Categories
உலக செய்திகள்

இப்போதைக்கு விடிவு காலம் இல்ல..! 24 மணி நேரமும் வீட்டுக்குள்ளேயே… கிராம மக்கள் அவதி..!!

வீடுகளை விட்டு வெளியே வராமல் 24 மணி நேரமும் பிரித்தானிய கிராமம் ஒன்றில் மக்கள் கதவுகளை மூடிக்கொண்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். பிரித்தானியாவில் உள்ள சில்வேர்ட்லே என்ற கிராமத்தின் ஒரு பகுதியில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் மனித கழிவு மற்றும் அழுகிய மாமிசம் ஆகியவற்றின் நாற்றம் தாங்கமுடியாமல் அங்குள்ள மக்கள் கதவு, ஜன்னல்களை டேப் மூலம் சீல் வைத்துக்கொண்டு வாழ்கின்றனர். மேலும் அவர்கள் துணிகளை காய போடுவதற்கும், பிள்ளைகளை வெளியில் விளையாடுவதற்கும் அனுமதிப்பதில்லை. மேலும் அத்தியாவசிய […]

Categories

Tech |