பிரித்தானியாவில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் நாட்டிங்ஹாமில் ஒரு தொழிற்பேட்டையில் உள்ள உலோக தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு வேளையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயானது தொழிற்சாலை முழுவதும் பரவி மளமளவென எரிந்தது. இந்நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து Nottinghamshire தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறியபோது “எங்களுக்கு இரவு 7.20-க்கு Dunkirk பகுதியில் […]
Tag: பிரித்தானியா
பிரித்தானியாவிற்கு பொருட்கள் கொண்டு வரும் லாரிகளையும் படகுகளையும் பிரான்ஸ் நாட்டு மீனவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று பிரான்சில் உள்ள கலைஸ் துறைமுகத்தில் 6 பிரான்ஸ் படகுகள் சேர்ந்து பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவிற்கு புறப்படும் சில படகுகளை செல்லவிடாமல் வழிமறித்துத் உள்ளது. மேலும் பிரித்தானியாவை சேர்ந்த நார்மாண்டி trader’s எனும் சரக்கு கப்பலை பிரான்சை சேர்ந்த மீன்பிடி படகுகள் நகர விடாமல் சுற்றி வளைத்து உள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து தகவலறிந்த பிரான்ஸ் […]
பிரித்தானியாவை தாக்கிய அர்வென் புயலால் 2 பேர் பலியாகியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பிரித்தானியாவில் பல பகுதிகளையும் அர்வென் புயல் பயங்கரமாக தாக்கியுள்ளது. அதாவது மணிக்கு 90 மைல் ( 144 km/h ) என்ற வேகத்தில் வீசிய அர்வென் புயல் காற்றால் பிரித்தானியாவில் சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு வடக்கு அயர்லாந்தின் Antrim கவுண்டி என்ற […]
மீன்பிடித்தல் விவகாரத்தில் பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரானுக்கு மீண்டும் ஒரு பதிலடி கிடைத்துள்ளது. பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க பிரெஞ்சு படகுகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் அவ்வப்போது உரசல்கள் இருந்த வண்ணம் உள்ளது. அதற்காக பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரான், ஐரோப்பிய ஒன்றிய தலைமையகமாக கருதப்படும் பிரஸ்ஸல்சுக்கு தனது அமைச்சர்களை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் பெல்ஜியமானது, பிரான்ஸ் பிரதமர் Jean Castex மற்றும் ஐரோப்பிய அமைச்சர் Clement Beaune ஆகியோரின் […]
பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுக்க காவல்துறையினர் கடல் பகுதியில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை உள்துறை செயலர் முன்வைத்துள்ளார். பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி செய்கின்றனர். இதனை தடுப்பதற்காக பிரித்தானிய உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். அதாவது புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு பெரும் தொகை கொடுத்தும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து நுழைய முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எனவே பிரித்தானிய காவல்துறையினர் பிரான்ஸ் கடற்கரையில் ரோந்து […]
பிரித்தானியாவில் பெண் ஒருவர் இஸ்லாமிய வெறுப்பு துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் Nottinghamshire-ல் கடந்த 19-ஆம் தேதி இஸ்லாமிய பெண் ஒருவர் மற்றொரு பெண்ணால் வெறுக்கப்பட்டு பேசும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது. இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டு இருக்கும் செய்தியில் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 11 மணியளவில் Nottinghamshire-ல் உள்ள Mansfield பகுதியில் 2 இஸ்லாமிய பெண்கள் 3 வயது சிறுவனுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை குறுக்கிட்ட […]
சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் என்னென்ன பொருட்களை தங்களுடன் எடுத்துச் செல்லலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் தங்களுடன் மீன், மாமிசம் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்வதற்கான விதிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக கொண்டு வரும் பொருட்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. அதேசமயம் பயணிகள் 400 கிலோ சாசேஜ்களை தங்களுடன் கொண்டு வந்தால் கட்டாயம் கேள்விகள் எழுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் […]
பிரித்தானியாவில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் 2022-ஆம் ஆண்டு முதல் மின்சார வாகன சார்ஜிங் பாயிண்டுகள் கட்டமைப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 145,000 சார்ஜிங் புள்ளிகள் நிறுவப்படும் என்று கூறியுள்ளது. அதன்படி பிரித்தானியாவில் புதிய சட்டத்தின் கீழ் பணியிடங்கள், அங்காடிகள் மற்றும் பெரிய அளவில் புதுபிக்கப்படும் கட்டிடங்களில் மின்சார வாகன சார்ஜிங் புள்ளிகள் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையானது பிரித்தானியாவில் மின்சார கார்களுக்கு மாறுவதை […]
பிரித்தானியாவுக்குள் படகுகள் வழியாக நுழையும் புலம்பெயர்வோருக்கு அந்நாட்டில் என்ன நடக்கும் என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கிலக்கால்வாய் வழியாக படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை சமீப காலங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறு பிரித்தானிய அதிகாரிகளிடம் கடல் பரப்பில் சிக்குபவர்களும், புலம்பெயர்பவர்களும் முதலில் எல்லை பாதுகாப்புப்படையின் பரிசீலனை மையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கு அவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களா, அவர்களுக்கு மருத்துவ உதவி ஏதேனும் தேவைப்படுகிறதா என்பது சோதிக்கப்பட்டு பின்பு உணவு வழங்கப்படுகிறது. […]
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய சுகாதார அமைப்பு ஊசி மருந்து வழங்க முடிவு செய்துள்ளது. எய்ட்ஸ் நோய் முற்றிலும் குணமாக்க முடியாத ஒன்று. ஆனால் இதன் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு நோயாளிகள் தினசரி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது இந்த மாத்திரையில் இருந்து விடுதலை பெறும் விதமாக பிரித்தானியாவில் உள்ள NHS என்னும் தேசிய சுகாதார அமைப்பு ஊசி மருந்தை வழங்கவுள்ளது. குறிப்பாக எய்ட்ஸ் நோயாளிகள் அனைவரும் antiretroviral என்றும் மாத்திரையை தினசரி எடுத்துக் கொள்கின்றனர். […]
சட்டத்திற்கு புறம்பாக புலம்பெயர்வோரை படகில் வைத்து கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பெல்ஜியத்தில் இருந்து பிரித்தானியாவிற்குள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி Svanic என்ற மீன்பிடி படகு ஒன்று வடகடல் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. அதிலும் 60 ஆண்டுகள் பழமையான அந்த படகானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதில் அல்பேனிய நாட்டைச் சேர்ந்த 69 புலம்பெயர்வோர்கள் மற்றும் படகை ஓட்டுபவர் […]
படகுகள் விற்பனை செய்யமாட்டோம் என விளையாட்டு பொருட்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிற்குள் புலம்பெயர்வோர் பிரான்சில் இருந்து படகு மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து உள்ளே நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் படகுகளை பயன்படுத்துகின்றனர். அந்த படகுகளில் Decathlon என்னும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் படகுகளும் காணப்படுகிறது. இவைகள் படகுப்போட்டிகளுக்காக தயாரிக்கப்படுகின்றன. இவற்றை புலம்பெயர்வோர் வாங்கி அதன் மூலம் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்குள் நுழையும் முயற்சிகள் அண்மைக்காலமாக அதிகரித்து […]
பிரித்தானியாவில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் வாழைப்பழம் வாங்கியபோது அது வைக்கப்பட்டிருந்த கவரில் கொடிய விஷத்தன்மை கொண்ட சிலந்தி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பிரித்தானியா லண்டனின் West Wickhamல் உள்ள சைன்ஸ்பெரி சூப்பர் மார்க்கெட்டில் ஜோ ஸ்டெயின் என்பவர் பவாழைப்பழங்களை சமீபத்தில் வாங்கினார். அந்த வாழைப்பழங்களை பணியாளர் ஒரு பையில் ஜோவிடம் கொடுத்தார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த ஜோ மறுநாள் காலையில் வாழைப்பழங்களை சாப்பிடலாம் என நினைத்து அந்த பையை திறந்தார். அப்போது உலகிலேயே கொடிய விஷத்தன்மை கொண்ட […]
பிரித்தானியாவில் டாக்சி ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பில் அதிர்ச்சிக்குள்ளான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் லிவர்பூலில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் பகல் 10.59 மணி அளவில் டாக்ஸி ஒன்று திடீரென வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் டாக்சிக்குள் இருந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் டாக்ஸி வெடிப்பு சம்பவம் தொடர்பில் அதிர்ச்சிக்குள்ளான பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சம்பவத்தன்று அந்த டாக்ஸியில் ஏறிய நபர் ஒருவர் டாக்சியின் ஓட்டுநரான […]
பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் குறித்த விவகாரத்தில் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள ஏஞ்சல் மெடோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் ஏழு வயது மதிக்கத்தக்க சிறுவன் மர்ம நபர் ஒருவரால் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த 7 வயது சிறுவன் “நீங்கள் எனது தந்தையே கிடையாது, என்னை தயவு செய்து விட்டுவிடுங்கள்” என்று கதறியதை அப்பகுதி வழியாக சென்ற வழிப்போக்கர் […]
நினைவேந்தல் கூட்டத்தில் மகாராணியார் கலந்து கொள்ளாதது குறித்து தொலைக்காட்சி பிரபலம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரித்தானியா தொலைக்காட்சி பிரபலமான பியர்ஸ் மோகன் அரசக் குடும்பம் குறித்து தமது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாக இவ்விவகாரங்களில் பல முறை சிக்கியுள்ளார். இருப்பினும் தமது கருத்துக்களை அவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று லண்டனில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் மகாராணியார் கலந்து கொள்ளாதது அனைவருக்கும் அவரின் உடல்நிலை சரியில்லையா என்ற சந்தேகத்தையும் கவலையும் அளித்துள்ளது. ஏற்கனவே […]
நேற்று நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் மகாராணியாருக்கு பதிலாக இளவரசி கலந்து கொண்டுள்ளார். பிரித்தானியா விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த ராணுவத்தினற்காக நினைவேந்தல் கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வானது மகாராணியார் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது பிள்ளைகள் என குடும்பமாக அதில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மகாராணியாருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் கடந்த 22 ஆண்டுகளில் முதல் தடவையாக அவர் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓய்வு எடுத்துள்ளார். […]
கொலை செய்யப்பட்ட பெண்களை பிரித்தானியா ஓவியர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வரைந்துள்ளார். பிரித்தானியாவில் Sarah Everard என்ற பெண் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி Wayne Couzens என்ற போலீசாரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராக Jess Phillips பேசினார். அப்பொழுது, பிரித்தானியாவில் கடந்த 2020 முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் வரை மட்டும் 118 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் அடங்கிய […]
பிரித்தானியாவில் டாக்சி ஒன்று திடீரென நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெடித்துச் சிதறியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் டாக்சி ஒன்று திடீரென நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெடித்து சிதறியுள்ளது. அதாவது பிரித்தானியாவில் உள்ள லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் டாக்ஸி ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து கார் தீப்பிடித்து எரிய தொடங்கியதால் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அந்த காரில் பயணித்த நபர் ஒருவர் […]
புலம்பெயர்ந்தோருக்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவில் உணவு விநியோகித்த பிரித்தானிய உள்துறை அலுவலகம். அட்லாண்டிக் பெருங்கடலில் பிரித்தானிய தீவு மற்றும் வடக்கு பிரான்ஸை பிரிக்கும் ஆங்கில கால்வாயை கடந்து புலம்பெயர்ந்தோர்கள் 1,185 பேர் அபாயகரமான நிலையில் கடந்த வியாழக்கிழமை சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவை அடைந்தனர். இவ்வாறு வந்த புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் சார்பில் 3,000 சிக்கன் கபாப், 100-க்கும் மேற்ப்பட்ட பீட்ஸாக்கள் மற்றும் சாதம் முதலான உணவுப்பொருட்களை வழங்கபட்டது. இந்த சம்பவத்தில் பல ஆயிரக்கணக்கில் பவுண்டுகளை பிரித்தானிய உள்துறை அலுவலகம் செலவு […]
பிரித்தானிய நாட்டின் சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுவனை நாய் கடித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிரித்தானிய நாட்டில் பிட்புல் வகை நாய்களை வளர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருந்தாலும், சிலர் சட்டவிரோதமாக நாயை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நாயை ஆன்லைன் மூலமாக வாங்கிய உரிமையாளர் சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்றபோது, 10 வயது சிறுவனை திடீரென கடித்தது. அந்த நாயின் உரிமையாளரால் அதைப் பிடிக்க முடியவில்லை. எனவே அந்த நாயானது சிறுவனின் தொண்டைப்பகுதியை கடித்ததில் […]
இஸ்லாமிய பெண் ஒருவர் பிரித்தானியாவில் இனரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி லண்டனைச் சேர்ந்த GD (21) என்ற இஸ்லாமிய பெண் London paddington-க்கு Bath Spa-விலிருந்து ரயிலில் சென்றுள்ளார். அதாவது GD தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக Bath நகருக்கு மூன்று நண்பர்களுடன் சென்று திரும்பியுள்ளார். அப்போது ரயில் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நபரிடம் தான் இங்கு உட்காரலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரோ கெட்ட வார்த்தையில் GD-ஐ […]
கணவன் மனைவி உறவில் ஏற்பட்ட விரிசலுக்காக தனது சொந்த மகனை கொன்ற தந்தை தானும் தற்கொலை செய்து கொண்டார். பிரித்தானியாவில் உள்ள போர்ச்சுகலைச் சேர்ந்த Phoebe Arnold என்ற பெண் தனது கணவரை பிரிந்து 3 வயது மகனான Tassoவுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரின் முன்னாள் கணவர் Clemens Weisshaar Tassoவை தன்னுடன் அனுப்புமாறும் மீண்டும் திரும்பி வந்து நவம்பர் 1 ஆம் தேதி ஒப்படைத்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார். இதனால் அந்த பெண் தனது […]
பிரித்தானியாவில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு கொலை சம்பவம் தொடர்பில் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் ஃபிஷ்டாஃப்டில் உள்ள வனப்பகுதி ஒன்றுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அன்று மார்செல் க்ரெஸ்ஸஸ் (15 ) என்ற சிறுவன் லேடெக்ஸ் கையுறை அணிந்து பெரிய கத்தி ஒன்றை கையில் ஏந்தியவாறு சென்றுள்ளார். பின்னர் அந்த வனப்பகுதிக்கு க்ரெஸ்ஸஸ் தனது வகுப்பு நண்பன் ராபர்ட்ஸ் பன்சிஸை ( 12 ) […]
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே மீன்பிடி உரிமத்தில் மோதல்கள் இருந்து வந்த நிலையில் இருவரும் மாறி மாறி பழிவாங்கப் போவதாக மிரட்டி கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இந்த போரை நிறுத்த விரும்புவதாகக் பிரான்ஸ் தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். பிரித்தானியாவின் ஆதரவு எங்களுக்கு தேவை என்பதை பிரான்ஸ் தாமதமாக புரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஆதரவு இல்லாத நிலையில் பிரித்தானியா போன்ற மற்றொரு வலிமையான நாட்டின் ராணுவத் தின் ஆதரவு பிரான்சுக்கு மட்டுமில்லாமல் […]
மலையில் இறந்த கிடந்த தந்தை மற்றும் மகனை போலீசார் கண்டுபிடித்து சடலமாக மீட்டெடுத்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த Phoebe Arnold என்ற பெண் தனது மூன்று வயது மகனையும் முன்னாள் கணவரையும் கடந்த சில நாட்களாக காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் ‘எனது முன்னாள் கணவரான Clemens Weisshaar சில மாதங்களாக எங்களுக்கு பிறந்த மகனான Tassoவை பார்க்கவில்லை. இதனால் கடந்த அக்டோபர் மாத இறுதியில் என்னிடமிருந்து Tassoவை அழைத்துச் […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் உட்பட பலர் பிரித்தானியவின் ஸ்மார்ட் சாலையில் பலியாகியுள்ளனர். பிரித்தானியாவின் ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற காரின் மீது வேகமாக வந்த ட்ரக் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரன் ஆகியோரின் மகன் தேவ் நரன் (8) உயிரிழந்துள்ளான். இதற்கு முன்னதாக, அகமது (36), மற்றும் நர்கிஸ் பேகம் (62) ஆகியோரும் ஸ்மார்ட் சாலையில் கார் பழுதானபோது உயிரிழந்தனர். மேலும் 2019 முதல் கடந்த 4 ஆண்டுகளில் சாலை […]
பிரித்தானியாவில் 6.7 கிலோ எடையில் மிகப்பெரிய குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. பிரித்தானியாவில் Cherral Mitchell (31) என்ற பெண் 6.7 கிலோ எடையில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. இந்த குழந்தை பிரித்தானியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பிறந்த 3 ஆவது மிகப்பெரிய குழந்தை என கூறப்படுகிறது. மேலும், இந்த குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு நகரத்தில் உள்ள John Radcliffe என்ற மருத்துவமனையில் பிறந்ததுள்ளது. அதுமட்டுமின்றி, […]
மீன்பிடி உரிமைகள் விவகாரம் பிரித்தானியாவின் உலகளாவிய நம்பகத்தன்மைக்கு ஒரு சோதனை என்று அந்நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். மீன்பிடி உரிமைகள் விவகாரம் பிரித்தானியாவின் உலகளாவிய நம்பகத்தன்மைக்கு ஒரு சோதனை என்று அந்நாட்டு ஜனாதிபதியான இம்மானுவேல் மாக்ரோன் எச்சரித்துள்ளார். இவ்வாறு எச்சரித்ததன் மூலமாக மாக்ரோன் பிரித்தானியா உடனான பதட்டத்தை அதிகரித்துள்ளார். ரோமில் G20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக பேசிய மாக்ரோன் எந்த தவறும் செய்யாதீர்கள் இது ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்று கூறினார். ஏனென்றால் நீங்கள் […]
லண்டனில் கிறிஸ்துமஸுக்கு முன் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியா தலைநகர் லண்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து லண்டன் பெருநகர காவல்துறை ஆணையர் Cressida Disk கூறியபோது “கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தீவிரவாத தாக்குதல் நடத்த சாத்தியமான அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே சந்தேகத்திற்கு இடமான நடத்தையை புகார் அளிக்க பொதுமக்கள் தைரியத்தையும், நம்பிக்கையையும் […]
யாரென்று தெரியாமலே ஆன்லைன் வாயிலாக பெண் காதலித்து ஏமாந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய வானொலி ஒன்றில் தொகுப்பாளினியாக கீரத் அஸ்ஸி வேலை பார்த்தார். இவர் தன் தூரத்து உறவினரான சிம்ரன் போகல் என்ற பெண் மூலமாக பேஸ்புக்கில் பாபி என்பவருடன் அறிமுகமாகி பழக தொடங்கியுள்ளனர். இதனையடுத்து கீரத் ஒன்லைன் மூலமாக நெருக்கமாகி நிர்வாணப்படங்கள் அனுப்புவது வரை அவர்களது உறவு வளர்ந்துள்ளது. இவ்வாறு பல வருடங்கள் இவர்களின் உறவு தொடர்ந்த நிலையில் நேரடியாக பாபியை பார்ப்பதற்காக கீரத் […]
பிரித்தானியாவின் 2 மீன்பிடி படகுகளை பிரான்ஸ் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரெக்சிட்டிற்கு பிந்தைய மீன்பிடி உரிமை பிரச்சினைகள் தீவிரமடைந்தது. பிரெக்சிட் என்பது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுதலை குறிக்கிறது. இந்த நிலையில், பிரித்தானியா படகை பிரான்ஸ் அரசு சிறைபிடித்ததால் இரு நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரான்ஸின் கடல்சார் அமைச்சகம் ட்விட்டரில், “நேற்ற Le Havre-இல் நடைபெற்ற சோதனையில் 2 பிரிட்டிஷ் படகுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதில், […]
மீன்பிடி பிரச்சினைகள் தொடர்பாக தீர்வு எடுக்கப்படவில்லையெனில் பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து பிரித்தானியா வெளியேறியது. இதனால் மீன்பிடி பகுதிகளை பிரிப்பதில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் இருநாடுகளுக்கு இடையேயான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பின்னர் ஏற்பட்டுள்ள இந்த மீன்பிடி பிரச்சனையை தீர்க்காவிட்டால் பிரித்தானியா மீது பல்வேறு தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரிக்கை அளித்துள்ளது. குறிப்பாக மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு எடுக்கப்படவில்லையெனில் […]
பிரபல தமிழ் வர்த்தகரின் வீட்டில் கார் திருடப்பட்ட சம்பவத்தின் சி.சி.டிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பிரிதானியாவின் தலைநகரமான லண்டனின் லூசியம் பகுதியில் உள்ள பிரபல தமிழ் வர்த்தகர் தன்னுடைய காரை விற்பதற்காக இணையத்தில் பதிவு செய்தார். இந்த விளம்பரத்தை பார்த்த 3 பேர் காரை பார்க்கவேண்டும் என்று வர்த்தகரை தொடர்பு கொண்டுள்ளனர். அதன்படி அவர் வீட்டிற்கு வந்த 3 பேர் தெளிவாக காரின் மேலதிக சாவியை எடுத்துவிட்டு தாங்கள் கொண்டுவந்த சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அதே […]
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 3 பேர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது. எசெக்ஸ் பகுதி Harwich என்ற இடத்தின் அருகில் உள்ள கடல் பகுதியில் ஒரு படகில் இருந்து 2 புலம்பெயர்ந்தோரை அதிகாரிகள் மீட்டனர். மேலும் 3 பேர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற அச்சத்தில் மீண்டும் தேடுதல் பணி துவங்கப்பட்டு இருப்பதாக கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தேடுதல் பணியில் ஹெலிகாப்டர் மற்றும் ஒரு விமானம் […]
கிளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் ராணியார் இரண்டாம் எலிசபெத் கலந்துகொள்ள மாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனையானது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரித்தானிய ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த வாரத்தில் ஒரு நாள் மருத்துவமனையில் தங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது கிளாஸ்கோவில் நடைபெற இருக்கும் பருவநிலை மாநாட்டினில் ராணி கலந்துகொள்வதாக இல்லை என பக்கிங்ஹாம் அரண்மனையானது தெரிவித்துள்ளது. இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது “ராணி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை […]
பருவநிலை மாற்றத்தினால் சுமார் மூன்று மில்லியன் நகரங்கள் நீரில் மூழ்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உலகம் பேரழிவை சந்திக்கக்கூடும். மேலும் துருவ பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் உயரும். இதன் காரணமாக கடலோர பகுதிகள் மற்றும் உள்நாடுகளில் அமைந்துள்ள சில நகரங்கள் நிரந்தரமாக வெள்ளத்தினால் மூழ்கும். இது குறித்து காமா நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர்கள் அளித்த தரவுகளின்படி, வருகின்ற 2050 ஆம் ஆண்டிற்குள் […]
குழந்தை அருந்தும் பாலில் ஆபத்தான மருந்து பொருளை கலக்கிய வாலிபனுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவில் ஜமர் பெய்லி என்ற 21 வயதான வாலிபன் பிறந்து மூன்று வாரங்களே ஆன பெண் குழந்தை ஒன்றிற்கு கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி பால் பாட்டிலில் மருந்து ஒன்றை கலந்து கொடுத்துள்ளார். இதனால் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. அதிலும் குழந்தையின் அழுகை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த அதன் தாய் அவசர உதவியை அழைத்துள்ளார். மேலும் அவர்கள் […]
கடற்படை வீரர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சுக்கு சொந்தமான ரீயூனியன் தீவு ஒன்று உள்ளது. இந்த தீவில் Carl Davies என்ற 33 வயது பிரித்தானியா கடற்படை வீரர் கடந்த 2011 ஆம் ஆண்டு மர்ம முறையில் உயிரிழந்துள்ளார். இவர் அடித்து நொறுக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒரு நீரோடையின் அருகே சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் Vincent […]
விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புலம்பெயர்ந்தோர்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள லாரிகளில், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள லாரி ஒன்றின் பின்புறம் திறந்து பார்த்தபோது, அதனுள் சந்தேகிக்கும் வகையில் உள்ள புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, லாரியின் ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த லாரியில் ஒரு குழந்தை உட்பட 13 புலம்பெயர்ந்தோர் குழு இருந்ததாகவும் […]
பிரித்தானியாவில் அறிவியல் ஆலோசகர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அந்நாட்டில் பொதுமுடக்கம் மீண்டும் அறிவிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அரசின் அறிவியல் ஆலோசனை குழுவின் உப குழுவான CO-CIN-ன் உறுப்பினரான பேராசிரியர் Peter Openshaw கூறியுள்ளார். மேலும் இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பொது முடக்கம் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது பிரித்தானியாவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று முன்தினம் கொரோனா தொற்று […]
வயிற்றுவலி என்று மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள Merseyside நகரில் Litherland பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் Abby Younis என்பவர் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இவர் நிதி ஆலோசகராக பணி புரிகிறார். இந்த நிலையில் இவ்வாண்டின் தொடக்கத்தில் தன்னுடைய உடலில் ஒருவித மாற்றத்தை Abby உணர்ந்துள்ளார். இதனால் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பொழுது அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது […]
பிரித்தானியாவில் வருங்காலத்தில் புலம்பெயர்வோர் முகாம்கள் பயங்கரமாக அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. கிரீஸ் தீவுகளில் ஒன்றான சாமோஸ் தீவில் புலம்பெயர்வோர்க்கு அமைக்கப்பட்டுள்ள முகமானது ஒரு பயங்கர சிறை போல் உள்ளதாம். அதாவது உணவு நேரத்தை அறிவிக்கும் வகையில் ஒலிப்பெருக்கிகள், வேறு இடத்திற்கு நகர கட்டிடங்கள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூர்மையான முள்வேலி, கட்டிடங்களை சுற்றிலும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் என அந்த முகாம் பயங்கரமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த முகாமிலிருந்து தப்பி செல்வது என்பது இயலாத காரியம் என்றே […]
பிரித்தானியாவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான சான்றிதழ் விரைவில் 3 டோஸ் போடும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. ஆகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கலாம். இது மிகுந்த ஆபத்தையும், மோசமான விளைவையும் ஏற்படுத்தக்கூடும். இதனால் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அரசாங்கம் துடித்து வருகிறது. இந்நிலையில் இனிவரும் தினங்களில் 3 டோஸ்களையும் செலுத்தினால் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் […]
லாட்டரியில் 83 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் அந்தப் பணத்தை பெற முடியாத தம்பதியினர் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். கடந்த 2001-ஆம் ஆண்டு பிரித்தானிய தலைப்புச் செய்திகளில் மார்டின் டோட்-கே என்ற தம்பதியினர் இடம் பிடித்தனர். இவர்கள் இருவரும் வாரந்தோறும் லாட்டரி சீட்டு வாங்கி தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்காதா என நினைத்தது உண்டு. இந்நிலையில் கேமிலோட் என்ற லாட்டரி நிறுவனம் அப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது தொடர்ந்து லாரி விளையாட்டில் ஈடுபடுபவர்கள் தங்களின் வழக்கமான […]
விமானத்திலிருந்து மனிதக் கழிவுகள் தோட்டத்தில் விழுந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பிரித்தானியாவில் ராயல் போரோ ஆஃப் வின்ட்சர் மற்றும் மெய்டன்ஹெட் விமானப் பேரவையின் கூட்டம் நடைபெற்றது. இதில் க்ளெவர் ஈஸ்ட் வார்டின் கவுன்சிலரான Karen Davies கலந்துகொண்டு பேசியுள்ளார். அவ்வாறு அவர் பேசும்பொழுது அரிய மற்றும் அதிர்ச்சியான ஒரு நிகழ்வு குறித்து கூறினார். அதில் “லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு உள்ளே மற்றும் வெளியே வருவதற்கான முக்கிய பாதை வின்சர் பகுதி ஆகும். இந்த பகுதியில் செல்லும் […]
பிரித்தானியாவில் வெப்ப பம்புகளை மாற்றியமைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. பிரித்தானியாவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியது. இந்த மானியத்திற்கு ஒவ்வொரு குடும்பத்தினரும், வீட்டின் எரிவாயு கொதிக்கலன்களை(Gas boilers) மாற்றி குறைந்த கார்பன் உமிழ்வை கொண்ட வெப்ப பம்புகளை (heat pumps) பொருத்தி விண்ணப்பிக்க முடியும். மேலும் வருகிற […]
விமான நிலையத்தில் மர்ம பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவலின் படி பயணிகள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர். பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் டெர்மினல் 2வில் சந்தேகத்திற்குரிய மர்ம பொருள் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் விமான நிலையத்தின் டெர்மினல் 2 பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை அவசர அவசரமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இருப்பினும் டெர்மினல் 3 மற்றும் 4 வழக்கம் போல் […]
வான்வெளியில் வினோத உயிரினம் பறந்து சென்றுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள பெண், ஒருவரை குறித்த வீடியோவை பதிவு செய்து Reddit தளத்தில் வெளியிட்டுள்ளார். இதில் ErykahBeeh என்ற Reddit பயனர், தெற்கு லண்டனில் என்ன இருக்கிறது என்றும் இது UFO வா..? என்ற கேள்வியுடன் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவில் கருப்பாக வினோத உயிரினம் ஒன்று அசைந்தபடி பறந்து செல்வது போல் தெரிகிறது. அதற்கு 4 கைகள் இருப்பது […]
பிரித்தானியாவில் ஆய்வகம் ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 45 ஆயிரம் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்று தவறான முடிவு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் Wolverhampton என்ற பகுதியில் உள்ள Immensa Health Clinic Ltd என்ற ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று தவறான முடிவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் பலருக்கும் Lateral Flow சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து Immensa Health Clinic […]