முந்தைய பிரத்தானிய உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்துவது என்னும் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு உருவான நிலையில் இந்த விஷயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பிரத்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் தொடர்பான வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் இந்த திட்டம் ஐ.நாவின் அகதிகள் ஒப்பந்தத்தையோ அல்லது […]
Tag: பிரித்தானிய
இங்கிலாந்தில் உள்ள புல்பன் தொழிற்பேட்டையில் ஒரு குழுவாக வந்த திருடர்கள் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி அதிகாலை 4.44 மணியளவில் திருடி சென்றுள்ளனர். அதாவது போர்ஸ், ஏரியல் ஆட்டம் போன்ற 5 சொகுசு கார் மற்றும் அரிய கார்களை வெறும் 60 வினாடிகளில் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் திருட்டுப் போன இந்த கார்களின் மதிப்பானது சுமார் 7,00,000 பவுன்டுகள் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து எசெக்ஸ் காவல் துறையின் டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி […]
ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமண புகைப்படத்தில் ஒரு தவறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த 1947 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி இளவரசர் பிலிப்பை திருமணம் செய்தார். ஆனால் இன்று வரை அவரது திருமணம் குறித்து பேசப்படுகிறது. மேலும் அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.இந்நிலையில் மகாராணியாரின் திருமண புகைப்படத்தில் குறிப்பாக முழு குடும்பமாக நின்று […]
பிரான்ஸ் எல்லையில் பிரித்தானிய பாஸ்போர்ட்டை முத்திரையிடுவது குறித்த விதிகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பிரான்சுக்கு பயணம் செய்யும் பிரித்தானியர்கள், எல்லை தாண்டும்போது தங்கள் பாஸ்போர்ட்டை முத்திரையிடுவது குறித்து குழப்பங்கள் நீடித்து வருகிறது. இது குறித்து விரிவன விபரங்கள் பின்வருமாறு: பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதால், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையே எல்லையை கடப்பது இன்னமும் சிக்கலாகவே காணப்படுகிறது. இதனால் பலர் தங்களது பாஸ்போர்ட்களை எல்லையில் முத்திரையிட வேண்டியுள்ளது. பிரான்சுக்கு சுற்றுலா அல்லது குறுகிய […]
மீன்பிடித்தல் விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கு இடையில் மீண்டும் மோதல் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரெக்சீட்டுக்குப் பிந்தைய உரிமைகளின்படி பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு 47 ஐரோப்பிய ஒன்றிய சிறிய படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் வெறும் 12 படகுகளுக்கு மட்டுமே பிரித்தானிய கடல் பரப்பில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பிரித்தானியாவுக்கு சொந்தமான தீவான Jersey, தன் கடற்கரையில் எத்தனை ஐரோப்பிய ஒன்றிய படகுகள் மீன் பிடிக்கலாம் என அறிவிக்க […]
தந்தை இறந்தவுடன் குடும்ப பொறுப்பை ஏற்ற சார்லஸ் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்காக ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளார். பிரித்தானிய இளவரசரான பிலிப் இறந்துவிட்ட நிலையில் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பினை அவரது மகனான சார்லஸ் ஏற்றுள்ளார். இந்நிலையில் தந்தை இறந்த பிறகு சார்லசுக்கு தன் பிள்ளைகளின் அரவணைப்பு தேவைப்படுகிறது. ஆனால் மகாராணி யோசனைப்படி வில்லியமும், ஹரியும் தாத்தாவின் இறுதி சடங்கில் சவப்பெட்டியின் பின்னால் சேர்ந்து நடக்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர். எனினும் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு சார்லஸிடம் ஒப்படைக்கப்பட்டதால் மகன்களை சேர்த்துவைக்கும் வகையில் […]
காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டினால் 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் 11 மாதங்கள் வரை நீடிக்கப்பட்டிருந்தது. இதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரியில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் பிரித்தானியாவில் சுமார் 2 மில்லியன் ஓட்டுநர் உரிமங்கள் காலாவதி ஆகியுள்ளது. இதனையடுத்து காலாவதியான […]
பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்பதற்கு உத்திரவாதம் தரமுடியாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இங்கிலாந்து மாகாணத்தின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். அங்கு தெற்கு லண்டன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிரதமர் உரையாற்றியுள்ளார். நகரில் இயங்கும் விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை திறப்பதற்காக குழந்தை தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தும் அரசாங்க மறு ஆய்வுத் திட்டத்தை குறிப்பிட்டார். இந்த தடுப்பூசி பாஸ்போர்ட் […]
13 வயது சிறுமி தனது அம்மாவின் கொடூர செயலைக் கண்டு தானும் அவர்களை போல் மாறி விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரு பெண்களில் ஒருவர் Joanna dennehy, இவர் சீரியல் கில்லர் என்று அழைக்கப்படுகிறார்.2013ல் 10 நாட்களுக்குள் 3 பேரை கொடூரமாக ஜாம்பி கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இதேபோன்று கொலைகளை செய்து அந்த சடலத்தை ஏதாவது ஒரு குழியில் வீசி சென்றுவிடுவார். ஆனால் இவரிடம் […]
மகன் அறியாமல் ராட்சத லாரி ஒன்றை வாங்கியதால் தந்தை பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார் பிரித்தானியாவில் உள்ள வடக்கு டைன்சைட், வல்சென்ட் பகுதியை சேர்ந்தவர் முகமது ஃபராஜி. இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். அச்சிறுவன் இணையதளத்தின் வழியாக சுமார் 19 ஆயிரம் பவுண்டுகள் மதிப்புள்ள ராட்சத லாரியை வாங்கியுள்ளார். இச்சம்பவம் நடந்த அன்று முகமது தனது மடிக்கணினியை அணைத்து வைக்காமல் சென்றுவிட்டார். இந்நிலையில் ராட்சத லாரி பொம்மைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட சிறுவன் […]
காவல்துறையினர் நின்றுகொண்டிருந்த வேனில் ரகசிய அரை இருந்ததை சோதனை செய்ததில் போதைப்பொருளை கண்டறிந்தனர். பிரித்தானியாவில் உள்ள டொனக்கஸ்டர் என்ற பெட்ரோல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றை காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த வேனில் ரகசிய அறை இருப்பதை கண்டறிந்தனர். அதற்குள் இருந்த 45 பாக்கெட்களில் பிரபல ஆடம்பர பொருட்கள் நிறுவனம் ஒன்றின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த பாக்கெட்களை பிடித்து பார்த்தபோது அதற்குள் கொக்கைன் எனும் போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு 5.7 மில்லியன் பவுண்ட்கள். வேனை […]
தன் கணவனின் மரணத்திற்கு நீதி கிடைக்காவிட்டாலும் குடும்பங்கள் ஒன்றிணைந்த சம்பவம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் விமான சாகச நிகழ்ச்சி ஒன்று நடந்தபோது சாலையில் விமானம் விழுந்து வெடித்ததில் 11 பேர் பரிதாபமாக பலியானார்கள், மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். விமானத்தின் பைலட் உயிர்தப்பிய தோடு தண்டனையில் இருந்தும் தப்பித்தார். இச்சம்பவத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூறும் வகையில் கடந்த சனிக்கிழமையன்று ஒரு நிகச்சி நடந்துள்ளது. அந்நிகழ்வில் பங்கேற்றவர்களின் ஒருவர் டேன்யா ஹெவ்ஸ்டோன். இவரின் முன்னாள் கணவனான […]
தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு உலக அளவில் பெரிய தொகையை நன்கொடையாக பிரிட்டன் வழங்கியுள்ளது கொரோனா தொற்று தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பது நமது வாழ்நாளில் மிகவும் அவசரமான பகிரப்பட்ட பெரிய முயற்சி என நடைபெற இருக்கும் சர்வதேச உறுதிமொழி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட இந்த அறிக்கையின்படி தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சிக்கு பிரிட்டானியா நன்கொடையாளராக உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. அந்நாடு 483 மில்லியன் டாலர் ஆராய்ச்சிக்கு […]
கொரோனா தொற்று அச்சத்தினால் 3 லட்சம் பேர் கெட்ட பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது கொரோனா தொற்றுப் பரவல் அச்சத்தினால் பிரித்தானியாவில் நல்ல விஷயம் ஒன்று நடந்துள்ளது. அது பிரித்தானியர்கள் 3 லட்சம் பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு உள்ளனர் என்பதுதான். புகை பிடிப்பவர்களை தான் கொரோனா எளிதில் தாக்கும் வாய்ப்பு உள்ளது என தகவல் பரவியதை தொடர்ந்து, அச்சமடைந்த மக்கள் 3 லட்சம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளனர் என […]
ஊரடங்கு சமயத்தில் விதிமுறையை மீறி பப் முன்பு கூடியிருந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பிரித்தானியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வருவதற்கும் பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் சினிமா தியேட்டர், பப், மால் போன்றவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கென்ட் […]
பிரித்தானிய பிரதமரின் மனைவி கேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதியினர் தங்களது குழந்தையின் பெயரை முதன்முதலாக அறிவித்துள்ளனர். குழந்தையின் பெயர் Wilfred Lawrie Nicholas Johnson என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த கேரி அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். Wilfred மற்றும் Lawrie தங்கள் இருவரின் தாத்தாக்கள் பெயர் என்றும் பிரதமர் ஜான்சனை கொரோனா தொற்றிலிருந்து தீவிர சிகிச்சை கொடுத்து காப்பாற்றிய Nick Price […]
பல்லாயிரம் உயிர்களை பலிவாங்கிய கொரானாவால் தற்போது அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று இத்தாலியில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவில் கட்டுப்பாட்டை மீறி ஒருவர் சாலையில் சுற்றி திரிந்துள்ளார். பிரித்தானிய அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது ; “தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வீட்டுக்குள்ளே இருக்கவோ நான் தயாராக இல்லை” என்றார். மேலும், கொரானாவை விட எனது மனைவி மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளார் என்றும் வீட்டில் தனிமையாக இருப்பதை விட நான் கொரானா என்ற அசுரனுடன் தொடர்பு கொள்வதை விரும்புகிறேன் தெரிவித்தார். […]