மகாராணியார் அதிக அளவில் மது அருந்தக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பிரித்தானியாவின் மகாராணியான எலிசபெத் தற்பொழுது வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஏனெனில் அவர் பொதுவாக கணவர் பிலிப், இளவரசி கேட், இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மற்றும் இளவரசி சோபி ஆகியோர் மட்டுமே நடப்பார். இந்த நிலையில் தற்பொழுது வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடப்பதால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. […]
Tag: பிரித்தானியா
பிரித்தானியாவில் கன்சர்வேடிங் எம்.பி சர் டேவிட் அமேஸ் தொகுதி மக்களுடனான கூட்டத்தில் பங்கேற்ற போது கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் எசெக்ஸில் உள்ள Southend West தொகுதி எம்.பி சர் டேவிட் அமெஸ் பங்கேற்ற மக்களுடனான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது அந்த கூட்டத்திற்குள் நுழைந்து நபர் ஒருவர் சர் டேவிட் அமெஸ்-ஐ கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். […]
யூரோ மில்லியன் டிரா விளையாட்டில் பிரெஞ்சுக்காரர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. யூரோ மில்லியன் டிரா விளையாட்டை நேற்று இரவு பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், அயர்லாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் விளையாடி உள்ளனர். இந்த நாடுகளிடம் தான் யூரோ மில்லியன் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. அதிலும் விளையாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில் 7 எண்கள் சரியாக அமைந்திருக்க வேண்டும். இதன்படி நேற்று யூரோ மில்லியன் டிரா விளையாட்டில் வெற்றி பெற்ற […]
ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த படைவீரர் மீது பீராங்கி வாகனம் ஏறியதில் உயிரிழந்துவிட்டார். இங்கிலாந்தின் உள்ள வில்ட்ஷயரில் அருகில் டெவிசெஸுக்கு 10 மைல் தூரத்தில் சாலிஸ்பரி என்ற சமவெளி உள்ளது. இந்த சமவெளியில் ராணுவ பயிற்சி நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் ‘பயிற்சியில் ஈடுபட்டிருந்த படைவீரர் மீது பீராங்கி வாகனம் ஏறியதில் அவர் உயிரிழந்துவிட்டார்’ என்று பிரித்தானியா ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்த விபத்தில் உயிரிழந்த […]
பிரித்தானியாவிற்குள் பொய் உரைத்து புகலிடம் வேண்டி வருபவர்களுக்கு புதுவித சோதனை நடத்தப்படுகிறது. பிரித்தானியாவில் சிறுவர்கள் என்று கூறி புகலிடம் வேண்டியுள்ளவர்களில் 55% பேர் பொய் உரைத்துள்ளனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகம் கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக பொய்யான வயதை கூறி புகலிடம் வேண்டியுள்ளவர்களில் ஒருவர் ஈராக் நாட்டைச் சேர்ந்த அஹமது ஹுசேன். இவர் தனக்கு 16 வயது என்று கூறி புகலிடம் கோரியுள்ளார். அதிலும் இவரால் சுரங்க ரயிலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 69 பேர் படுகாயம் […]
பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளூர் பகுதிகளில் 78 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக உள்ளூர் பகுதிகளில் 78% கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த 9-ஆம் தேதி முதல் ஏழு நாட்களில் பிரித்தானியாவில் Greater Manchester-ல் உள்ள Trafford-ல் 2006 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புள்ளிவிவரங்கள் 100,000 பேருக்கு […]
ஸ்காட்லாந்தில் இந்த மாத இறுதியில் இருந்து பனிப்பொழிவானது துவங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இந்த மாத இறுதிக்குள் வெப்பநிலை உறைபனிக்கு கீழாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் காற்று குளிர்ச்சியானது குறிப்பிட்ட வெப்பநிலையில் இருந்து சரிந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரித்தானியா வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்த வாரம் ஸ்காட்லாந்தின் வடமேற்கில் இருந்து குளிர்ந்த காற்று மிட்லாண்ட்ஸ் வரை வீசும். மேலும் லண்டனில் உள்ள பல பகுதிகளில் 6 […]
நள்ளிரவில் கழிவறைக்குச் சென்ற பெண் பாம்பு இருப்பதை கண்டு அலறியடித்து ஓடியுள்ளார். பிரித்தானியாவின் Stourbridge என்னும் பகுதியில் வசித்து வரும் லாரா டிரான்டர்(34) நள்ளிரவில் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு பெரிய பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அலறியடித்து வெளியே ஓடியுள்ளார். பின்னர் லாரா கழிவறையில் பாம்பு உள்ளதாக கூறி தன் தோழி சாராவை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் லாரா குடித்துவிட்டு உளறுகிறார் என அவரது தோழி எண்ணியுள்ளார். இதன் பிறகு பாம்பு பிடிப்பவர்களை அழைத்த போது […]
பிரித்தானிய முன்னாள் சுகாதார செயலாளர் Matt Hancock திருட்டுத்தனமாக திருமணமான ஒரு பெண்ணுடன் முத்தமிட்டுக் கொள்ளும் போது கேமராவில் சிக்கிய காட்சியால் பதவியிழந்த நிலையில் தற்போது அவருக்கு மிகப்பெரிய கௌரவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயாகிய Gina Coladangelo (43) என்ற பெண்ணும், சுகாதார செயலாளர் Matt Hancock (42)-ம் திருட்டுத்தனமாக அலுவலகத்தில் முத்தமிட்டுக் கொண்ட காட்சி கேமராவில் சிக்கியுள்ளது. இந்த காட்சி வெளியாகி பாராளுமன்றத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் சுகாதார செயலாளர் […]
பிரித்தானியா இளவரசர் சார்லஸ் பிரபல ஊடகமொன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். பிரித்தானியா இளவரசரான சார்லஸ் Aston Martin என்றழைக்கப்படும் பந்தயக்காரை பயன்படுத்தி வருகிறார். பொதுவாக இந்த காரானது ‘ஜேம்ஸ்பாண்ட் கார்’ என்று கூறப்படுகிறது. ஏனெனில் பல ஆண்டுகளாக இந்தக் காரை ஜேம்ஸ்பாண்ட் 007 படத்தில் நடித்த நடிகர்கள் திரைப்படத்திற்காக பயன்படுத்தியுள்ளனர். மேலும் இதனை சார்லஸ் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக சார்லஸின் 21 வது பிறந்த நாளில் அவருக்கு பரிசாக இந்த கார் வழங்கப்பட்டுள்ளது. […]
பிரித்தானியாவில் உள்ள ஒரு விடுதியில் மகாராணியின் ஆவி உலா வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிரித்தானியாவில் முதலாம் மேரி என்று கூறப்படும் மகாராணி ஒருவர் வாழ்ந்த வீட்டை Lesley Reynolds என்பவர் வாங்கியுள்ளார். இப்போது அந்த வீட்டை அவர் தங்கும் விடுதியாக மாற்றியுள்ளார். மேலும் அந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 600 பவுண்டுகள் கட்டணம் செலுத்தவேண்டும். இதனையடுத்து அந்த விடுதியில் தங்க வருபவர்கள் சில வினோதமான அனுபவத்தை உணர்ந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து Lesleyயின் பேத்தியான ஒரு […]
மேகன் மீது அரசக்குடும்பத்தினர் பரிவும் பாசமாக உள்ளார்கள் என்று ஆண்ட்ரூ மோர்டன் தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியின் காதல் மனைவியான மேகன் மெர்க்கல் குறித்து புத்தகம் ஒன்று வெளியிட இருக்கிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியரான ஆண்ட்ரூ மோர்டன் இது குறித்து கூறியதில் “பிரித்தானியா அரச குடும்பத்தில் இருந்து மேகன் மெர்க்கல் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அது உண்மையில்லை. குறிப்பாக இளவரசர் சார்லசின் மனைவி கமலா பார்க்கர் பவுல்ஸ் மேகனுடன் தொடர்ந்து நெருக்கமாக முயற்சி செய்துள்ளார். மேலும் அதனை […]
பிரித்தானியாவில் வளர்ப்பு மகனே கோடீஸ்வரர் ஒருவரின் கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி ஹோட்டல் தொழில் செய்து வந்த Sir Richard Sutton எனும் கோடீஸ்வரர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் காவல்துறையினருக்கு கோடீஸ்வரரான ரிச்சர்ட் அவருடைய 2 மில்லியன் பவுண்ட் மதிப்பு உள்ள குடியிருப்பில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு கத்தி […]
பிரித்தானியாவில் 37 வயது நிறைமாத கர்ப்பிணி பெண் திடீரென மாயமானது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானியாவில் உள்ள ஸ்டாஃபோர்ட்ஷையர் என்ற பகுதியில் வசித்து வந்த எலிசபெத் கில்லிவர் (37) என்ற பெண் நிறைமாத கர்ப்பத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு Fradley கிராமத்தில் இறுதியாக தென்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் மாயமானது தொடர்பில் தங்களது விசாரணைக்கு உதவுமாறு ஸ்டாஃபோர்ட்ஷையர் காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அப்பெண்ணின் […]
பிரித்தானியாவுக்குள் ஆங்கிலேயே கால்வாய் வழியாக 1,100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று சிறிய படகுகள் மூலம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ஆங்கிலேயே கால்வாய் வழியாக மொத்தம் 40 படகுகளில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 624 பேரும், சனிக்கிழமை அன்று 491 பேரும் அந்நாட்டிற்குள் புகுந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பிரான்ஸ் கடற்படை சனிக்கிழமை அன்று 114 பேரையும், வெள்ளிக்கிழமை அன்று 300 பேரையும் ஆங்கில கால்வாய் வழியாக சென்றபோது […]
பிரித்தானியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி குறித்த குழப்பம் காரணமாக 50 வயதிற்குட்ப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ்-க்கு எதிரான பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியானது மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்வதன் மூலம் 60 சதவீதம் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் கடந்த மாதம் பிரித்தானிய அமைச்சர்கள் உடல் உறுப்பு தானம் பெறுபவர்கள் மற்றும் புற்றுநோயாளிகள் உள்ளிட்ட பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுகளில் 500,000 பேருக்கு மூன்றாவது டோஸ் […]
பிரித்தானிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேலுக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் இடையே பெண்களுக்கு எதிரான புதிய பாதுகாப்பு சட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக பதற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் இசை நிகழ்ச்சிகள், தெருக்கள், மது கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் அதிகரித்துள்ளது. இதனால் பொது இடங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகளை ஒரு குற்றமாக கருதி அதற்கான சட்டரீதியான மதிப்பாய்வை பிரித்தானியாவின் உள்துறை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கடந்த […]
குளிர் பருவகாலம் தொடங்கியுள்ளதால் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகுவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரித்தானியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் அதற்கான கட்டுப்பாடு விதிமுறைகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு வருகின்றது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றுவதல், முககவசம் அணிதல் போன்றவையும் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பிரித்தானியாவின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக கட்டுப்பாடுகள் இல்லாமல் மக்கள் நெருங்கிப் பழகுவதால் […]
பிரித்தானியாவில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய நாட்டில் கனரக வாகன ஓட்டுனர்களின் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது தேவைக்கு அதிகமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரித்தானிய நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவிப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் கூரியதாவது, “இந்த நெருக்கடியான சூழலில் 6 பிரித்தானிய மக்களில் ஒருவர் […]
வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு திரும்பும் மக்கள் அரசு அனுமதி பெற்ற விடுதியில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று மீண்டும் பரவ அதிக வாய்ப்புள்ளதால் பிரித்தானியா இன்னும் சில நாடுகளை சிவப்புப் பட்டியலில் வைத்துள்ளது. இதனால் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பிரித்தானியா மக்கள் இங்கு வந்தவுடன் அரசு அனுமதி பெற்ற விடுதியில் 11 இரவுகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது போன்று தங்குவதற்கு நபர் ஒன்றுக்கு 2285 பவுண்டு செலுத்த […]
பிரித்தானியாவில் பனிமூட்டம் காரணமாக அதிகாரிகள் மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளனர். பிரித்தானிய நாட்டில் கடும் பனிமூட்டம் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டுனர்களால் சாலையில் குழப்பம் நீடிக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு உட்பட நார்விச், லண்டன் மற்றும் கேண்டர்பரி ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, “மூடுபனி காரணமாக வாகன ஓட்டுனர்களுக்கு சாலையில் அதிகம் கவனம் வேண்டும். வாகன ஓட்டுனர்களுக்கு […]
பிரித்தானியாவில் மணப்பெண் ஒருவர் திருமண அரங்க நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். பிரித்தானியாவில் 2018 ஆம் ஆண்டு கேரா டோனவன் என்ற மணப்பெண் அதிநவீன பளபளக்கும் தளத்தில் ஆடும்பொழுது கால் வழுக்கி அவருக்கு மூட்டு பகுதி முறிந்துள்ளது. இதனால் அந்த திருமண அரங்கத்தின் நிறுவனம் மீது 1,50,000 பவுண்டுகள் நஷ்டஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். குறிப்பாக LED விளக்குகள் ஒளிரும் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினால் தளமானது அமைக்கப்பட்டுள்ளது. அந்த திருமண அரங்கின் ஊழியரான லீஸ்பிரையாரி […]
இரு பெண்களை படுகொலை செய்த வழக்கில் 67 வயதான முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள கென்ட் கவுன்டியில் Tunbridge Wells நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு வென்டி மற்றும் கரோலின் என்ற இரு இளம் பெண்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டு ஆடையின்றி சடலமாக மீட்கப்பட்டனர். குறிப்பாக இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முன் அறிமுகமில்லாதவர்கள். ஆனால் இருவரும் நகரத்தின் மையத்தில் ஒரே தெருவில் வேலை பார்த்துள்ளனர். இந்த இரண்டு படுகொலைகளுமே […]
பிரித்தானிய இளவரசி டயானா தனது 18 வயதில் குழந்தையை கவனிக்கும் வேலை செய்தது முதன்முறையாக வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 1980 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபராக விளங்கிய மேரி ராபர்ட்சன் முன்னதாக லண்டனில் வசித்துள்ளார். அந்த சமயம் அவரது குழந்தை பாட்ரிக்கை கவனிக்க 18 வயதான டயானா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த வேலைக்காக டயானா ஒரு மணி நேரத்துக்கு 5 டாலர்களை ஊதியமாக பெற்றுள்ளார். மேலும் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் குழந்தை கவனிக்கும் […]
புளூ காய்ச்சலினால் இறப்போரின் எண்ணிக்கையானது அதிகளவில் இருக்கும் என்று பிரித்தானியாவின் மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே புளூ காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை அளித்துள்ளனர். மேலும் பிரித்தானியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரியான Jonathan Van-Tam கூறியதில் “இந்த ஆண்டு மக்களிடையே குறைந்த அளவில் நோய் எதிர்ப்பு சக்தியானது காணப்படுகின்றது. ஏனெனில் கொரோனா தொற்று பரவலினால் மக்களுக்கு கடந்த ஆண்டு காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்தாதே இதற்கு […]
பிரித்தானியாவில் பல ஆயிரம் லிட்டர் பாலை டிரக்குகள் கிடைக்காத காரணத்தினால் சாக்கடையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பால் உற்பத்தியாளர்கள் கனரக ட்ரக் வாகனங்கள் பற்றாக்குறையால் தாங்கள் உற்பத்தி செய்த ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை வீணாக சாக்கடையில் கொட்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு அத்தியாவசிய பொருள்களுக்கும் டிரக் வாகனங்கள் பற்றாக்குறை காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் காலகட்டத்திலும் பால் ஏராளமாக வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு […]
பொதுமக்களின் ஊதியத்தில் உயர்வை வழங்க பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பொதுமக்கள் ஆண்டுக்கு ஆயிரம் பவுண்டுகள் வரை வருமானம் ஈட்ட முடியும் என்று கூறப்படுகிறது. அதிலும் பிரித்தானியாவில் 8. 91 பவுண்டுகள் குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இது 9.42 பவுண்டுகளாக உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 5.7 லட்சம் பேர் ஊதிய உயர்வைப் […]
பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பிரித்தானியாவை இணங்க வைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது. ஐரோப்பா வானொலி உடனான நேர்காணலில் பிரித்தானியா ஆதரவுடைய ஜெர்சி தீவு, பிரான்ஸ் மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. இதனால் பிரான்ஸ் கடும் ஆத்திரத்தில் இருக்கின்றது. இதற்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் தலைமை பிரெக்சிட் Michel Barnier மூலமாக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது . அந்த ஒப்பந்தம் 100 சதவீதம் அமல்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு அமல்படுத்தப்படவில்லை என்றால் பிரித்தானியாவுக்கு அழுத்தம் […]
இளவரசரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்தவருக்கு பரிதாபகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியா இளவரசர் வில்லியம் கல்லூரி படித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் ஃபேஷன் ஷோவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே அனைவரையும் ஈர்க்கும் விதமாக ஒரு பெண் மெல்லிய உடையணிந்து அழகுற நடந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை கண்டு வில்லியம் மயங்கி காதலில் விழுந்துவிட்டார். குறிப்பாக அந்த பெண் வேறு எவருமில்லை இளவரசி கேட் தான். அதுவும் முதலில் அவர்களின் காதல் மோதல், பிரிவு என பலவற்றை […]
உணவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் ஊழியர்களும் விடுதியில் தங்கியிருந்தவர்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பிரித்தானியாவில் உள்ள Scarboroughவில் இருக்கும் Grand Hotelக்கு நேற்று காலை 10.15 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் உணவகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அச்சமடைந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உணவகத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த ஊழியர்களையும் அதற்கு அருகிலிருந்த விடுதியில் தங்கியிருந்தவர்களையும் அவசரமாக அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் […]
மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை கொன்றதாக செவிலியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள செஸ்டர் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் செவிலியராக 31 வயதான லூசி லெட்பி என்பவர் பணிபுரிந்துள்ளார். இவர் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் மட்டும் அந்த மருத்துவமனையில் ஐந்து ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என மொத்தம் எட்டு பேரை கொலை செய்துள்ளதாக லூசி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி மேலும் பத்து குழந்தைகளை கொல்ல […]
பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இராணுவ வீரர்கள் எரிபொருள் ட்ரக்குகளை இயக்க இருக்கின்றனர். பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இன்று முதல் இராணுவ வீரர்கள் எரிபொருள் ட்ரக்குகளை இயக்க இருக்கின்றனர். அதன்படி அதற்கு பயிற்சி பெறுவதை காட்டும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. எனவே பெட்ரோல் ட்ரக்குகளின் பாகங்கள் என்ன..? அவற்றை எப்படி பயன்படுத்துவது…? என துல்லியமாக இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இன்று முதல் களம் இறங்கி எரிபொருள் நிலையங்களுக்கு பெட்ரோலை விநியோகிக்க […]
பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா லண்டனில் உள்ள Hertfordshire கவுண்ட்டியை சேர்ந்த Stevenage நகரத்தில் டேவிட் கேரிக் எனும் காவல் அதிகாரி கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இவர் மெட் பாராளுமன்ற மற்றும் இராஜதந்திர பாதுகாப்பு கட்டளையின் உறுப்பினராக இருக்கின்றார். இந்நிலையில் பெருநகர காவல்துறையில் பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆன டேவிட் கேரிக் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருப்பதாக கிரவுண்ட் […]
பிரித்தானியாவில் சிவப்பு பயண பட்டியலில் இருந்து 45 நாடுகள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் 54 நாடுகள் இருக்கின்றது. அவற்றில் 9 நாடுகளுக்கு மட்டும் பயண தடை நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மீதமுள்ள 45 நாடுகளைச் சேர்ந்த 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு இனிமேல் தனிமைப்படுத்துதல் அவசியமில்லை. இது பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் அடங்கும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த […]
பிரித்தானியாவில் ஒரு நபர் தனது வீட்டிற்கு வந்த போலீசாரை அருவருப்பு மிக்க செயலால் மிரட்டியுள்ளதால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது. பிரித்தானியாவின் பெர்த் நகரில் 38 வயதான Albert McCafferty என்ற நபர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் Albert McCaffertyன் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது Albert McCafferty, போலீஸாரை எதிர்த்து பேசியுள்ளார். பின்னர் தனது கையால் மூக்கின் சளியை எடுத்து எனக்கு […]
பிரித்தானிய விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்றின் எஞ்சின் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு வந்த சரக்கு விமானம் ஒன்று பிரித்தானியாவில் உள்ள East Midlands என்ற விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது அந்த விமானத்தின் எஞ்சின்களில் ஒன்று எதிர்பாராதவிதமாக தீ பிடித்துள்ளது. இதற்கிடையே The Scottish Sun பத்திரிக்கை அந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விமானத்தின் பக்கவாட்டிலிருந்து டமார் என்ற […]
பிரித்தானியாவில் 25 வயது இளைஞர் ஒருவர் விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியதையடுத்து பிரித்தானியாவிற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பிரித்தானியா மிகவும் ஆபத்தான சூழ்நிலையை தற்போது எதிர்கொள்வதாக ஆப்கானிஸ்தானில் இருந்த பிரிட்டிஷ் துருப்புகளின் முன்னாள் தளபதி கர்னல் ரிச்சர்ட் கெம்ப் கூறியிருந்தார். அதாவது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் மேற்கத்திய நாடுகள் மீது பயங்கரவாத அச்சுறுத்தல் […]
பெட்ரோல் நிலையத்தில் இரண்டு ஓட்டுனர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து வீடியோ காட்சி வலைத்தளத்தில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுனர் பற்றாக்குறையால் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் எரிபொருள் நிரப்ப பெட்ரோல் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். அந்த சமயம் 2 ஓட்டுனர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கோபத்தில் ஒருவர் கத்தியை எடுத்து தாக்க முயன்ற போது மற்றொருவர் காரில் தள்ளிவிட்டு செல்லும் வீடியோ வெளியாகி மக்களின் […]
கொரோனா பரவலுக்கு பின்னர் பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலமானது குறைவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து தற்பொழுது தான் படிப்படியாக மீண்டு வருகின்றனர். ஆனால் இன்னும் சில நாடுகள் கொரோனா தொற்றின் நான்காவது அலையையும் எதிர்கொள்ள ஆயத்தமாகவுள்ளனர். இருப்பினும் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் தொற்று பரவலானது குறைய தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசியா நாடுகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று சுமார் […]
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகன் ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கனரக வாகன ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டு வாகன ஓட்டுனர்களுக்கு தற்காலிகமாக விசா வழங்கி அவர்களை வரவழைப்பதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று பிரித்தானியா பிரதமரான போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். ஆனால் அதிக ஊதியம் அளித்தாலும் சிறப்பு விசா கொடுத்தாலும் வெளிநாட்டு ஓட்டுனர்கள் வரமாட்டோம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து […]
எரிபொருள் தட்டுப்பாட்டினால் பிரித்தானியாவில் போட்டி சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த இருக்கின்றது. எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் அச்சம் அடைவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பிரித்தானியாவில் போட்டி சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் HGV டிரைவர்களின் பற்றாக்குறையால் பெட்ரோல் விநியோகத்தின் நிலைமையானது மோசமடைந்து இருக்கிறது. இதன் காரணமாக நாட்டில் மிகப்பெரிய எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் என்ற பீதியில் மக்கள் அனைவரும் தங்கள் வாகனங்கள் மட்டுமின்றி கூடுதல் கேன்களில் பெட்ரோலை நிரப்பி வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டது. […]
பெட்ரோல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதை தொடர்ந்து மக்கள் சுயநலமாக செயல்பட்டு வரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் பெட்ரோல் மற்றும் உணவு பொருள்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல் நிலையங்கள் சிலவற்றில் ஒரு நபருக்கு 30 பவுண்டுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படுகின்றன. இதனால் தாமாக நிரப்பிக் கொள்ள கூடிய பெட்ரோல் நிலையங்களில் பலர் குவிந்து வருகின்றனர். மேலும் இங்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று அதிக அளவிலான பெட்ரோலை தாமாகவே கேன்களில் […]
எரிப்பொருள் பற்றாக்குறை குறித்து பிரெஞ்சு ஐரோப்பியா விவகாரத்துறை அமைச்சரான Clement Beaune கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் கனரக வாகனங்களுக்கு பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன.மேலும் சுத்தகரிப்பு மையங்களில் இருந்து எரிப்பொருள் நிலையங்களுக்கு பெட்ரோல் கொண்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து இருந்து பெட்ரோல் போட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து நாட்டில் […]
இளம்பெண் தனது 15 வயதிலேயே குழந்தை பெற்றெடுத்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த அலெக்ஸிஸ் என்பவர் 15 வயதிலேயே தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே கடந்த 2017ல் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து தற்பொழுது அவர் கூறியதில் “நான் 2017 ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் திறந்த முதல் நாள் சென்று விட்டு வீடு திரும்பினேன். மேலும் வீட்டிற்கு வந்த பின்னர் தூங்குவதற்காக படுக்கைக்கு சென்ற போது எனது முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது. இதனையடுத்து […]
தட்டுப்பாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க 5000 தற்காலிக விசாக்களுக்கு பிரதமர் அனுமதியளித்துள்ளார். பிரித்தானிய நாட்டில் உள்ள பல பகுதிகளின் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளுக்காக காத்திருக்கும் வாகனங்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய அரசு எரிபொருள் பிரச்சினைக் குறித்து பதற்றம் வேண்டாம் எனவும் அது விரைவில் சரிசெய்யப்படும் எனவும் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனாலும் மக்கள் இந்த தட்டுபாட்டு நிலையால் பொருளாதாரச்சரிவு ஏற்படுமோ? என்ற பயத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு போக்குவரத்து நெரிசலுக்கு கனரக […]
கடற்கரையில் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானியாவில் மாகேட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு திருஷிக்கா என்ற இளம்பெண் தன் தோழிகளுடன் சென்றுள்ளார். மேலும் அவர்கள் அதன் அருகே இருந்த குளத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணின் தோழிகள் அனைவரும் விடுதி திரும்பிய நிலையில் திருஷிக்காவை மட்டும் காணவில்லை. இதனை தொடர்ந்து அப்பெண்ணின் தோழிகள் அவரை பல இடங்களில் தேடியும் திருஷிக்கா கிடைக்கவில்லை. இறுதியாக கடற்கரையில் […]
ஹரி மேகன் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் அரண்மனை செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா இளவரசரான ஹரி அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அரண்மனை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து ராஜ குடும்ப நிபுணரான Katie Nicholl தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஹரி அவரது மனைவியான மேகன் மற்றும் இரு குழந்தைகளான ஆர்ச்சியையும் லிலிபெட்டையும் அரண்மனை அழைத்து வர திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் […]
பிரித்தானியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் பல்வேறு வகையான தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். அதிலும் உலக சுகாதார அமைப்பானது ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோஃபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா போன்ற தடுப்பூசிகளை மட்டுமே அங்கீகாரம் செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியா, துருக்கி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்ட போதிலும் அவர்கள் செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்பட்டனர். அதிலும் கோவிஷீல்ட் […]
இன்னும் சில நாட்களில் உணவுத் தட்டுப்பாட்டிற்கும் விலை ஏற்றத்திற்கும் முடிவு காண நடவடிக்கைகளை எடுப்பதாக பிரித்தானியா அரசு அறிவித்துள்ளது. பிரித்தானியா நாட்டில் எரிவாயு மற்றும் கார்பன் டை ஆக்சைடு தட்டுப்பாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார்பன் டை ஆக்சைடானது உணவுக்காக விலங்குகளை கொள்ளும் முன்பு மயக்க அடைய செய்யவும் மற்றும் உணவுகள் கெடாமல் பாதுகாக்கவும் பயன்படுத்தபடுகின்றது. உலக முழுவதும் COVID-19 நோய் தொற்றிலிருந்து மீண்டு வருகிறது. இதனால் பிரித்தானியாவில் இந்த ஆண்டு எரிசக்தி […]
பிரித்தானிய இளவரசியான பீட்ரைஸ் மற்றும் அவரது கணவர் மோஸ்ஸிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியான, இளவரசி பீட்ரைஸ் மற்றும் அவரது கணவர் எடோர்டோ மாபெல்லி மோஸ்ஸி தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பிறந்த குழந்தை 2.7 கிலோ எடையில் உள்ளதாகவும் லண்டனிலுள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 11.42 மணிக்கு […]