Categories
மாநில செய்திகள்

10, +1, 12-ஆம் பொதுத்தேர்வு: புது ஏற்பாடு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!!

இன்று நடைபெற இருந்த கணிதத் தேர்வுக்குரிய வினாத்தாள் இணையதளத்தில் வெளியானது. இதன் காரணமாக மாணவர்கள் திருப்புதல் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்ற குழப்பத்தில் இருந்தனர். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று  மாற்று வினாத்தாள் ஏற்பாடு செய்யப்பட்டு கணிதத் தேர்வு நடைபெறும் என கூறினார்.அதன்படி தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் பொதுத் தேர்வு வினாத்தாள்கள் அதை வெளியாவதை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதன்படி ஜன்னல் இல்லாத அறைகளில் தேர்வு […]

Categories

Tech |