கனடாவில் வெளியான அறிவிப்பு ஒன்று எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாததால், பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் எல்லையை தாண்டி அமெரிக்காச் சென்று அத்தியாவசியமான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அவசரகால தயார்நிலைக்கான அமைச்சர் Bill Blair, கடந்த ஞாயிற்று கிழமை அன்று விதிவிலக்கு அளித்திருந்தார். எனவே Marlane Jones, ஜோன்ஸ் என்ற 68 வயது பெண், வாஷிங்டனில் இருக்கும் Blaine பகுதிக்கு சென்று எரிபொருள் வாங்கிவிட்டு […]
Tag: பிரிட்டிஷ் கொலம்பியா
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட மக்களுக்கு ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் உணவுகளை கொடுத்து வருகிறார்கள். கனடாவில், இதுவரை இல்லாத அளவிற்கு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுக்க பலத்த மழை பெய்தது. இதனால், வான்கூவர் தீவு பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டதில், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் அவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை கொடுத்து வருகிறார்கள். எனினும், தற்போது சில பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளது. எனவே, அப்பகுதிகளில் குவிந்து கிடக்கும், சகதிகள் […]
கனடாவில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட நபர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்களில் உணவுப் பொருட்களை அனுப்பும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், ஒரு மாதத்திற்கு பெய்யக்கூடிய மழை இரண்டு நாட்களில் பெய்தது. இதனால், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அதில், மாட்டி பலியான மூவரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டிருக்கிறது. பலத்த மழை பெய்ததால், அதிகமான சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து தடை செய்யபட்டு, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. எனவே, உணவு […]
கனடாவில் பெண் ஒருவர் ஆண் போன்று நடித்து இணையதளத்தில் பெண்கள் பலரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் வசிக்கும் 69 வயது பெண் Aleth Duell-ஐ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஆண் போன்று நடித்து, டேட்டிங் இணையதளங்களில் பல பெண்களுடன் அறிமுகமாகியிருக்கிறார். அவர்களுடன் நெருக்கமாக பழகி காதல் வலையில் சிக்க வைத்து, அவர்களிடமிருந்து பணம் பறித்திருக்கிறார். இவ்வாறு, பெண்கள் பலரை ஏமாற்றி வலைதளங்களின் மூலம் அதிகமான பண […]
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நேற்று பெய்த கன மழையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வான்கூவர் நகருக்கு வடகிழக்கில் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மெரிட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் பாறைகள் உடைந்திருக்கிறது. எனவே, அப்பகுதியில் இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடைக்கப்பட்டது. அதன்பின்பு, அங்கு வசித்த சுமார் 7100 மக்களை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். மேலும் சில பகுதிகளில் நேற்று முன்தினம் 200 மில்லி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது. ஒரு மாதம் பெய்யக்கூடிய […]
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்திய மக்கள், பொது இடங்களில் 100% அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்த நடைமுறையானது வரும் 25 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி, 12 வயதுக்கு அதிகமானவர்கள் 2 தவணைத் தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும். அவர்களுக்கு இசை நிகழ்ச்சிகள், திரையரங்குகள், ஹாக்கி விளையாட்டுக்கள், திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்குகள் போன்ற இடங்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை முன்பே வந்துவிட்டது. எனினும் 50 சதவீத மக்களை […]
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுமார் 1300 வருடங்களாக கடலின் அடியிலிருந்து வெளியில் தெரிந்து கொண்டிருக்கும் குச்சிகள் தொடர்புடைய ரகசியம் தெரிய வந்திருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் என்ற தீவில் கடல் தண்ணீரை தாண்டி வெளியில் ஆயிரக்கணக்கில் குச்சிகள் பல வருடங்களாக தெரிந்து கொண்டிருக்கிறது. இது வரலாற்றாளர்களுக்கு, குழப்பமாக இருந்து வந்தது. அதாவது அப்பகுதியில் தண்ணீரின் அளவு குறையும் சமயத்தில் கடலினுள் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குச்சிகள் வெளியில் தெரியும். இந்நிலையில், அது […]
கனடாவில் ஒரு பெண் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு விண்கல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், இரவில் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது காலை சுமார் 4 மணிக்கு திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு படுக்கையில் இருந்த தலையணை மேல் மிகப்பெரிய விண்கல் விழுந்திருக்கிறது. அந்த மிகப்பெரிய கல்லானது, அந்தப் பெண் படுத்திருந்த இடத்திற்கு சில அடிகள் […]
காட்டுத்தீயானது மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில நாட்களாகவே காட்டுத் தீயானது தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயானது சுற்றியுள்ள சில பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் […]
வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் Monte Lake என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் Jackie Cookie என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் உட்பட சில வீட்டு விலங்குகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் Jackie அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் காட்டுத்தீயானது மிக வேகமாக பரவி வருவதை […]
கனடாவில் கடும் வெயில் நிலவுவதால் கடந்த நான்கு நாட்களில் 233 நபர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அங்கு ஜூனில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை கோடை காலம் நிலவுகிறது. இந்த வருடம் கோடை காலத்தில் கடும் வெயில் ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள லிட்டன் என்ற நகரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மிகவும் அதிகமாக லைட்டான் என்ற நகரில் 121 […]
கனடாவில், பூர்வகுடியின மாணவர்களின் பள்ளியில் நூற்றுக்கணக்கில் சிறுவர்களின் சடலங்கள் கண்டறியப்பட்டு வரும் சம்பவம் நாடு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் பூர்வ குடியினர் மாணவர்களுக்கான பள்ளியான Kamloops-ல் அமைந்துள்ள பகுதியில் ரேடார் உதவியுடன் சோதனை செய்யப்பட்டது. அப்போது சுமார் 215 மாணவ-மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. Jackie Bromley(70) என்ற நபர் இந்த தகவலை அறிந்தவுடன் தெற்கு ஆல்பர்ட்டாவில் இருக்கும் St. Mary’s என்ற பூர்வகுடியின பள்ளி தான் தனக்கு ஞாபகம் வருவதாக […]
பிரிட்டிஷ் கொலம்பியாவில் திருமணமான பெண் இணையத்தளத்தில் மற்றொரு நபருடன் நெருங்கி பழகியதால் பல பிரச்சனைகள் நேர்ந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண் ஒருவர் திருமணம் ஆன பிறகும் இணையத்தில் ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியதில் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். அதே சமயத்தில் தன் கணவருடனும் அந்த பெண் நெருக்கமாக இருந்திருக்கிறார். கர்ப்பமடைந்தவுடன் அந்தப் பெண் இணையத்தில் சந்தித்த தன் காதலனிடம் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது என்று பொய் கூறி அவருடனான உறவை முடித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு […]
கனடாவில் வாழும் பூர்வக்குடியின பெண்கள் பலர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதி கிடைக்க பெண்கள் நேற்று சிவப்பு நிற உடை அணிந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுபான்மையினரை, வலியவர்கள் தாக்கும் சம்பவங்கள் உலகின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. இதனால் எளியோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த கொடுமைகள் கனடாவில் வாழும் பூர்வகுடியினருக்கும் நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக பூர்வகுடியின பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆயிரக்கணக்கில் பெண்கள் மாயமாவதும், […]
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2 பெண்கள் ஒருவருடன் வாழ்ந்து வந்த நிலையில், பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இருவரின் பெயரும் இடம்பெற நீதிமன்றம் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் ஒலிவியா, எலிசா என்ற இரண்டு பெண்கள் பில் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் எலிசா கர்ப்பம் அடைந்துள்ளார். எனவே குழந்தை பிறந்தால் அதற்கு இருவரும் தாயென்று தம்பதியருக்குள் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். அதன்பிறகு எலிசாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஒலிவியா மருத்துவ ரீதியாக […]
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண் ஒருவர் சாப்பிட்டு கொண்டிருந்த போது லாட்டரியில் $1 மில்லியன் தொகை விழுந்தது தெரிந்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள அப்போட்ஸ்போர்டில் வசிக்கும் யிங் சன் சின் என்ற பெண் அவரின் வீட்டில் அவருடைய கணவர், மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் மகன் லொட்டோ 6/49 அப்போஸ்போர்டில் வசிக்கும் ஒருவருக்கு ஒரு மில்லியன் பரிசு தொகை லாட்டரியில் விழுந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதனால் […]
கனடாவில் அதிக குளிரினால் நள்ளிரவில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள dawson creek என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அந்த பெண் தன் நண்பருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய அவர் தன் சென்றடைவதற்குள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அதாவது -41. 8 டிகிரியில் கடும் குளிரில் அப்பகுதி இருந்ததால் அதனை […]
பனிச்சறுக்கில் தவறிய இளைஞர் பாதுகாப்பாக அமர்ந்திருந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷின் கொலம்பியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை அன்று மாலை 6:15 மணியளவில் பனிச்சறுக்கு விளையாடுவதற்காக சென்ற நிலையில் தாம் வழி தவறி வந்ததை உணர்ந்துள்ளார். அச்சமயத்தில் அவரின் குடும்பத்தினர் அவர் காணாமல் போனதால் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த இளைஞரரை தேடி மீட்பு குழுவினர் புறப்பட்டுள்ளனர். அப்போது அங்கு பனிச்சறுக்கு வாகனமொன்று நிற்பதை கண்ட மீட்பு குழுவினர் அருகே சென்று பார்த்துள்ளனர். […]
பண்ணையாளர் ஒருவர் கொரோனா பரவல் காரணமாக தன் பண்ணையிலிருக்கும் 1000 விலங்குகளை கொல்வதற்கு முடிவெடுத்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் Mink என்ற விலங்குகளை தன் பண்ணையில் ஒருவர் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் பண்ணையில் பணிபுரிந்து வரும் 8 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கொரோனா தோற்று எங்கிருந்து பரவியுள்ளது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் முதல் முயற்சியாக அவரின் பண்ணையில் இருக்கும் Mink விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த […]
புத்தாண்டை முன்னிட்டு மதுக்கடைகள் குறித்த முக்கிய அறிவிப்பை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மது விற்பனை இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மது பிரியர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்படி கொலம்பியாவில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும் என்று […]
கனடாவில் லாட்டரி டிக்கெட் வாங்கிய ஒரு இளம்பெண்ணுக்கு பெரிய அளவில் பரிசு கிடைத்துள்ளது அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் (British Columbia) ரிச்மண்ட் நகரை சேர்ந்த இளம் பெண்ணான யான் லி வு (yan li wu) என்பவர் மாலில் (aberdeen centre) சுரண்டும் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.. அதில், அவருக்கு ரூபாய் 50,000 பரிசு விழுந்துள்ளது. இதனால் அப்பெண் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் கூறுகையில், […]