Categories
உலக செய்திகள்

“இது என்னுடைய கடமை… அதை கண்டிப்பாக செயல்படுத்துவேன்”… இளவரசர் வில்லியம்…!!!

ஒப்ராவின்ஃப்ரே  முன்னெடுத்த ஹரி மேகன் தம்பதியிடம் நேர்காணலில் தான் ஹரியிடம் பேசப் போவதாக இளவரசர் வில்லியம் தெரிவித்தார். இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி சகோதரர்கள், இவர்களிடம் கடந்த ஒரு வருடமாக பேச்சுவார்த்தை இல்லை. இந்த ராஜ வம்சத்து ஏற்பட்ட குழப்பத்தினால் பிரித்தானிய அரசு குடும்பத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாது ஹரியின் மனைவி மேகன்  அரச குடும்பத்தார் மீது இனரீதியாக பாகுபாடு செய்கிறார்கள், என்ற குற்றச்சாட்டு வைத்ததற்கு ,அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

“வாரத்தில் 2 முறை மட்டுமே குளிக்க வேண்டும்”… இருட்டு அறையில் தான் இருக்க வேண்டும்… தந்தையின் கொடூர செயல்..!!

பிரித்தானிய நாட்டில் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானவர் தன் குடும்பத்தினரை வாரத்தில் இரண்டு முறை மட்டுமே குளிக்க வேண்டும் என்றும் சாப்பிடும் நேரத்தை தவிர மற்ற நேரம் இருண்ட வீடு தான் இருக்க வேண்டும் என்று கொடுமைப்படுத்தி உள்ளார். இந்த  கொடுமைக்கார தந்தை 56 வயதுடைய ரச்சித் கத்லா  இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இவர் தேர்வு செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே குடும்பத்தினர் பார்க்க வேண்டும் என்றும், வேறு விளம்பர நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்க மாட்டார் . […]

Categories

Tech |