பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரித்தானியாவில் ஆறு முக்கிய பிரச்சினைகளுக்கு மத்தியில் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மான்செஸ்டரில் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் போரிஸ் ஜான்சன், அவருடைய மனைவி கேரி மற்றும் மகன் வில்ஃப் ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மார்பெல்லாவுக்கு பயணம் சென்றுள்ளார். இதையடுத்து கோஸ்டா டெல் சோலில் உள்ள சொகுசு வில்லாவில் வருகின்ற வியாழக்கிழமை வரை தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பிரித்தானியாவில் பிரதமர் ஓய்வெடுக்க சென்றுள்ள நிலையில் […]
Tag: பிரித்தானிய பிரதமர்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எரிபொருள் நெருக்கடி குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்கள் பேட்டியளிப்பின் போது HGV மற்றும் எரிபொருள் நெருக்கடி கிறிஸ்துமஸ்-க்கு பிறகு நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல் நிலையங்களில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய தொழிலாளர்கள் எரிபொருள் நிரப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்படாது. ஏனென்றால் தற்போது நிலைமை சீராக மாறியுள்ளதாக கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெட்ரோல் ஸ்டேஷன்களில் கடந்த சில […]
பிரித்தானியாவில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பயண கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மக்களின் விடுமுறை நாட்களை வீணடிக்காமல் காப்பாற்றும் விதமாகவும், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் பயண கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் “மஞ்சள்நிற பட்டியலில்” உள்ளதால் பிரித்தானிய மக்கள் […]
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது குறித்து செய்தி தொடர்பாளர் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார். பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு மிக கடுமையாக உள்ள நாடுகள் சிவப்பு பட்டியலிலும், ஆபத்தாக கருதப்படும் நாடுகள் அம்பர் பட்டியலிலும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நாடுகள் பச்சை நிற பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் அந்தந்த நிறத்தைப் பொறுத்து கட்டுப்பாடுகளும் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் […]
கடந்த 15 வருடங்களாக பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் அனைவருக்கும் தெரிந்த ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தலைவர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சி முகவர்கள் என அனைவரும் பிரத்தியேக அலைபேசி எண்ணை பயன்படுத்தி வருவது வழக்கம். அதன் மூலம் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 15 வருடங்களாக அனைவருக்கும் தெரிந்த ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வருவதாக ஊடகங்கள் […]
பிரித்தானிய பிரதமர் இந்தியா வருவதற்கு எதிர் காட்சிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வர திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை வேகமாக பரவியதால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து ஏப்ரல் 26ம் தேதி மீண்டும் இந்தியாவிற்கு வருவதாக திட்டமிட்டுள்ளார். அந்த பயணத்தில் டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]