பிரித்தானியாவில் 222 புலம் பெயர்ந்த சிறு பிள்ளைகள் மாயமாக இருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. பெற்றோருடன் இல்லாமல் தனியாக வரும் புலம் பெயர்ந்த சிறு குழந்தைகளை நடத்தும் விதம் பற்றி விமர்சனம் எழுந்திருக்கிறது. இந்த கோட்டையில் மட்டும் 1,322 புலம் பெயர்ந்த சிறு குழந்தைகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நிலவரப்படி அவர்களில் 22 சிறு குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர் எனவும் ஒரு தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
Tag: பிரிட்டானியா
பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் உணவினை தவிர்த்து வருவதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த வருடத்தை விட 14.5% அதிகரித்ததன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் 9.9 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.1 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் இது கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருப்பதாக தேசிய புள்ளிகள் அலுவலகம் கூறியுள்ளது. இந்த சூழலில் பிரித்தானியாவில் […]
NHS நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிப்பதற்காக ஜார்ஜ் சிலுவை மற்றும் காலன்ட்ரி பதக்கம் ஆகியவற்றை வழங்க மகாராணியார் அறிவித்துள்ளார். பிரித்தானியா நாட்டில் 73 ஆண்டுகளாக NHS நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தை கௌரவிக்கும் விதமாக மகாராணியார் ஜார்ஜ் சிலுவையை வழங்கியுள்ளார். மேலும் இதில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிப்பதற்கு காலன்ட்ரி பதக்கம் (Queen’s Gallantry Medal) வழங்குவதாகவும் மகாராணியார் அறிவுறுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக கொரோனா கால கட்டங்களில் துணிச்சலுடனும், மனிதாபிமானதுடனும் பணிபுரிந்த இந்த பதக்கத்தை பெரும் […]