பிரித்தானியாவில் கார் மோதியதில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இங்கிலாந்தில் உள்ள எண்டோன் சாலையில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் நடந்து சென்றதாகவும், அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் இருவர் மீதும் வேகமாக மோதி விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. அதில் அந்த 6 வயது சிறுமி பேச்சு மூச்சு இல்லாமல் தந்தை கண்ணெதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சிறுமியின் தந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் […]
Tag: பிரித்தானியா
இரு நாட்டு பாதுகாப்புப் படைகள் சேர்ந்து பிரித்தானியாவிற்குள் சட்ட விரோதமாக புலம்பெயர்வோர் நுழைய உதவி செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. பிரித்தானியாவிற்குள் சட்ட விரோதமாக புலம்பெயர்வோர் நுழையும் பிரச்சனை இருந்து வரும் நிலையில் உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் அதனை கட்டுப்படுத்திட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் பிரான்ஸ் கடற்படையுடன் சேர்ந்து கொண்டு பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படை சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை பாதுகாப்பாக பிரித்தானியாவிற்கு அழைத்து வந்தால் என்ன செய்வது என்பது தெரியாமல் குழப்பம் இருந்து வருகிறது. […]
உலகின் பயங்கர வெடி மருந்துகள் பிரித்தானியாவில் பரிந்துரைக்கப்படும் உயர் இரத்த அழுத்த மருந்துகளில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சுகாதாரத்துறையினர் உயர் ரத்த அழுத்தத்திற்காக பயன்படுத்தும் மாத்திரைகளில் பயங்கர வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை திரும்ப பெற உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். அதே சமயம் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் அந்த மாத்திரைகளில் கலந்திருப்பதால் அவற்றின் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவில் வாழும் பல மில்லியன் மக்கள் இந்த மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக சந்தைகளில் […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பிரிட்டனின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அமிகா ஜார்ஜ் (வயது 21) என்ற இளம்பெண் தன் குடும்பத்தினருடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இந்திய வம்சாவளியான இந்தப் பெண் பிரிட்டனில் வாழ்ந்து வந்தாலும் அடிக்கடி தன் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று வருவார். இவர் 17 வயதில் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது சக மாணவி ஒருவர் மாதவிடாய் காரணமாக பள்ளிக்கு வர முடியாமல் இருந்தார். அந்த மாணவியின் ஏழ்மை கதையை கேட்ட அமிகா […]
கொரோனா தொற்று பாதிப்பு பிரித்தானியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் மேலும் ஊரடங்கு நீடிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் தடுப்பூசி போடும் பணியினை அரசு தீவிரப்படுத்தியது. இதையடுத்து பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. இதனால் வருகின்ற 21-ஆம் தேதி அமலில் இருந்த ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது. ஆனால் “டெல்டா” என்றழைக்கப்படும் இந்தியாவில் […]
பிரித்தானியாவில் இரண்டு பேர் அரிய வகை நோயான குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள வேல்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் குரங்கு அம்மை நோயால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொது சுகாதாரத்துறையான PHW அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட இருவரும் வெளிநாட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து மற்றும் PHW ஆகிய இரண்டும் தீவிர […]
பிரித்தானியாவில் மகனையும், மனைவியையும் கொலை செய்து விட்டு தப்பி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லினகான்ஷிரே-ல் உள்ள லூத் என்ற இடத்தில் வசித்து வரும் டேனியல் போல்டன் என்னும் நபர் அவருடைய 9 வயது மகனையும், 26 வயது பெண் ஒருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கத்தியால் குத்தப்பட்ட அந்த பெண் அவருடைய மனைவி என்று கூறப்படுகிறது. மருத்துவர்களால் கத்தியால் குத்தப்பட்ட அவர்கள் இருவரையுமே காப்பாற்ற முடியவில்லை. மேலும் கத்தி ஒன்று சம்பவ இடத்தில் இருந்து […]
பிரித்தானியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதை தொடர்ந்து வருகின்ற 17-ஆம் தேதி முதல் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையிலும் கொரோனா முதல் தடுப்பூசியை பாதி மக்கள் போட்டுக் கொண்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளும் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடைக்கு வருகின்ற 17-ஆம் தேதி முதல் விலக்கு […]
சிறுநீரக கற்கள் காரணமாக பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் நாளுக்கு நாள் உடல் மெலிந்து 21 மணி நேரமும் தூங்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் உள்ள தென் யார்க்ஷயரின் டான்காஸ்டர் என்ற பகுதியில் வசித்து வரும் 21 வயதான எம்மா டக் என்ற இளம்பெண் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டு ஒழுங்காக சாப்பிட முடியாமல் 21 மணி நேரமும் படுக்கையிலேயே படுத்தபடி உள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்பு எம்மா, லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் பட்டம் படித்து […]
பிரித்தானியாவில் தான் சம்பாதித்த வீட்டை தனது மனைவிக்கு கொடுக்க விரும்பாத கணவர் தனது முன்னாள் மனைவியை அடித்து கொலை செய்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள லீமிங்டன் ஸ்பா என்னும் பகுதியில் வசித்து வந்த பால்லி என்ற பலவிந்தர் கஹிர்-ம், அவருடைய கணவரான ஜசபைந்தர் கஹிர்-ம் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்த நிலையில் தங்கள் வீடு யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் 480,000 பவுண்டுகள் மதிப்புடைய அந்த வீடு […]
பிரித்தானியாவை அதிர வைத்த சீரியல் ரேப்பிஸ்ட் வழக்கில் மேலும் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவுக்கு இந்தோனேசியாவிலிருந்து மேற்படிப்பிற்காக வந்த ரெய்னர்ட் சினேகா மத்திய மான்செஸ்டர் பகுதியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். மேலும் அவர் கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட நாளில் தனது வீட்டிற்கு சுமார் 159 ஆண்களை கடத்தி வந்து பாலியல் வன்கொடுமைகளை செய்துள்ளார். இதை கடந்த 2018-ஆம் ஆண்டு கண்டுபிடித்த காவல்துறையினர் அவரை பிடித்ததோடு அவருடைய […]
பிரித்தானியாவில் 20 பெண்களை தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் நோயல் கிளார்க் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பிரபல நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பிரபலமான இயக்குனராக வலம் வரும் நோயல் கிளார்க் 2017-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான பிரித்தானிய தேசிய விருதையும், லாரன்ஸ் ஒலிவியர், பாஃப்டா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். பிரபல நடிகரான இவர் மீது அவருடன் பணியாற்றிய 20 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்கள் என்று “தி கார்டியன்” […]
இந்தியாவிற்கு கொடுத்து உதவும் அளவிற்கு எங்களிடம் போதிய கொரோனா தடுப்பு மருந்து இல்லை என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியா உலக நாடுகளின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி பிரித்தானியா, அமெரிக்கா, பாகிஸ்தான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களால் முடிந்த உதவியை செய்வோம் என்று கூறியிருந்தது. அதன்படி உலக நாடுகள் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை முடிந்த அளவிற்கு செய்துவரும் நிலையில் […]
புதிய கோவிட் மாறுபாடு தொற்றின் காரணமாக பிரித்தானியாவுக்குள் நுழைய தடைசெய்யப்பட்ட நாடுகளின் “சிவப்பு பட்டியலில்” தற்போது இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி பிரித்தானிய நேரப்படி அதிகாலை 4 முதல் பயணத் தடை அமலுக்கு வருகிறது. கடந்த 10 நாட்களில் இந்தியாவிற்கு பயணம் செய்த மக்கள் அல்லது இந்தியாவிலிருந்து சென்றவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய குடியுரிமை உள்ளவர்கள் அல்லது பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் பத்து நாட்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் […]
பிரித்தானியாவில் மறந்த காதலனுக்கு இலங்கை பெண் நேத்ரா மனம் உருகி எழுதிய கடிதம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரித்தானியாவின் பிரபல நடிகரான Nicholas Lyndhurstவின் மகனான ஆர்ச்சி என்பவர் இலங்கை வம்சாவளியை சேர்ந்த நேத்ரா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இவர்களின் காதல் 2 ஆண்டுகள் கூட நிறைவுபெறாத நிலையில் ஆர்ச்சிக்கு அபூர்வ வகை ரத்த புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு உயிரிழந்தார். பல ஆண்டு ஒன்றாக வாழ்ந்தவர்களே பிரிந்து செல்லும் இந்த காலகட்டத்தில் சிறிது […]
அமெரிக்காவில் ஓப்ராவின் ப்ரோ முன்னெடுத்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி – மேகனிடம் கேட்க மறந்த கேள்விகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹரி – மேகன். இவர்கள் அரசு குடும்பத்திலிருந்து விலகி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஓப்ராவின் ப்ரோ முன்னெடுத்த நிகழ்ச்சியில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளனர். இந்த நேர்காணல் ஒளிபரப்பான நிலையில் இவர்களிடம் கேட்க மறந்த கேள்விகளின் பட்டியல்களை ஓப்ரா வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் தாங்கள் […]
நேர்காணல் நிகழ்ச்சியில் பேட்டி அளித்த மேகன் கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் இளவரசர் வில்லியம் மனைவியை குறிவைத்து உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஹரி – மேகன். இவர்கள் இருவரும் பிரிட்டன் அரண்மனையிலிருந்து வெளியேறியதற்கு காரணம் எதுவும் சொல்லப்படாத நிலையில் தற்போது இவர்கள் அளித்துள்ள பேட்டியில் பிரிட்டன் அரண்மனையில் தன் மீது பாகுபாடு காட்டப்பட்டதாகவும், மேலும் இன ரீதியான கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் தான் நாங்கள் வெளியேறியதாகவும் மேகன் கூறியுள்ளார். இதனையடுத்து மேகன் […]
பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியை கௌரம்மாவுடன் ஒப்பிட்டு வரலாற்றாளர் கூறிய செய்தி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தின் விக்டோரியா மகாராணியின் ஆட்சியின் போது அவர் ஒரு இந்திய குழந்தையை தத்தெடுத்து வளர்த்துள்ளார். அதாவது இந்தியாவில் குடகுமலை பிரதேசத்தை ஆட்சி செய்த மன்னர் வீரராஜேந்திரன் தனது மகள் கௌரம்மாவை (11 வயது) விக்டோரியா ராணியிடம் தத்துக்கொடுத்துள்ளார். இதனையடுத்து கௌரம்மா வளர்ந்த பின்பு ஆங்கிலேயர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மேலும் கௌரம்மாவின் வாரிசுகள் இன்னும் […]
பிரிட்டன் இளவரசரின் மனைவியை விமர்சித்த ஆஸ்திரேலியா எம்பியால் சர்ச்சை நிலவி வருகிறது. இளவரசர் ஹாரியின் மனைவி மேகன். மேகன் ஓப்ராவுடன் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பிரிட்டனில் முடியாட்சி குறித்து தவறாக பேசியது மட்டுமல்லாமல் சரமாரியாக குற்றம் சாட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவின் அடுத்த இளவரசர் ஹரி இல்லை வில்லியம் தான் என்று மேகன் மெர்க்கலிடம் கூறியதற்கு பின்னரே இந்த பிரச்சினை ஆரம்பமாகியது. இந்நிலையில் நேர்காணல் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் […]
பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த ஹரியும் – மேகன் மார்கல் இருவரும் சேர்ந்து அளித்த பேட்டி உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன்அரசகுடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல். இவர்கள் இருவரும் சேர்ந்து ஓப்ரா தலைமையின் கீழ் அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான இந்த பேட்டி உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் அந்த பேட்டியில் பிரித்தானிய […]
பிரிட்டனில் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து கடல் மற்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் போடப்பட்டு கப்பல் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஆறுகளில் கப்பல் பயணம் செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் கடலில் கப்பல் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து கடல் மற்றும் விமான […]
பிரித்தானியாவில் உருமாற்றம் அடைந்த புதிய கரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து தற்போது மீண்டு வரும் பொழுது திடீரென பிரித்தானியாவில் உருமாற்றம் கொண்ட இன்னொரு கொரோனா வைரஸ் பரவுவதாக அந்நாட்டின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுவரை 16 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. லிவர்பூலின் கடந்த […]
பிரித்தானியாவில் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்துவந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு மருந்து கடையிலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வழங்கப்படும் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்க மருந்து கடை உரிமையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் பிரித்தானியாவில் வெஸ்ட் பிரோம்விச் என்ற நகரில் பல்கித் சிங் கைரா என்பவர் மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்.கடந்த 2016 மற்றும் 2017 ஆம் […]
பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா பயத்தில் ரயில் முன் நின்று தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த தம்பதிகள் ரெஜினால்டு – ரோஸலின்ட்வெவர். இதில் ரோஸலின்ட்வெவர் என்பவர் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவால் அவதிபட்டுவந்துள்ளார். மேலும் அவர் தனக்கு கொரோனா வந்துவிட்டதோ? அது தனது குடும்பத்துக்கும் பரவி விடுமோ? என்ற பயத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 5.25 மணிக்கு பிரித்தானியாவில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த ரயிலின் முன்பு நின்று தற்கொலை […]
பிரித்தானிய நாட்டில் மக்களிடம் கொரோனா தடுப்பூசியை கொண்டு சென்றது மிகப்பெரிய சாதனை என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் இன்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக தெறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரித்தானியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இந்த மாதம் முதல் பிரித்தானியாவில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் 60 வயதுக்கு […]
13 வயது சிறுமி மூன்று கொலைகளை செய்த தனது அம்மாவைப் போல் மாறி விடுவாரோ என்று எண்ணி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை இரண்டு பெண்களுக்கு விதிக்கப்பட்டது. ஒருவர் சீரியல் கில்லர் என்று அழைக்கப்படும் ஜோன்ன டென்னேஹி. இவர் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று பேரை படுபயங்கரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு அவர்களின் சடலத்தை ஒவ்வொரு குழியில் வீசி சென்றுள்ளார். 2 பேர் இவரிடம் கத்தியால் குத்தி பின்னர் உயிர் […]
உலக சுகாதார அமைப்பு பிரிட்டானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உரு மாறிய கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டானியாவில் உரு மாற்றம் அடைந்துள்ள புதிய வகையான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், பிரித்தானியாவில் VOC 202012/01 என அழைக்கப்படும் புதிய வகை வைரஸ் முன்பிருந்த வைரஸ்களை விட மிகவும் எளிதாக பரவும் என்றும் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது. கடந்த ஒரு […]
பிரித்தானியாவில் இந்திய உணவகத்தை மூடியதால் அந்நாட்டு சுகாதாரதுறை இயக்குனர் உரிமையாளரை பாராட்டியுள்ளார். பிரபல இந்திய உணவகமான அக்பர் உணவகம் பிரித்தானியாவில் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த உணவகத்தில் பணியாற்றும் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உணவகத்திற்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து பாதிக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த உணவகத்தின் உரிமையாளர் ஷாபிர் ஷிசைன் முடிவு செய்துள்ளார். அவரது இந்த முடிவிற்கு அந்நாட்டின் சுகாதாரத் துறை இயக்குனர் சாரா பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அக்பர் உணவகம் […]
உதவும் மனப்பான்மை கொண்ட சிறுமி விபத்தில் உயிர் இழந்ததால் அவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். பிரித்தானியாவில் கடந்த 10ஆம் தேதி பியூரி நகரில் 11 வயது சிறுமி சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் சிறுமியின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுமி ராயல் மான்சிஸ்டர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது […]
பிரித்தானியாவில் கொரோனாவால் பண நெருக்கடியில் சிக்கியுள்ள சில மாணவிகள் தங்கள் ஆடைகளை விற்பனை செய்து வாடகை செலுத்தி வருகின்றனர். பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 2 வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து வந்தனர். மேலும் சில மாணவர்கள் தாங்கள் அல்லது தங்களின் பெற்றோர்கள் வேலையை இழந்து விட்டதாக பல்கலைக்கழகத்தில் கூறியுள்ளனர். ரோவன் மடோக்(19) என்ற மாணவி கார்டிப் நகரில் 60 முறை வேலை கேட்டு மனு அளித்த போதிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை . […]
பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தால் உருவாகிய தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பிரித்தானியாவில் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial Estate-ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தத் தீயை அணைப்பதற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அங்கிருப்பவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் West Midlands தீயணைப்பு […]
கடலில் சிக்கிய தனது மகனையும் அவனுடைய நண்பனையும் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள நார்போல் கடற்கரையில் நேற்று மாலை Danni(30) என்ற பெண் தனது மகன் மற்றும் அவனுடைய நண்பனுடன் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவருடைய மகனும் அவனுடைய நண்பனும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக இருவரும் தண்ணீரில் சிக்கியுள்ளனர். அதனைக் கண்ட Danni உடனடியாக சிறுவர்களை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்துள்ளார். அச்சமயத்தில் அருகிலிருந்த சிலர் கடலுக்குள் […]
பிரித்தானியாவில் கடலில் சிக்கிய 10 வயது சிறுவன் தன்னம்பிக்கையால் உயிர் தப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வடக்கு யார்க்ஷயரில் இருக்கின்ற ஸ்கார்பாரோ பகுதியில் கடற்கரையில் 10 வயது சிறுவன் ரவீராஜ் சைனி தனது தந்தை நாதுராமுடன் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் சிறுவன் எதிர்பாராதவிதமாக கடலின் ஆழத்திற்குச் சென்றுள்ளான். அதனைக் கண்ட அவரின் தந்தைக்கு நீச்சல் தெரியாததால் அவனை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் சிறுவன் பயத்தில் தத்தளிப்பதற்கு பதிலாக, மிகவும் அமைதியான முறையில் கடலில் மிதந்திருக்கிறான். […]
விபத்தில் கணவனை இழந்த பெண் தனது கணவர் குறித்து தனது சோகத்தைப் பகிர்ந்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி Jevgenijs Kirilliovs என்ற 39 வயதுடைய நபர் ஒருவர் Northans-ன் Daventry அருகே A45 சாலையில், Jaguar X-Type காரில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையின் தவறான பக்கத்தில் Wierzbicki என்ற நபர் ஓட்டி வந்த லாரி ஒன்று அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. அதில் Jevgenijs Kirilliovs சம்பவ இடத்திலேயே […]
பிரித்தானியாவில் சிறுவனுக்கு கொரோனா இருக்கலாம் என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிரித்தானியாவில் Durham-ன் Darlington என்ற பகுதியில் Cody Lockey என்பவர் வசித்துவருகிறார். 12 வயதான இந்த சிறுவனுக்கு சில நாட்களுக்கு முன் காய்ச்சல், உடல் வலி மற்றும் சளி பிடித்தது போல் இருந்திருக்கிறது. அதனால் அவரின் தாய் Lisa Marie இந்த அறிகுறிகள் கொரோனாவிற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று கருதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது மருத்துவரிடம் சிறுவன் இடுப்பு […]
பிரித்தானியாவில் 15 அடி நீளம் கொண்ட ராட்சத கடல் மிருகம் போன்று காட்சி அளிக்கும் உயிரினத்தின் புகைப்படத்தை கண்டு பல அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரித்தானியாவின் Merseyside கடற்கரையில் சென்ற புதன்கிழமை அன்று கடல் மிருகம் ஒன்று காணப்பட்டுள்ளது. அது பார்ப்பதற்கு மிகவும் வினோதமாக இருந்துள்ளது.15 அடி நீளம் கொண்ட அந்த உயிரினம் மீது மற்றொரு உயிரினம் இணைக்கப்பட்டுள்ளதை போன்று தெரிந்துள்ளது. அது குட்டியின் தொப்புள்கொடி ஆக இருக்கலாம் அல்லது குட்டியை பெற்றெடுக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அந்த குறித்த […]
பிரித்தானியாவில் 20 வயதுடைய இளம் பெண் அளித்த புகாரின் பேரில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் 20 வயதுடைய இளம் பெண் அளித்த வன்கொடுமை குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி கைது செய்யப்பட்டிருக்கிறார். குற்றம் சாட்டியுள்ள பெண் முன்னாள் பாராளுமன்ற ஊழியர் ஆவார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில், எம்.பி. தன்னை தாக்கியதாகவும், தன்னை தவறு செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிய […]
பிரிட்டன் நாட்டில் பள்ளி மாணவனை 20 நபர்கள் கொண்ட இளைஞர்கள் தாக்கும் வீடியோவானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியா East Yorkshire-ன் Hull என்ற பகுதியினை சார்ந்த சிறுவன் ஒருவனை இளைஞர்கள் கும்பல் தாக்கியுள்ளது. இத்தகைய காட்சியினை அச்சிறுவனின் தந்தை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, என்ன நடக்கிறது என்பதனை மக்கள் அனைவரும் பாருங்கள் என குறிப்பிட்டுருக்கின்றார். அத்தகைய வீடியோவில், சிறுவன் தன் காதுகளை மூடிக் கொண்டிருக்கும் நிலையில், சுற்றியுள்ள இளைஞர்கள் சத்தமிடுவதை காண முடிகின்றது. மேலும் சிறுவனை […]
பிரித்தானிய நாட்டில் நாய்ப்பட்டை இறுகியதால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாட்டில் இரு நாய்களுக்கு நடுவில் கழுத்தில் நாய்ப்பட்டையினை இறுக மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய பெண்ணை அங்கு வந்த சிறுமி பார்த்துள்ளார். வட வேல்ஸிலுள்ள Wrexham என்ற இடத்தில் கிடந்துள்ள பெண்ணை பார்த்ததும், அச்சிறுமி அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த இரு நபர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அச்சமயத்தில் இருவரும் விரைவாக வந்து Deborah Mary Roberts என்ற 47 வயதுடைய அப்பெண்ணை பார்த்ததும் […]
பிரித்தானிய நாட்டில் வெறும் வயிற்றில் மது அருந்தியதால் 27 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Brighton பகுதியை சேர்ந்த 27 வயதுடைய Alice Burton Bradford என்ற பெண் சென்ற மாதம் அவரது தோட்டத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இறப்பதற்கு முன்னதாக அவர் வெறும் வயிற்றில் மது குடித்ததால் சிக்கலான ஆல்கஹால் கெட்டோ அசிடோசிஸால் மிகவும் அவதிப்பட்டு இறந்துள்ளார். மேலும் உயிரிழந்த பெண் குடிகாரர் இல்லை. அவர் எப்போதும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், […]
பிரித்தானியாவை சேர்ந்த 62 வயது Isabell dibble என்ற பெண்னுக்கு மூன்று முறை திருமணம் ஆன நிலையில் மூன்று கணவர்களும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டில் Tunisia நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள காபி ஷாப்பில் பொழுதை போக்கியுள்ளார். இந்நிலையில் அங்கு பணிபுரியும் Bayram என்ற ஊழியர் உடன் நட்பாக பழகியுள்ளார். பின்னர் சொந்த நாட்டுக்கு திரும்பிய அவர் காபி ஷாப் ஊழியர்களுடன் பேஸ்புக்கில் நட்பாக விரும்பினார். ஆனால் தவறுதலாக அதே நாட்டைச் சேர்ந்த […]