptikum என்னும் மெழுகு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பிரிட்டன் மகாராணியின் சிலையில் அவரின் தலை வழுக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியில் மெழுகு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பிரிட்டன் மகாராணியின் சிலையில் அவருக்கு முடியின்றி வழுக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி ஹம்பர்க்கில் இருக்கும் Panoptikum-அருங்காட்சியகத்தின் பங்குதாரர் Susanne Faerber, தெரிவித்திருப்பதாவது, பணம் அதிகம் செலவாகும் என்பதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும், பார்வையாளர்களுக்கு தெரியக் கூடிய அளவில் தலைமுடி வைக்கப்பட்டிருக்கிறது. இது மெழுகு சிலை தான். உண்மையான மனிதர் கிடையாது […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தை விட பணக்காரப் பெண்….!! யார் தெரியுமா….??

பிரித்தானியாவின் பிரபல பாப் பாடகியான கிறிஸ்டி பெட்டெரில்லி நாட்டின் மிகப்பெரிய பணக்கார விவாகரத்து பெற்ற பெண்ணாக மாறியுள்ளார். பிரித்தானியாவில் ஸ்டரோபோஷாயர் மாகாணத்தில் பிறந்தவர் கிறிஸ்டி பெட்டெரில்லி. இவர் 1988ஆம் ஆண்டு மிஸ் யூ.கே பட்டம் பெற்றார். அதன் பிறகு லண்டனுக்கு சென்ற கிறிஸ்டி லண்டனில் பிரபலமான பாடகியாகவும் பாடலாசிரியராகவும் இருந்து வந்தார். கிரிஸ்டி கடந்த 2000 ஆம் ஆண்டு இத்தாலிய வம்சாவளியை சேர்ந்த பேர்ட்ரெல்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் பேட் பேர்ட்ர்டரெல்லி உலகப் பணக்காரர்களில் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

பல எம்.பி-க்களுக்கு தடை… பிரிட்டன் மகாராணியின் உரை நிகழ்ச்சி… வகுக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள்…!!!

பிரிட்டன் மகாராணி எலிசபெத் கலந்துகொள்ளும் நாடாளுமன்ற உரை நிகழ்ச்சியில் பல எம்.பிகளுக்கு தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வருடாந்திர உரை நிகழ்ச்சியில் மகாராணி எலிசபெத்  கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மே 17-ம் தேதி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மகாராணியாரின் வருடாந்திர உரை நடத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது மகாராணி நாடாளுமன்றத்துக்கு குதிரை வண்டியில் வருவது வழக்கம். மேலும் அடுத்த 12 மாதங்களில் முன்மொழியப்பட்ட சட்டங்களை மகாராணி எலிசபெத் வகுப்பார். […]

Categories
உலக செய்திகள்

மகாராணியின் திருமண நாள்…. நான் முட்டாளா….? கேள்வி எழுப்பிய இளவரசர்…!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் தனது திருமணத்தின் போது நான் முட்டாளா இல்லை தைரியமானவனா என்று கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது திருமணத்தின் போது ஒரு கேள்வியை எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் பிலிப் மகாராணியை திருமணம் செய்யும்போது ஒரு சொந்த வீடு கூட இல்லாதவர் என்றும் அப்போது அவர் கடற்படையில் பணியாற்றி வந்துள்ளார் என்றும் தனக்கு ஒரு முகவரி கூட இல்லை என்று கவலை கொண்டுள்ளார் […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச போலீஸ் தேடும் குற்றவாளி அவர்…. எப்படி அரண்மனைக்குள் அனுமதி கொடுத்தீங்க…. கடத்தல்காரன் மகன் சரமாரி கேள்வி….!!

சர்வதேச காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளியை அரண்மனைக்குள் அனுமதித்தற்கான  காரணத்தை கூறுமாறு கடத்தல்காரரின் மகன் கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். கனடாவின் ரொறன்ரோவில் Curtis Hopper என்பவர் தன் மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். அவர் தன் மகனை கடத்திக்கொண்டு அவரோடு தொடர்பில் இருந்த Teris என்ற பெண்ணுடன் வேறு ஒரு இடத்திற்கு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து அவர் மனைவி கூறுகையில் திருமணமான சில நாட்களிலேயே பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தது தெரிந்தது என்று கூறினார்.மேலும் […]

Categories
உலக செய்திகள்

மகனை கடத்திய தந்தை… கைக்குட்டையில் முத்தமிட்டு கொடுத்த மகாராணி…. வெளியான வரலாற்று தகவல்…!!

பிரிட்டன் மகாராணி தன் சொந்த மகனை கடத்திய நபருக்கு கைக்குட்டையில் முத்தமிட்டு கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Curtis Hopper என்ற ஓவியர் கடந்த 1986ஆம் ஆண்டு பிரிட்டன் மகாராணியாரை ஓவியமாக வரைந்துள்ளார். அவர் தற்போது தனது சொந்த மகனை கடத்திய வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார். அந்த காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஓவியர் Curtis Hopper முன்னாள் பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சவுதி அதிபர் பைசல் ஆகியோரையும் ஓவியமாக வரைந்து கொடுத்துள்ளார். அவர்களின் ஓவியத்தை […]

Categories

Tech |