Categories
உலக செய்திகள்

பத்து வருஷ உழைப்பு… இளவரசியால் தொடங்கப்பட்ட அறக்கட்டளை… வெளியான முக்கிய தகவல்..!!

பத்து வருட உழைப்பிற்கு பிறகு பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மிக பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் புதிய அறக்கட்டளை மையம் ஒன்றை குழந்தைகளின் நலனுக்காக தொடங்கியுள்ளார். இளவரசி கேட் மிடில்டன் புதிய அறக்கட்டளை மையமான The Royal Foundation Centre for Early அறக்கட்டளையை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வருங்கால வாழ்க்கையை ஆரம்பத்திலேயே வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். முதல் 5 வருடங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்படும் […]

Categories

Tech |