Categories
உலக செய்திகள்

அக்டோபர் 4 முதல்… இந்தியாவில் பயணிகளுக்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள்… வெளியான முக்கிய தகவல்..!!

இந்தியா பிரித்தானியாவிலிருந்து வருபவர்களுக்கு பரஸ்பர கட்டுப்பாடுகளை விதிக்க நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரஸ்பர (இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியாவில் விதிக்கப்படும்) கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அக்டோபர் 4 முதல் இந்தியாவில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அனைத்து […]

Categories
உலக செய்திகள்

இவங்கள கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும்..! அழைப்பு விடுத்த அதிபர்… சுற்றுச்சூழல் செயலாளர் தக்க பதிலடி..!!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் பிரித்தானிய பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் டெல்டா மாறுபாட்டின் பரவலை கட்டுபடுத்த பிரித்தானிய பயணிகளுக்கு கட்டாயம் தனிமைப்படுத்துதலை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிரித்தானிய சுற்றுச்சூழல் செயலாளர் George Eustice, இவ்வாறு ஜெர்மன் அதிபர் கூறியிருப்பது நியாயமற்றது என்றும், ஒவ்வொரு நாடும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொந்தமாக முடிவெடுக்க வேண்டும் என்று […]

Categories

Tech |