நேற்று மக்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறிய பிரித்தானிய மகாராணியார் முகத்தில் எள்ளளவு கூட சிரிப்பு எட்டி பார்க்கவில்லை. பிரித்தானிய மகாராணி எலிசபெத் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் மற்றும் மறைந்த கணவர் பிலிப் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது கொரோனா வைரசால் பிரித்தானிய மக்களின் வாழ்க்கையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெரிய தாக்கமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனாவால் சிலர் தங்களது அன்புக்குரியவர்களை […]
Tag: பிரித்தானிய மகாராணி
பிரித்தானிய மகாராணியாரின் உடல்நிலை தொடர்பில் வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. பிரித்தானிய மகாராணியார் 22 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதனால் மக்களிடையே சோகம் ஏற்பட்டதோடு மகாராணியாரின் உடல்நிலை குறித்த சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரித்தானிய மகாராணியாரின் புகைப்படங்கள் திடீரென வெளியாகியுள்ளது. அதில் காணப்பட்ட மாறுதல்கள் பிரித்தானிய மக்களிடையே மகாராணியார் உடல்நிலை குறித்த சந்தேகத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. அதாவது மகாராணியாரை ஜெனரல் சர் நிக் கார்ட் சந்திக்கும் புகைப்படம் ஒன்றை அரண்மனை […]
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் இந்த வருடத்திற்கான சிறந்த வயதான பெண் என்ற பட்டத்தினை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரச குடும்பத்தில் நீண்ட காலமாக மகாராணி இரண்டாம் எலிசபெத் (வயது 95) அரசியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இந்த வருடத்திற்கான சிறந்த மூத்த பெண்மணி என்ற பட்டத்தினை மகாராணி இரண்டாம் எலிசபெத்-க்கு வழங்க பிரிட்டன் பத்திரிகை ஒன்று முடிவு எடுத்துள்ளது. ஆனால் மகாராணி எலிசபெத், முதுமை என்பது எண்ணத்தை பொருத்தது. நான் இந்த படத்திற்கு […]
அரச குடும்பத்திற்கு நெருங்கிய நபர் ஒருவர் இளவரசர் வில்லியமை பிரித்தானிய மகாராணியாருக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக நிறுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். இளவரசி டயானாவின் முன்னாள் குரல் பயிற்சியாளரான ஸ்டிவார்ட் பியர்ஸ் இளவரசர் வில்லியமை மகாராணியார் இறக்கும்போது நேரடியாக கிரீடம் அணிய அனுமதிக்கலாம் என்றும், அரசியலமைப்பினை இளவரசர் சார்லஸ் நினைத்தால் திருத்தி எழுதலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மகாராணியாருக்கு பிறகு அரியணை வரிசையில் இருந்தாலும் தனது பதவியை ராஜினாமா செய்து வில்லியமை மன்னராக்க […]
பிரித்தானிய மகாராணியாரை முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இக்கட்டான சூழ்நிலை ஒன்றிலிருந்து காப்பாற்றியதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் முன்பு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த கூடாது என்பது ராஜ மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் 1997-ஆம் ஆண்டு மக்களின் இளவரசியாக வாழ்ந்து வந்த இளவரசி டயானா விபத்து ஒன்றில் கொலை செய்யப்பட்டபோது பிரித்தானிய மகாராணியார் எந்தவித உணர்ச்சியும் வெளிகாட்டவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வேளையில் பிரித்தானிய பிரதமராக இருந்த டோனி பிளேர் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானிய மகாராணியாரின் நடத்தையும், தனித்துவமும் தனது தாயாரை நினைவுபடுத்தியதாக ஊடகங்களில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது மனைவியுடன் இங்கிலாந்து இளவரசி எலிசபெத் ராணியை லண்டனில் உள்ள விண்ட்சர் கோட்டையில் சந்தித்து பேசியுள்ளார். கருப்பு ரேஞ்ச் ரோவரில் கம்பீரமாக மகாராணியை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து எலிசபெத் ராணியுடன் சுமார் ஒரு மணி நேர உரையாடலுக்குப் பிறகு மீண்டும் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானிய மகாராணியாரின் நடத்தையும், தனித்துவமும் தனது தாயாரை நினைவுபடுத்தியதாக ஊடகங்களில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அவருடைய மனைவி ஜில்-ம் வின்ட்சர் கோட்டையில் வைத்து பிரித்தானிய மகாராணியை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பில் இருவரும் முதல் முறையாக உலக நடப்புகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மகாராணியாருடனான இந்த சந்திப்பிற்கு பிறகு ஊடகங்களிடம் பேசிய […]
பிரித்தானியா மகாராணியின் கணவர் இறந்ததை தொடர்ந்து தற்போது அவருடைய இரண்டு நாய்க்குட்டிகளும் இறந்துள்ளது மகாராணிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள St Bartholomew’s மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது மகாராணியார் கோட்டையில் தனியாக இருந்ததால் அவருக்கு துணையாகவும், ஆறுதலாகவும் இருக்கும் என்று அழகிய குட்டி நாய்களை மகனும், இளவரசனுமான அன்றெவ் பரிசாக வழங்கியுள்ளார். அந்த நாய்களுக்கு டார்ஜி, பெர்குஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. […]