பிரித்தானியாவில் முக்கிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அந்நாட்டின் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.அத்துடன் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஊரடங்கு தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரித்தானிய சுகாதார செயலாளரான சஜித் ஜாவித் கூறும்போது,” 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடுவதால் நமக்கு பாதுகாப்பை அளிக்கிறது .மேலும் இழந்த சுதந்திரத்தை மீட்டெடுக்க உதவுகிறது. இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் கொரோனா தொற்றால் […]
Tag: பிரித்தானியா
பிரித்தானியாவில் சிவப்பு பட்டியலில் இருந்த இந்தியா ஆம்பர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தொற்று அதிகமுள்ள நாடுகளை பிரித்தானியா சிவப்பு பட்டியலில் சேர்த்தது .அதன்படி இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது .இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, கத்தார் ஆகிய நாடுகள் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலிலிருந்து […]
பிரித்தானியாவில் சாலையோரம் எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தெற்கு ஸ்டாஃபோர்ட்ஷயர் நகரில் Bridgnorth சாலை அமைந்துள்ளது. இந்த சாலையோரம் கடந்த திங்கட்கிழமை அன்று அதிகாலை எரிக்கப்பட்ட பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதில் “இந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கொலை செய்த பின்னர் எரிக்கப்பட்டிருக்கலாம். இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரித்த பின்னரே உறுதியான தகவல்களை வெளியிட முடியும். மேலும் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு […]
காணாமல் போன 23 வயதுடைய ஒரு இளம்பெண் சாலையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாட்டில் Megan Newborough’s என்ற 23 வயதுடைய இளம்பெண் வாழ்ந்து வந்துள்ளார். அந்த இளம்பெண் சென்ற சனிக்கிழமை காணாமல் போனதாக Warwickshire என்பவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரித்தானியாவில் உள்ள Woodhouse Eavesக்கு அருகில் இருக்கும் Charley சாலையில் ஒரு இளம்பெண் […]
பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்துள்ளதாக பிரித்தானியா சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளும் இன்று தளர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து பிரிட்டன் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்திய பயணிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் பிரித்தானியாவிற்கு வந்த பிறகு வீட்டிலோ அல்லது தங்கும் இடங்களிலோ தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். […]
கிராமப்புறத்தில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரித்தானியா நாட்டில் Polperro என்ற ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள வீட்டில் ஒரு பெண் மற்றும் ஆண் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் […]
பிரித்தானியாவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளைஞர்கள் விடுமுறை நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி ஆறு வாரங்கள் என குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 8 வாரங்கள் நிறைவடைந்த பிறகே போட்டுக் கொள்ள முடியும். ஆனால் தற்போது பிரித்தானிய இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கான ஆதாரத்தை காட்டும் பட்சத்தில் அவர்கள் […]
ஆபத்து என்று அழைப்பு வந்ததை அடுத்து உதவ சென்ற போலீசாரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது. பிரித்தானியா நாட்டில் வடக்கு லண்டனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அவசர உதவி கேட்டு அழைப்பு வந்ததை அடுத்து போலீசார் அங்கு சென்று உள்ளனர். ஆனால் அங்கு சென்ற அவர்களை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து லண்டன் போலீசார் கூறியதில் “கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.20 மணிக்கு லண்டனில் Wood Green பகுதியில் இருக்கும் Noel Park சாலையில் உள்ள […]
பிரான்சிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கு வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவிற்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் என்ன காரணத்திற்காக பிரித்தானியாவிற்கு வந்துள்ளார்கள் என்பது குறித்த தகவலை படிவத்தில் நிரப்ப வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை. அதேபோல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட பெரியவர்களுடன் பயணிக்கும் பட்சத்தில் சிறுவர்களும் தடுப்பூசி பெற்றதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் அவர்கள் […]
அதிக எடையுடன் சிக்கிய மீனை இங்கிலாந்தைச் சேர்ந்த மூவர் 516000 ரூபாய்க்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த Sean desuisa, Kyle kavila, மற்றும் Gareth valarino ஆகிய மூவரும் மீன் பிடிப்பதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி இவர்கள் மூவரும் வழக்கம் போல் மீன் பிடிப்பதற்காக 15 அடி நீளம் கொண்ட படகில் கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும்போது வலையில் ஏதோ ஓன்று சிக்கியுள்ளது. […]
பிரித்தானிய அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது நாட்டு மக்கள் உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் அந்த நாட்டிற்கு செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது நாட்டு மக்கள் உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதலை முன்னெடுக்கலாம், எனவே உரிய ஆவணங்களுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற தயார் நிலையில் […]
பிரித்தானியாவில் சிகரெட் வாங்குவதற்கான வயது தடை மேலும் அதிகரிக்கப்படலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி பிரித்தானியாவில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இளைஞர்களே புகைபிடிப்பதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிகரெட்டையடுத்து இ சிகரெட்டுகளும் தடை செய்யப்படலாம் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 6 மில்லியன் மக்கள் தற்போது பிரித்தானியாவில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அதிலும் […]
புதிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் வெளியிட்டுள்ளார். பிரித்தானியா நாட்டிற்கு வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அந்நாட்டு போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் வெளியிட்டுள்ளார். இந்த விதிமுறைகளானது வரும் 8 ஆம் தேதி முதல் காலை 4 மணியளவில் அமலுக்கு வருகிறது. இதில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரான்ஸ் நாட்டு பயணிகள் பிரித்தானியாவிற்கு வரும் பொழுது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. இதனை தொடர்ந்து ஆஸ்திரியா, ஜெர்மனி, நார்வே […]
ஜெர்மனி உட்பட புதிதாக 7 நாடுகள் பிரித்தானியாவின் கிரீன் டிராவல் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரியா, ஜெர்மனி, லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, நோர்வே, ருமேனியா உள்ளிட்ட 7 நாடுகள் பிரித்தானியாவின் அம்பர் பயண பட்டியலில் இருந்து தனிமைப்படுத்துதல் இல்லாத க்ரீன் டிராவல் லிஸ்ட் வகைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி அதிகாலை 4 மணி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் […]
பிரித்தானியாவில் பெற்ற குழந்தைகளை தாயே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட அயர்லாந்தின் தலைநகரமான Belfast-ல் உள்ள வீடு ஒன்றிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டுக்குள் 2 வயது பெண் குழந்தை ஒன்றும், 8 வாரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்றும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடப்பதை […]
பிரித்தானியாவை சேர்ந்த Sky Brown (13) என்னும் இளம் வீராங்கனை டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இளம் ஒலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவரும் பிரித்தானியாவை குறிக்கும் Team GB அணியை சேர்ந்தவருமான Sky Brown (13) டோக்கியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 32-ஆவது ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொண்டார். மேலும் பிரித்தானியாவுக்கு வரலாற்று மிக்க பெருமையைத் தேடிக் கொடுக்கும் விதமாக பார்க்ஸ் ஸ்கெட்டிங் போட்டியில் வெண்கலம் பதக்கமும் வென்றுள்ளார். இதன் மூலமாக பிரித்தானியாவில் மிக […]
மகாராணியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் சிறப்பு புலனாய்வு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரித்தானியாவில் அரச குடும்பத்திற்கு என தனி மதிப்பும் மரியாதையும் அந்நாட்டில் உண்டு. அந்நாட்டில் மேலவை, கீழவை, நாடாளுமன்றம் என பல்வேறு அரசு அமைப்புகள் இருந்தாலும் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கையெழுத்திட்டால் மட்டுமே ஒரு மசோதாவானது சட்டமாக நிறைவேற்றப்படும். அந்த அளவுக்கு மகாராணியாருக்கு என்று சிறப்பு அந்தஸ்துகள் உள்ளது. மேலும் மகாராணியாருக்கு 90 வயது ஆகிவிட்டாலும் அவருக்கே உரியதான பாதுகாப்பு வளையம் தளர்ததப்படவில்லை. இந்த […]
பிரித்தானியாவில் தாய்க்காக நீதி கேட்டு போராடிய மகள் குறித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1970-ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள Erdington பகுதியைச் சேர்ந்த Carvel Bennett ( தற்போது வயது 74 ) என்பவர் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு 14 வயதில் அந்த சிறுமிக்கு குழந்தை ( மகள் ) ஒன்றும் பிறந்துள்ளது. ஆனால் அந்த சிறுமி Carvel Bennett குறித்து காவல் நிலையத்தில் எந்த […]
பிரித்தானிய நாட்டிலிருந்து பிரான்சுக்கும் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கும் செல்வதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியிருந்தாலும் அவர்கள் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் பிரித்தானியாவில் உள்ளவர்கள் பிரான்சுக்கு செல்ல எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியிருந்தால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் கொரோனா […]
பூஸ்டர் தடுப்பூசிகளை வரும் செப்டம்பரில் இருந்து செலுத்தவுள்ளதாக பிரித்தானியா அரசு முடிவு செய்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரித்தானியாவில் 70 வயதுக்கு மேலானவர்கள், மருத்துவ பிரச்சனைகள் உள்ளவர்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசியானது முதலில் செலுத்தப்படவுள்ளது. இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குளிர்காலத்தில் உருவாகும் காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு இரண்டாவதாக போடப்படும் என தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக் […]
பிரித்தானியாவில் பயன்பாட்டில் இருக்கும் NHS-ன் கோவிட்-19 செயலியை மக்கள் அழித்து விட வேண்டாம் என்று அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் NHS-ன் கோவிட்-19 செயலி மூலம் அந்நாட்டு அரசாங்கம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு எச்சரித்து வந்தது. அதாவது பிரித்தானியாவில் இந்த செயலியின் மூலம் மக்கள் யாரெல்லாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், யாருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். அதேசமயம் இன்று யாருக்கேனும் […]
பிரித்தானியாவில் புதிய பிரிவுகள் தற்போதைய பயணப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அம்பர் பிளஸ் மற்றும் பச்சை கண்காணிப்பு உள்ளிட்ட பிரிவுகளை புதிதாக பயணப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் மொத்தம் பயணப் பட்டியலில் பச்சை கண்காணிப்பு, பச்சை, அம்பர் பிளஸ், அம்பர், சிவப்பு, அம்பர் கண்காணிப்பு ஆகியவை உள்ளது. அதில் பச்சை கண்காணிப்பு பட்டியல் பச்சை பட்டியலிலிருந்து அம்பர் நகரும் அபாயத்தில் உள்ள நாடுகளை அடையாளம் […]
பிரித்தானியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவில் அளிக்கப்படும் அஸ்வகந்தா ஆயுர்வேத சிகிச்சை எந்த அளவு செயல்படுகிறது என்ற ஆய்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆயுர்வேத சிகிச்சைகள் அதிகம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆயுர்வேத சிகிச்சை மூலம் கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மன அழுத்தத்தை குறைக்க, உடல் சக்தியை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க அஸ்வகந்தா […]
சுரங்க ரயில் நிலைய வாசலில் அடையாளம் தெரியாத நபர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லண்டனில் கேம்டன் டவுன் என்ற சுரங்க ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் யாரென்று அடையாளம் தெரியாத ஒரு நபர் தனக்கு தானே தீவைத்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலின் பேரில் போலீசார், மருத்துவக்குழு, லண்டன் விமான ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறையினர் மற்றும் பாதுகாப்புத்துறை […]
இளைஞர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பிரித்தானிய அரசு கபாப், டாக்ஸி சவாரி, சினிமா டிக்கெட்டுகள் உள்ளிட்ட இலவசங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 18 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு பிரித்தானியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இலவச திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 30 நிறுவனங்கள் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் […]
பிரித்தானியாவில் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் பெண் ஒருவருடைய எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்டன் அப்பான் ஹல் என்ற நகரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பெண் ஒருவருடைய எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணின் எலும்புக்கூடு கால்களுக்கு இடையில் நீல நிற பாட்டிலில் பிரவுன் நிற திரவம் ஒன்று இருந்ததாகவும் அந்த பாட்டில் சீல் செய்யப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 70 நிபுணர்கள் கொண்ட தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு ஒன்று […]
அலுவலக உதவியாளருடன் நெருக்கமாக இருந்த சுகாதார துறை செயலாளரை அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். பிரித்தானியா நாட்டு சுகாதார துறை செயலாளரான Matt Hancock கும் அவரது உதவியாளருமான Gina Coladangeloவும் அலுவலகத்தில் முத்தமிடும் காட்சியானது வலைதளத்தில் வெளியாகி அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் Gina Coladangelo ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இருவரும் இந்த சம்பவம் காரணமாக தலைமறைவாகி உள்ளனர். இந்த நிலையில் Matt Hancock வுடன் இத்தனை […]
பிரித்தானியாவைச் சேர்ந்த Esther Dingley எனும் மலையேறும் பெண் பிரான்சின் மலையடிவாரத்தில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த Esther Dingley (37) என்னும் பெண்ணும், அவருடைய கணவர் Daniel colegate என்பவரும் மலை ஏறுவதை பொழுதுபோக்காக வைத்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ்-ஸ்பெயின் எல்லையில் உள்ள 8,796 அடி உயரம் கொண்ட pico salvaguardia எனும் மலையேறும் summitpost-க்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் Esther Dingley தனியாக சென்றதாகவும் அதன்பிறகு அவரை காணவில்லை […]
இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 19-ஆம் தேதி பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்த ஊரடங்கு தளர்வின் படி பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது, பொது இடங்களில் கூடுவது ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களும் இயல்பு நிலையை நோக்கி திரும்பத் தொடங்கினர். அதோடு மட்டுமில்லாமல் மதுபான விடுதிகளுக்கும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவ நிபுணர்கள் இவ்வாறு முழுமையாக கட்டுப்பாடுகளை தளர்த்தினால் […]
வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் தங்களது பாஸ்போர்ட் அரசு அலுவலகங்கள் தெரிவிக்கும் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ளவேண்டும். பிரித்தானியா நாட்டில் உள்ள மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் போன்றவை அறிவுறுத்தும் விதிகளில் தங்களது பாஸ்போர்ட் உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும்போது பிரித்தானியா மக்கள் தங்களது பாஸ்போர்ட்டில் போதுமான பக்கங்கள் இருக்கிறதா இல்லை வேண்டுமென்றால் […]
பிரித்தானியாவில் இரண்டு மாத குழந்தை பெண் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வடக்கு பெல்பாஸ்ட் பகுதியில் Ardoyne எனுமிடத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு 8 மணி அளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு இரண்டு மாத பச்சிளம் குழந்தை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு […]
பிரதமரிடம் நாடளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் என கூறியுள்ளனர். பிரித்தானியா நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை அடுத்து தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் உள்ள பொருள்கள் தீர்ந்து பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் கொரோனா விதிகளை தளர்த்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியான பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தடுப்பூசி செலுத்துவதினாலும், […]
கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடருக்கு காரணம் பருவநிலை மாற்றமே என பலர் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழையானது ஒரே நாளில் கொட்டி தீர்த்ததால் கடைகள், அலுவலகங்களில் வெள்ளம் புகுந்து சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்கள் வெள்ளத்தில் மூழ்கி மின்சாரம் இணைப்பு தூண்டிக்கப்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. […]
பிரித்தானியாவிற்கு பிரான்ஸிலிருந்து வரும் புலம்பெயர்வோர்களுடைய படகுகளை திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு பிரான்ஸ் ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திற்கு பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் வழியாக நுழையும் புலம்பெயர்வோர் படகுகளால் பெரும் தலைவலி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பிரித்தானியா இதனை சமாளிக்க புலம்பெயர்வோருடைய படகுகளை தடுத்து நிறுத்தி பிரித்தானிய கடல் எல்லைக்கு மீண்டும் திருப்பி அனுப்ப முடிவு செய்தது. ஆனால் பிரான்ஸ் அந்த திட்டத்தினை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது. எனவே பிரித்தானியாவுக்குள் […]
பிரித்தானியா நாட்டில் அடுத்த பத்து ஆண்டுகளில் வெப்பநிலை அதிகமாகும் என்பதால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரும் என்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். உலக அளவில் வெப்பநிலையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவில் அதிக வெப்பநிலை பதிவாகி மக்கள் இறக்கும் மோசமான நிலை உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இங்கிலாந்தில் காலநிலை மாற்றத்தால் வெப்பம் 40 டிகிரிக்கு மேல் பதிவாகி பொருளாதாரம், போக்குவரத்து மற்றும் நீர் பற்றாக்குறை போன்றவை ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். […]
பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரித்தானியாவுக்கு பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஆம்பர் பிளஸ் பட்டியலிலிருந்து பிரான்ஸ் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தபடுவர் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் “ஆம்பர் பிளஸ்” பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட உடன் அந்நாட்டிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லை. மேலும் பீட்டா வகை கொரோனா வைரஸ் பிரான்சில் சுமார் 3.7 சதவீதம் […]
பிரீமியர் லீக் கால்பந்து போட்டியை காணவரும் ரசிகர்கள் தடுப்பூசி கடவுசீட்டு வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையை பிரித்தானியா அரசு செயல்படுத்தவுள்ளது. பிரித்தானிய நாட்டு மக்களை தடுப்பூசி போட வைப்பதற்காக அந்நாட்டு அரசானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் அந்நாட்டு இளைஞர்களை போடவைப்பதற்காக பல்வேறு முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவில் பிரீமியர் லீக் கால்பந்து விளையாட்டு வரும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்வுகளில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவர் […]
பிரித்தானியா இளவரசர் அவரின் வாழ்க்கை தொடர்பான முழு தகவல்கள் அடங்கிய புத்தகத்தை 4 பிரிவாக வெளியிடவுள்ளார். பிரித்தானிய நாட்டு மகாராணியின் பேரனும் இளவரசருமான ஹரி அவரது வாழ்க்கை தொடர்பான முழு தகவல்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சம்பவத்திற்காக முதன்மை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புத்தகம் நான்கு பாகங்களாக அமையும். அதில் முதல் புத்தகம் அடுத்த ஆண்டும், 2வது புத்தகம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின்னரும் வெளியாகும். இதனை […]
கடந்த 5 நாட்களில் வெப்ப அலை காரணமாக பிரித்தானியாவில் 15 வயது சிறுவன் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பதிவாகி வரும் 32C வெப்பநிலை காரணமாக மக்கள் கடற்கரை மற்றும் ஏரிகளை நோக்கி படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே கடற்கரை மற்றும் ஏரிகளில் குளிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுமார் 11.30 மணியளவில் டெர்பிஷயரில் உள்ள Trent நதியில் […]
உலகளவில் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது பரமாரிப்பாளரை இழந்து வாடுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர் அல்லது பாரமரிப்பளாரை இழந்து தவிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனையடுத்து இதில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பத்தாயிரம் பேர் உள்ளதாக கூறுகின்றனர். இந்த குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்தவர்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அமெரிக்கா […]
பறந்து கொண்டிருந்த விமானத்தில் எந்த வித அசைவுமின்றி இருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். பிரித்தானியா நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரின் Ryanair விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று ஸ்பெயினின் Malaga நகரிற்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 84 வயதான ஒரு முதியவர் அவருடைய மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் விமானம் 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் பொழுது எந்தவித அசைவும் இன்றி அந்த முதியவர் இருந்ததை விமான ஊழியர்கள் […]
கொரோனா பரிசோதனைக்கான இலவச சோதனை கருவிகள் வாங்கும் இணையதளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை என பிரித்தானியா நாட்டு மக்கள் கூறியுள்ளனர். பிரித்தானிய நாட்டில் கடந்த சில மாதங்களாகவே விதிக்கப்பட்டிருந்த கொரானா விதிமுறைகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து பிரித்தானியா நாட்டு மக்கள்கொரோனா பரிசோதனைக்காக அரசாங்க வலைதளத்தில் ‘at-home kits’ என்ற இலவச சோதனை கருவிகளை வாங்க முயற்சித்துள்ளனர். அப்போது அதில் “இணையதளம் மூலமாகவோ அல்லது சேவை மையத்தின் மூலமாகவோ இன்று சோதனைக் கருவிகளை வாங்க முடியாது […]
spanish தீவுகளில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்களுக்கு தங்களை தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. உலகின் அதிசயமான spanish தீவுகள் இன்று காலை 4 மணி வரை மட்டுமே பச்சை நிற நாடுகளின் பட்டியலில் இருந்துள்ளது. இதன் பின்னர் Amber நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த Amber நாடுகளின் பட்டியல்களில் சேர்க்கப்பட்டதனால் spanish தீவுகளில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். […]
பிரான்ஸிலில் இருந்து பிரித்தானியாவுக்கு வருகை தருபவர்கள் 10 நாட்களுக்கு தனிமைபடுத்தப்பட வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸானது பல்வேறு நாடுகளில் பரவி உருமாறி வருகிறது. இவ்வாறு உருமாறி வரும் கொரானா வைரஸிற்கு உலக சுகாதார அமைப்பு பல்வேறு பெயர்கள் வைத்துள்ளது. மேலும் இந்தியாவில் உருமாறிய கொரானா வைரஸிற்கு டெல்டா என்றும் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸிற்கு பீட்டா என்றும் பெயர் வைத்துள்ளனர். இதனை அடுத்து பிரான்சில் பரவிவரும் பீட்டா வைரஸ் பிரித்தானிய […]
பயங்கரவாத ஆயதங்களை வீட்டில் வைத்திருந்தால் அவர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அளிக்கப்படும் என பிரித்தானிய நாட்டின் உள்துறை செயலாளர் கூறியுள்ளார். பிரித்தானிய நாட்டில் அச்சமூட்டும் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக புதிய தாக்குதல் ஆயுத சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே குற்றவியல் நீதி சட்டம் 1988 இன் கீழ் பயங்கரமான ஆயுதங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனிப்பட்ட முறையில் வீட்டில் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் […]
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததையடுத்து தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜெர்மனிக்கு எதிரான இங்கிலாந்தின் கால்பந்தாட்ட போட்டியை காண வெம்ப்லி மைதானத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கேட் மிடில்டன் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை, இருப்பினும் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற அச்சத்தில் கேட் மிடில்டன் தன்னைத்தானே தனிமைபடுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் NHS […]
பிரித்தானிய அமைச்சர் முகக்கவசம் அணிவதும் அணியாமல் இருப்பதும் ஜூலை 19-ஆம் தேதிக்கு பிறகு அவரவர் தனிப்பட்ட விருப்பமாக கருதப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் வருகின்ற ஜூலை 19-ஆம் தேதிக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகள் முடிவுக்கு வர இருப்பதாக பிரித்தானிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வீட்டுவசதி செயலாளரான ராபர்ட் ஜென்ரிக் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசம் அணிவதும் பிரித்தானிய மக்களின் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் போரிஸ் […]
பிரித்தானியாவில் சிறிய ரக விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Goodwood விமான தளத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த தளத்தின் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து Sussex காவல்துறையினர் அந்த சம்பவத்தில் 65 மற்றும் 58 வயதுடைய இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் விமான விபத்து விசாரணை பிரிவு ( AAIB ) இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. […]
பிரித்தானியாவில் கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் பள்ளிகளில் செல்போனுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் பள்ளிகளில் அமைதியை உருவாக்கவும், ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் செல்போன்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் கல்வியை சேதப்படுத்தும் விதமாகவும், கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் செல்போன் போன்ற சாதனங்கள் இருப்பதால் பள்ளி வளாகங்களை மொபைல் இல்லாமல் மாற்ற விரும்புவதாக வில்லியம்சன் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் செல்போன்கள் அதிகமாக பயன்படுத்தினாலோ அல்லது […]
பிரித்தானியாவில் ஒரு பேருந்து நிலையத்தில் இராணுவ ரகசிய ஆவணங்கள் குப்பை போல் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் ரகசிய ஆவணங்கள் கென்ட் மாகாணத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் குப்பை போல் கிடந்துள்ளது. மேலும் பிரித்தானிய ராணுவம் மற்றும் எச்.எம்.எஸ் டிஃபென்டர் போர்க்கப்பல் குறித்த விவரங்கள் அந்த ஐம்பது பக்க ஆவணத்தில் இருந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அந்த ரகசிய ஆவணங்களில் கடந்த திங்கட்கிழமை அன்று நடந்த அமெரிக்க-பிரித்தானிய பாதுகாப்பு உரையாடலில் இருந்து […]