Categories
உலக செய்திகள்

பிரதமர் வேட்பாளர் மீது…. அதிரடிக் குற்றச்சாட்டு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரித்தானிய பிரதமர் போட்டிக்கான நடைமுறைகள் சூடுப்பிடிக்கத் துவங்கியுள்ளது போலவே, பிரதமர் வேட்பாளர்களுக்கிடையிலான விவாதங்களும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. தான் பிரதமரானால் நாட்டுக்கு என்ன செய்வேன் என்று கூறி வாக்கு சேகரிக்கத் துவங்கிய பிரதமர் வேட்பாளர்கள், தற்போது ஒருவரை ஒருவர் நேரடியாகத் தாக்கிப் பேசத் துவங்கியுள்ளார்கள். அந்த வகையில், ரிஷியின் கொள்கைகள், முன்னாள் பிரித்தானிய பிரதமரும், சேன்ஸலருமான Gordon Brown என்பவருடைய கொள்கைகளைப் போல பழங்கால கொள்கைகள் என விமர்சித்திருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் லிஸ் ட்ரஸ், அதாவது மக்களிடமிருந்து […]

Categories

Tech |