Categories
உலக செய்திகள்

“மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”…. நிச்சயமாக கருத்தில் கொள்வார்கள்… ரஷ்யா தகவல்…!!!!!!!!

உக்ரைனில் சிறைப்பிடிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரித்தானிய அரசின் கோரிக்கையை தான் பாஸ் பிரிவினைவாத தலைவர்கள் நிச்சயமாக கருத்து கொள்வார்கள் என ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு  ஆதரவாக போரில் களம் இறங்கிய 2 பிரித்தானிய வீரர்கள் ஷான் பின்னர் (48) மற்றும் ஐடன் அஸ்லின்(28) போன்றோர் துறைமுக நகரமான மறியலில் நடைபெற்ற சண்டையின்போது ரஷ்யப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு […]

Categories

Tech |