பணத்திற்காக காதலியை கொலை செய்த காதலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Anna Florence Reed என்னும் 22 வயது பிரித்தானியா பெண் தன் காதலரான Marc Schatzle என்ற ஜெர்மன் நாட்டவருடன் நெருக்கமாக இருக்கும் போது மூச்சுத்திணறி இறந்துவிட்டார் என்றும் அவரின் சடலம் குளியலறையில் கிடைத்தது எனவும் தகவல்கள் வெளியாகியது. தற்பொழுது இந்த வழக்கில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது Anna இறந்த Ticinoவில் இருக்கும் La Palma au Lac என்ற தனியார் […]
Tag: பிரித்தானியா
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவிலுள்ள பிர்மிங்காமில் இருந்து 5 மைல் தூரத்திலுள்ள போர்ன்வில் கிராமத்தில் ரௌஹீத் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு ஒரு சிறுமி தனது குடும்பத்தினருடன் விளையாட சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியை இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை காணவில்லை என தேடியுள்ளனர். அப்பொழுது அந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்துள்ளது. உடனே சிறுமியின் பெற்றோர் அருகில் […]
இளவரசர் ஆண்ட்ரூ மீது தொடுக்கப்பட்ட பாலியல் வழக்கானது பிரித்தானியா நீதிமன்றத்தின் கண்பார்வைக்கு வந்துள்ளது. பிரித்தானியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ மீது கடந்த 2001 ஆம் ஆண்டு வர்ஜீனியா கியூஃப்ரே என்னும் பெண் அமெரிக்காவில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் இளவரசர் ஆண்ட்ரூ தன்னை கட்டாய பாலியல் வன்புணர்ச்சி செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை இவ்வளவு வருடங்களாக பொருட்படுத்தாமலும் உரிய பதில் அளிக்காமலும் இளவரசர் ஆண்ட்ரூ அலட்சியப்படுத்தி வந்தார். தற்போது […]
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு நபருக்காக மட்டும் தனி பயணிகள் விமானம் பொதுமக்களின் வரி பணத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஒரு நபரை மட்டும் நாடு கடத்துவதற்காக 14 ஊழியர்கள் மற்றும் 218 இருக்கைகள் கொண்ட தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவானது அந்நாட்டு பொது மக்களின் வரி பணத்திலிருந்து ஏற்பாடு செய்துள்ளதால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆபரேஷன் எஸ்பார்டோ என்ற பெயரில் நாடு கடத்தப்படும் […]
இளவரசர் தனது தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல் குறித்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். பிரித்தானியா இளவரசரான பிலிப் மரணப்படுக்கையில் இருந்த பொழுது கூட நகைச்சுவையாக பேசியுள்ளார் என்று அவருடைய மகன் சார்லஸ் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ” கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று எனது தந்தையான பிலிப்பிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்பொழுது அவரின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி பேச முயற்சித்தேன். குறிப்பாக […]
பிரித்தானியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் ரஷ்யா சமையல் எரிவாயுவின் விலைகளில் மாற்றம் செய்துள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் ரஷ்யா சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளது. அதனால் இன்னும் இரண்டு வார காலத்தில் பிரித்தானியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சமையல் எரிவாயுவின் விலை உயர்வு விவகாரம் தொடர்பாக Gazprom நிறுவனத்தின் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் குழுவும் சிக்கலை சமாளிக்க உணவு உற்பத்தியாளர்களுடன் அவசர ஆலோசனை […]
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் தீடிரென போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரித்தானியா தலைநகரான லண்டனில் திடீரென போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை தகவல் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அதில் “Westminsterரில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளதாக எங்களுக்கு 9.30 மணியளவில் அழைப்பு வந்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு சிறப்பு அதிகாரிகள் அனுப்பப்பட்டன. மேலும் அவர்கள் அங்கு மர்ம நபரைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர். […]
பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது குறித்து போக்குவரத்து செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் பயணக்கட்டுப்பாடுகள் எளிமையாகப்பட்டுள்ளது குறித்து போக்குவரத்து செயலாளரான கிராண்ட் ஷாப்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அக்டோபர் 4 ஆம் தேதி முதல் சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருப்பின்பயணத்திற்கு முன் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டாம். மேலும் அக்டோபர் மாதத்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் வருகைக்கு இரண்டு நாட்களுக்கு […]
கால்பந்து பயற்சியாளருக்கு காலில் கொடிய விஷம் கொண்ட சிலந்தி கடித்து உடலில் வெள்ளை எண்ணிக்கை குறைந்துள்ளது. பிரித்தானியாவில் Norfolkகைச் சேர்ந்த 31 வயதான கால்பந்து பயிற்சியாளர் லீவிஸ் ஆல்ப். இவர் தனது காலில் கொப்பளம் ஒன்று உள்ளதை கண்டுள்ளார். மேலும் இது வெயிலில் விளையாடியது காரணமாக தான் ஏற்பட்டுள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சில நாட்களில் அவருக்கு அதீத காய்ச்சலும் அதனை தொடர்ந்து கடுமையான உடல் வலியும் ஏற்பட்டு உள்ளது. மேலும் தனக்கு கொரோனா தொற்று […]
அவசரநிலைக்கான அறிவியல் ஆலோசனைக் குழு ஆலோசகர் பிரித்தானியர்கள் கொரோனா மருத்துவமனைகளில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார். பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கொரோனா தொற்று பாதிப்பு குளிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா சாதாரணமாக ஒழிய போவதில்லை, நீண்ட காலத்திற்கு நாம் அனைவரும் வைரஸ் பிடியில் உள்ளோம் என்று அவசர நிலைக்கான அறிவியல் ஆலோசனை குழு ஆலோசகர் Andrew Hayward கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் குளிர்காலத்தில் […]
வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த டொமினிக் ராப் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சமயம் பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த டொமினிக் ராப் விடுமுறையில் இருந்துள்ளார். இதனால் அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்புகள் வலுத்தது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று மாலை பிரதமர் போரிஸ் ஜான்சன் அவரது அமைச்சரவையில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனையடுத்து பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக […]
தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரித்தானியா மகாராணியார் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பிரித்தானியா மகாராணியார் வடகொரியாவின் 73-வது தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அனுப்பியுள்ளார். இது அந்நாட்டின் தேசிய தின விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக செப்டம்பர் 7 ஆம் தேதி கிடைக்கப்பட்டதாக வட கொரியா ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் “வடகொரியா குடியரசின் மக்கள் தங்கள் தேசிய தினத்தை கொண்டாட உள்ளனர். அவர்களின் வருங்காலம் […]
பிரித்தானியா கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் செய்திருந்த ஒப்பந்தமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் valneva என்னும் நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கின்றது. இந்த நிறுவனத்திடம் இருந்து பிரித்தானியா 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வாங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில் விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிரித்தானியா ரத்து செய்துள்ளது. மேலும் எதற்காக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. இதனால் valneva நிறுவனத்தின் மதிப்புகள் […]
பிரித்தானியாவில் பட்டப்பகலில் 31 வயதுடைய ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் Sandwell, West Midlands-ல் ஸ்மெத்வெக் என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள லண்டன்டெர்ரி சாலையில் பட்டப்பகலில் 31 வயதுடைய ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த 31 வயதுடைய நபரை […]
மக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்கு முன்பே இரத்த பரிசோதனையில் அவற்றை கண்டறிவதற்க்கான புதிய சோதனையை NHS தொடங்கியுள்ளது. பிரித்தானியாவில் மக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்கு முன்பே இரத்த பரிசோதனையில் அவற்றை கண்டறிவதற்கான புதிய சோதனையை NHS தொடங்கியுள்ளது. அதாவது விஞ்ஞானிகள் ‘கேலரி’ என்ற இரத்த பரிசோதனை மூலம் 50க்கும் அதிகமான புற்றுநோயை கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த இரத்த பரிசோதனை மூலம் மருத்துவ அறிகுறிகள் காண்பிக்கப்படுவதற்கு முன்பே மிகவும் துல்லியமாக புற்றுநோயை […]
சட்டத்திற்கு புறம்பாக பிரித்தானியாவிற்குள் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரித்தானியா உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல் பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அதிலும் பிரான்சில் இருந்து கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்காக 28.2 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா பிரான்ஸ்க்கு வழங்கியுள்ளது. இருப்பினும் கால்வாயை கடந்து வருவோரின் எண்ணிக்கையானது குறைந்த பாடில்லை. […]
பிரித்தானியாவில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஐரோப்பாவிலேயே முதன்முறையாக தடுப்பூசியை செலுத்த தொடங்கியது பிரித்தானியா தான். ஆனால் தற்பொழுது அங்கு மற்ற நாடுகளைவிட தடுப்பூசி செலுத்தும் பணியில் சற்று பின்தங்கி உள்ளது. இருப்பினும் தற்போது 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக 12 முதல் 15 வயது வரை […]
பிரித்தானியாவிற்கு ஆப்கானில் இருந்து அகதிகளாக வருபவர்களில் தீவிரவாதிகளும் நுழையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞரான Rasuili Zubaidullah என்பவர் பிரித்தானியாவிற்குள் கால்வாய் வழியாக அகதிகளின் படகில் போலியான பெயரில் நுழைந்துள்ளார். இவர் சுமார் 15 நாட்களாக தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இதனையடுத்து இவர் ஆஸ்திரியா நாட்டில் வசிக்கும் Leonie என்ற 13 வயது பெண்ணை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பு பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அந்தப் […]
பிரித்தானியாவிற்குள் அத்துமீறி நுழையும் புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவது தொடர்பாக வெளியுறவு செயலாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பிரித்தானியாவிற்கு மக்கள் சட்டத்திற்கு புறம்பாக பிரான்சில் இருந்து கடல் எல்லையைத் தாண்டி படகுகளில் வருகின்றனர். அவர்களை திருப்பி அனுப்பும் விதமாக சட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து பிரித்தானியா வெளியுறவு செயலாளர் பிரீத்தி பட்டேல் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இதனையடுத்து பிரித்தானியாவின் திட்டத்தையும் மீறி நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரான்சில் இருக்கும் கலாயிஸ் துறைமுகத்தில் திரண்டுள்ளனர். இது குறித்து தகவல் சேகரிக்க […]
பிரித்தானியாவை மீன்பிடி படகில் வந்த அகதிகளை கடற்படை காவல்துறையினர் மீட்டுள்ளனர். பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி மக்கள் அகதிகளாக வந்துள்ளனர். அதாவது Calais, Dunkerque மற்றும் Boulogne-sur-Mer போன்ற கடற்பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த மீட்பு பணியில் அகதிகள் சிறிய ஆபத்தான மீன்பிடி படகுகள் மூலம் வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 56 அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணம் செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை கடற்படை காவல்துறையினர் மீட்டுள்ளனர். குறிப்பாக அகதிகளாக வந்த 56 […]
தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ரயில் விபத்து புலனாய்வு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரித்தானியா தலைநகரான லண்டனைச் சேர்ந்த 59 வயதான Jama Mohamed Warsame என்பவர் கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதி Lambethல் தங்கியுள்ளார். மேலும் அங்கிருந்து அவர் வீடு திரும்புவதற்காக புறப்பட்டுள்ளார். அப்பொழுது தான் லண்டனில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் சுங்க ரயிலில் பயணித்துள்ளார். இதனையடுத்து […]
சாலையை கடக்க முயன்ற தந்தை மற்றும் மகளை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வேகமாக வந்து மோதியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிராட்போர்ட் சாலையை ஒரு ஆண் தனது 2 வயது கைக்குழந்தையுடன் கடந்துள்ளார். அப்பொழுது தீடிரென கட்டுப்பாட்டை இழந்து வந்த வேகமான மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்களின் மீது மோதியுள்ளது. இதனையடுத்து அந்த நபர் சாலையிலேயே 30 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார். மேலும் இந்த விபத்தில் 2 வயது கைக்குழந்தை லேசான காயங்கள் மட்டும் […]
பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஜேர்மனியில் பயன்படுத்த புதிய விதிமுறையை அந்நாட்டு அரசு நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஜேர்மனியில் அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் பயன்படுத்த புதிய விதிமுறையை அந்நாட்டு அரசு நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. அதாவது பிரெக்சிட் மாற்றக்காலத்தைத் தொடர்ந்து ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான பயண தொடர்பில் பல மாற்றங்களை பிரித்தானியா அரசு செய்து வருகின்றது. அந்த வகையில் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஜேர்மனியில் பயன்படுத்தப்பட […]
பிரித்தானியா மகாராணியார் இறந்த பின் என்னென்ன செய்யப்படும் என்பது குறித்து திட்டமிடப்பட்டிருந்த ரகசிய தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இந்த உலகம் தற்போது உயிரோடு இருப்பவர் இறந்தபின் அவர்களுக்கு என்னென்னலாம் செய்யலாம் என்பது குறித்து திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரித்தானிய மகாராணியார் உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்தபின் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது பிரித்தானிய மகாராணியார் இறந்தபின் செய்யப்படும் நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிட்டிருந்த ரகசிய தகவல்களை தற்போது ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இந்த ரகசிய […]
பணத்திற்காக காரின் பாதத்தை திருடி விற்க முயன்று 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாட்டின் தெற்கு வேல்ஸில் Rhondda என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் Russell Seldon எனும் நபர் வாழ்ந்து வருகின்றார். அதாவது Russell Seldon கடந்த 1 ஆம் தேதி தனது வீட்டிற்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த பார்க்கிங் கூடாரத்தில் நிறுத்தி வைத்திருந்த BMW காரை வெளியே எடுத்துச் செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது தனது காருக்கு அடியில் அசைவின்றி […]
வேலை நேரத்தில் படுத்து தூங்கிய மருத்துவர் மீது மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டரில் Fairfield மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் Dr Raisah Sawati என்னும் இளம்பெண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை தேவைப்பட்ட போதோ அல்லது நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு செல்லும் போது Dr Raisah Sawatiயின் கையெழுத்திற்காகவோ அனைவரும் அவருக்காக காத்திருந்துள்ளனர். ஆனால் மருத்துவர் வர தாமதமானதால் உடனே ஒலிபெருக்கி […]
பிரித்தானியாவில் பிரபல கார் உற்பத்தி ஆலை ஒன்றின் அருகே 16 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் பிரித்தானியாவில் உள்ள Jaguar Land Rover எனும் பிரபல கார் உற்பத்தி ஆலைக்கு அருகே நிலப்பரப்பில் 16 சடலங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 1996-ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு சிறுவர்களும் அந்த 16 எலும்புக்கூடுகளில் இருக்கலாமோ என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. ஆனால் சிறுவர்களுக்கும் அந்த எலும்புக்கூடுகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை […]
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோராசன் பிரிவினருக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்ப பெறப்பட்டதை அடுத்து அங்கிருந்த பிரித்தானியப் படைகளும் வெளியேறின. இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒரு பிரிவான கோராசன் அமைப்பினரால் பிரித்தானியா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று அந்நாட்டின் விமானப் படைத் தலைவர் Sir Mike Wigston தெரிவித்துள்ளார். மேலும் காபூலில் தற்கொலை படை தாக்குதலில் இரண்டு பிரித்தானியர்கள் உட்பட சுமார் […]
விமான நிலையத்தில் அதிக அளவு சிகரெட் பாக்கெட்களை வைத்திருந்த முதியவர் ஒருவர் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். பிரித்தானியாவில் உள்ள Rugby நகரை சேர்ந்தவர் 56 வயதான Bojkin. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு Slovakiaவில் இருந்து பிரித்தானியா வந்துள்ளார். அப்போது luton விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் Bojkinனை தடுத்து நிறுத்தினர். ஏனெனில் அவரது சூட்கேசில் சிறிய ரக சிகரெட் பாக்கெட்கள் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே அதனை சோதனை செய்து பார்த்த பொழுது […]
பிரித்தானியா இளவரசருடன் நீண்டக்கால தொடர்பில் இருந்த பெண் குறித்து ராஜ குடும்ப நிபுணர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள ராஜ குடும்பம் குறித்து அவர்களின் குடும்ப நிபுணரான Robert Jobson பேட்டி ஒன்றை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ளார். அதில் ” Prince Philip’s Century: The Extraordinary Life of the Duke of Edinburgh என்ற புத்தகம் குறித்து பேசினார். அவற்றுள் இளவரசர் பிலிப்பிற்கும் பல பெண்களுக்கும் இடையேயான நட்பு […]
ஆக்ஸ்போர்டில் உள்ள புரூக்ஸ் பலகலைக்கழகத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பேர் ஒன்றாக பட்டப்படிப்பை முடித்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில் புரூக்ஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு உடன்பிறப்புகள் ஒன்றாக படித்து பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் நால்வரும் துபாயில் பிறந்துள்ளனர். அனைவருக்கும் வயது தற்போது 20 ஆகிறது. அதில் அபயா என்ற பெண், மீதி மூன்று சகோதரர்களின் பெயர்கள் அப்தெல்ரஹீம், ஒசாமா, அஹ்மத் ஷபான் போன்றோர் ஆவர். இவர்கள் நால்வரும் […]
பிரித்தானிய அரசு ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகளை முடித்துக் கொண்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் ஐ.எஸ். தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளும் சீர்குலைந்துள்ளது. இதையடுத்து பிரித்தானியா மீட்பு நடவடிக்கையை முடித்துக் கொள்வதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் காபூல் விமான […]
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியானது நேற்றுடன் நிறைவடைந்ததாக பிரித்தானியா ஜெனரல் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். மேலும் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனை கண்டு அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதனால் ஆப்கானில் இருந்து […]
சஜித் என்பவரின் 1௦ ஆண்டுக்கால வசிப்பிடக் கோரிக்கையை பிரித்தானியா அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பள்ளியில் சஜித் என்ற சிறுவன் படித்து வந்துள்ளான். இதனையடுத்து அவனது பள்ளிக்கு வந்த தலீபான்கள் புத்திக் கூர்மையான மாணவர்கள் குழு ஒன்றை தங்களின் பயிற்சிக்காக கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர். மேலும் அந்த மாணவர்களின் உயர் கல்விக்கான அனைத்து செலவுகளையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால் சில நாட்களிலேயே அவர்களின் உண்மையான முகம் வெளிவந்ததுள்ளது. அந்தக் கூட்டத்தில் 13 […]
மக்கள் பலர் பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட ஸ்னாக்ஸ் சாப்பிட்டதால்தான் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் Tayto Group எனும் ஸ்னாக்ஸ் தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட Mr. Porky brand Scratchings உணவை சாப்பிட்ட மக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஸ்நாக்சில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி கண்களுக்கு தெரியாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சால்மோனெல்லா நோய்க்கிருமி உணவை பாதித்துள்ளது வெறும் […]
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆப்கானில் உள்ள தலீபான்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருபது வருடங்களாக தங்கியிருந்த நேட்டோ படைகளை வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்கா படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர். மேலும் தலீபான்கள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைத்து நாட்டு படைகளும் ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானில் இருந்து பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் […]
பிரித்தானியாவில் பச்சிளம் குழந்தை ஒன்று தனது தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சம்பவம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வடக்கு அயர்லாந்தில் உள்ள லண்டன்பெர்ரியில் வசித்து வந்த சமந்தா வில்லிஸ் (35) எனும் பெண் நிறைமாத கர்ப்பிணியான இருந்துள்ளார். இந்நிலையில் தடுப்பூசி போடாததால் கொரோனா தொற்றால் கடந்த 16 நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சமந்தாவுக்கு அல்ட்னாகேள்வின் எனும் மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் சமந்தா கொரோனா தொற்று காரணமாக அந்த குழந்தையை […]
பிரித்தானியாவில் கல்வி பயின்ற இளைஞர் ஒருவர் தலிபான்களுக்கு எதிராக துணிச்சலுடன் போராடும் சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் மாகாணத்தின் புகழ்பெற்ற தளபதியின் மகனான Ahmad Massoud (32) தலிபான்களுக்கு எதிராக தனது கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் Ahmad Massoud தலிபான்களுக்கு தங்களது போராளிகள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள் எனவும், இதுவரை 100 தலிபான்களை கொன்றுள்ளதாகவும் கூறியுள்ளார். பிரித்தானியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினரால் பயிற்சி அளிக்கப்பட்ட போராளிகள் தற்போது காபூல் […]
இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் ராஜ குடும்பத்தை சேராத ஒரு பெண் மட்டும் கலந்து கொடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் ஆவார். இதனையடுத்து அவருக்கும் இளவரசர் சார்லஸின் தோழிக்கும் இடையில் தவறான உறவு இருப்பதாக சந்தேகம் எழும்பியுள்ளது. இதனால் சார்லஸ் அந்த பெண்ணின் நட்பை முறித்துவிட்டார். இந்த விஷயம் மகாராணியாருக்கு தெரிந்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. இளவரசர் பிலிப் எந்த ஒரு பெண்ணை கண்டாலும் வலிவாராம். இது தொடர்பாக மகாராணியார் இளவரசரை கேளிக்கை செய்வார். […]
ஹரிமேகன் தம்பதியினர் மீது ராஜகுடும்பம் நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் ஹரி. இவர் ராஜ குடும்பத்தின் வழக்கத்திற்கு மாறாக விவாகரத்தான மேகன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருந்த போதிலும் ராஜ குடும்பம் அவரை ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து ஹரி மேகனை அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்ததிலிருந்தே ராஜ குடும்பத்தில் சண்டையும் சச்சரவுமாக இருந்தது. இதனை தொடர்ந்து ஒரு நாள் ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி […]
மருத்துவ படிப்பின் செலவிற்காக மாணவர்கள் பாலியல் தொழில் புரியும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 90% மருத்துவ மாணவர்கள் வேலையின்றி தங்களது படிப்பு செலவிற்காகவும் தினசரி வாழ்க்கை நடத்துவதற்காகவும் பாலியல் தொழில் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை ஆதரிக்கவும், அங்கீகரிக்கவும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்திற்கு பயிற்சி மருத்துவர்கள் தங்களது அழைப்புகளை விடுத்துள்ளனர். இந்த பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் பொருளாதார மாற்றங்களுக்காக போராடும் தேசிய […]
கொரோனா தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடி சிகிச்சை முறை பயனளிக்கும் என்று MHRA நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் ஆய்வகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபாடிகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் உடலில் இருக்கும் வைரஸை எதிர்த்து போராடக்கூடிய சிகிச்சைக்கு மருத்துவ மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனமான MHRA ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து Regeneron மற்றும் Roch ஆகிய ஆய்வு நிலையங்கள் இணைந்து ஆன்டிபாடி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் […]
ஆப்கான் இளைஞர் தன்னுடைய இறப்பிற்கு பிரித்தானியா அரசு தான் பொறுப்பு என்று ஆங்கில ஊடகத்தில் பேட்டி அளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் ஆப்கான் மக்கள் விமானம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு தப்பி வருகின்றனர். ஏனெனில் தலீபான்களின் சட்டம் மிக கடுமையாக இருக்கும் என்பதால் உயிர் பயத்தில் தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கான் தலைநகர் காபூலில் இருக்கும் இளைஞர் ஒருவர் பிரபல ஆங்கில ஊடகமான metro.co.uk என்னும் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் […]
பள்ளியின் அருகே நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாட்டில் Ardingly பகுதியில் உள்ள கலோரி சாலையில் பள்ளிக்கூடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் மற்றும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் காயமடைந்துள்ளனர். இதனைக் கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த […]
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியது தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர கூட்டத்தை பிரித்தானியாவில் நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அவர் தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தலீபான்கள் அந்நாட்டை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் நேற்று அவசரக் கோப்ரா கூட்டமானது பிரித்தானியா பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அதில் போரிஸ் ஜான்சன் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் நிலைமை […]
பிரித்தானியாவில் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் 16 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பள்ளிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளதால் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் ஏராளமானோர் தடுப்பூசியை பெற்று பாதுகாப்பிற்கு உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள என்ஹெச்எஸ்ஸிடம் 16 மற்றும் 17 […]
இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை பிரித்தானியா அரசு வெளியிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மிகப் பெரியளவில் பிரித்தானியா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பினும் இறப்பு எண்ணிக்கை குறைவாகவுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் பிரித்தானியா அரசு ஒரு குறிக்கோள் வைத்து தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. […]
பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் பெற்ற பிள்ளையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஜாக்ஸ்டேல் எனும் மெயின் ரோட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி அன்று அங்குள்ள வீடு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் 3 வயது சிறுவனை காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்து விட்டான். இந்நிலையில் காவல்துறையினர் அந்த மூன்று வயது சிறுவனின் மரணத்திற்கு […]
வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு PCR பரிசோதனை கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பின்பு தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு போக்குவரத்து துறை PCR பரிசோதனை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக புகார் எழுப்பியுள்ளது. இதனால் பச்சை மற்றும் அம்பர் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு PCR பரிசோதனை கட்டணமானது 88 பவுண்டுகளிலிருந்து 66 பவுண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. […]
ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ஸ்பை கேமரா மூலம் மோசமாக வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரித்தானிய நாட்டின் தலைநகரான லண்டனில் Bank Underground என்ற ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில்வே நிலையத்தில் இருந்த மின்சார படிக்கட்டில் ஒரு இளம்பெண் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த Martin Stone என்ற 62 வயதுடைய நபர் ஸ்பை கேமரா மூலம் அவரை மோசமாக படம் பிடித்துள்ளார். […]