பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Burnabyயில் Bakir Junaideen (57) என்பவர் வசித்துவருகிறார். இவர் இலங்கையிலிருந்து கனடாவிற்கு குடியேறியிருக்கிறார். சமீபத்தில் பொழுதுபோக்கு பூங்காவில் Junaideenம் அவரது இளைய மகனான Zaid (9)ம் தங்கள் நண்பர்களுடன் ரப்பர் படகு ஒன்றில் பயணித்தார். அப்போது படகு கவிழ்ந்து தண்ணீரில் விழுந்த மகனை காப்பாற்றும் முயற்சியில் Junaideen உயிரிழந்தார். அந்த இடத்தில் இருந்தவர்கள் Zaid-ஐ காப்பாற்றியுள்ளனர். தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட Junaideen மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த […]
Tag: பிரிட்டிஷ்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Abbotsford பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஆபத்தான நிலையில் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவ குழுவினர் முதலுதவி அடுத்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை அவரது கணவர் 48 வயதான இந்த ஜீத் சாந்து என்பவரை போலீசார் கைது செய்தது மட்டுமல்லாமல் அவர் மீது முதல் நிலை கொலை வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை […]
ஒரே நாளில் ஒரு தம்பதி கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கொலம்பியாவில் மைக்கேல் ஸ்ட்ரேஞ் – ஜெனிஃபர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் லொட்டோ மேக்ஸ் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். இந்த லாட்டரி சீட்டில் பரிசு விழுந்துள்ளதா என்பதை மைக்கேல் பார்த்துள்ளார். இவர் முதலில் மூக்கு கண்ணாடி அணியாமல் லாட்டரி சீட்டை பார்த்தபோது இந்திய மதிப்பில் 2,500 ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக நினைத்துள்ளார். இவர் மிகவும் சிறிய தொகை தான் பரிசாக கிடைத்துள்ளது என நினைத்துள்ளார். […]
பிரிட்டிஷ் நாட்டின் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவியும் நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு விழுக்காடு பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 7000 கோடி ஆகும். அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை பெறாததால் வெளிநாட்டில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கு பிரிட்டிஷ் விதிப்படி அவர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் அவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெறாமல் பிரிட்டனில் வசிப்பது மற்றும் வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்தாதது உள்ளிட்டவை நிதியமைச்சர் ரிஷிக்கு நெருக்கடியை […]
மொத்தமாக 2,85,000 மக்கள் தொகையை கொண்ட கரிபியன் தீவுகளில் ஒன்றான பார்படாஸ் இங்கிலாந்திலிருந்து விலக்கு அடைந்து தனி குடியரசு நாடாக அங்கீகாரம் பெற்றுள்ளது. கரீபியன் தீவுகளில் ஒன்றான அதிக மக்கள் தொகையைக் கொண்ட பார்படாஸ் இங்கிலாந்து அரசாட்சியின் கீழ் இருந்துள்ளது. இதனையடுத்து பார்படாஸ் தீவு கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுய அதிகாரம் பெற்ற குடியரசு நாடாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது கடந்தாண்டு விடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டு பார்படாஸ் தீவு […]
அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணிற்கு 32 700 டாலர்கள் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா நகரில் ஜெரிகா தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். தான் பணியாற்றும் அலுவலக நண்பர்களுடன் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதன் பிறகு அவர் தன்னுடைய தினசரி வேலைகளை கவனித்து வந்த நிலையில் கடந்த வாரம் லாட்டரி டிக்கெட்டுக்கு பணம் விழுந்ததாக தெரியவந்தது. மேலும் யாரோ ஒருவருக்கு 32700 டாலர்கள் பரிசு கிடைத்து விட்டது நமக்கு அதிஷ்டம் இல்லை என்று மனதை தேற்றி விட்டு […]
கனடாவில் தாய் மகள் இருவரும் சேர்ந்து வாங்கிய லாட்டரியில் 500,000 டாலர் பரிசு விழுந்தது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டிஷ் நாட்டின் கொலம்பியாவை சேர்ந்த தெரசா வொர்த்திங்டன் மற்றும் அவரின் மகள் அலெக்சா இருவரும் மருத்துவ ஊழியர்கள் ஆவர். இவர்களுக்கு லாட்டரி விளையாட்டில் அதிக ஈடுபாடு உண்டு. மேலும் லாட்டரியில் வரும் அதிர்ஷ்ட எண்களை இவர்கள் இருவரும் சேர்ந்து தேர்வு செய்வது வழக்கம். இந்நிலையில் அவர்கள் வாங்கிய லாட்டரிக்கு டாலர் 500,000 பரிசு விழுந்துள்ளது. இதை தெரசா […]
மியான்மரில் ஆளும் கட்சி தலைவர்களை கைது செய்து வைத்திருப்பது ஏன் என்று பிரிகேடியர் ஜெனரல் விளக்கமளித்துள்ளார். மியான்மாரில் ஆளும் கட்சித் தலைவர்களை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். ராணுவ வீரர்களின் இந்த செயல் குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, இது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதி அல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஏற்பட்ட மோசடி ராணுவத்தின் உத்தரவின் பெயரில் […]
கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கணவன் உயிரிழந்த சில நாட்களிலேயே மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஸில் உள்ள கொலம்பியா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜான்- ஹெலன். இத்தம்பதியருக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு 3 பிள்ளைகளும் 5 பேரன், பேத்திகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜானிற்கும் அவரது மனைவி ஹெலனிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கணவன்- மனைவி இருவரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். […]
கொரோனா தொற்றால் கோமா நிலைக்கு சென்ற பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் நாட்டின் கொலம்பியா என்ற பகுதியை சேர்ந்த பெண் Gillian McIntosh (37). இவரது கணவர் Dave. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் Gillian இரண்டாவது கர்ப்பமாக இருந்ததால் அவரது கணவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதையடுத்து தனது முதல் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக Dave வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த Gillian க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு […]
ஊழியர் ஒருவர் பறக்கும் விமானத்தில் பயணிகளிடம் உல்லாசமாக இருந்துள்ள தகவல் அந்நிறுவனத்தையே உலுக்கியுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணிகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது அந்த ஊழியர் யார் என்பதை அந்நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் இதுகுறித்த ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூகவலைதளத்தில் குறிப்பிட்ட ஒரு பெயரில் அடையாளம் காணப்படும் அந்த ஊழியர் பயணிகளிடம் பறக்கும் விமானத்தில் […]