Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

பிரின்ஸ் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற ஊதியத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பிரின்ஸ் படத்தில் சம்பளம் மட்டுமே பெறப்பட்டது, தயாரிப்பு பணியில் தொடர்பு இல்லை எனவும், திரைத் துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சிவகார்த்திகேயன் தரப்பு விளக்கம் அளித்தது.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”…. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தீபாவளிக்கு வெளியான “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி  நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிவுள்ளது.  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25ஆம்  தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  உக்ரைன் கதாநாயகி மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் காதலும், காமெடியும் கலந்துள்ளது.  இந்த படம் முழுக்க ரொமான்டிக் காமெடியாக அமைந்துள்ளது. “பிரின்ஸ்” படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரின்ஸ்” படம் தோல்வி….. யார் காரணம் தெரியுமா?…. தயாரிப்பாளர் கே.ராஜன் ஸ்பீச்….!!!!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் தோல்விக்குரிய காரணம் குறித்து தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்‌ஷன் தயாரிப்பில் தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றி திரைப்படத்தைக் கொடுத்த டிரைக்டர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் பிரின்ஸ். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதுடன் தோல்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! வெளியான ஒரே வாரத்தில்… “எஸ்.கே-வின் பிரின்ஸ் படத்திற்கு ஏற்பட்ட நிலைமை”….!!!!!

சென்ற வாரம் திரையரங்கில் வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே விமர்சனத்தையே பெற்றுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பிரின்ஸ் படம் தீபாவளியையொட்டி சென்ற அக்டோபர் 21 தேதி வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. படத்தில் சுவாரஸ்யம் இல்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

காதலும், நகைச்சுவையும் கலந்த கலவை…. பிரின்ஸ் படத்தின் திரைவிமர்சனம்…. இதோ உங்களுக்காக!!!!

காதல் மற்றும் நகைச்சுவை கலந்து அலட்டிக்கொள்ளாத திரைக்கதையாக பிரின்ஸ் படம் உருவாகியிருக்கிறது. சிவகார்த்திகேயனின் குடும்பம் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பாரம்பரியம் உடையது. படத்தில் அப்பா சத்யராஜ். மகன் சிவகார்த்திகேயன் ஆவார். இவர் ஒரு பள்ளியில் சமூக அறிவியல் பாடமெடுக்கும் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளியில் ஆங்கிலம் பாடமெடுக்கும் டீச்சர், மரியா ரியா போசப்கா. அத்துடன் சென்னையில் பிறந்த இங்கிலாந்து நாட்டு பெண். இதில் சிவகார்த்திகேயனுக்கும், மரியாவுக்கும் இடையில்  காதல் மலர்கிறது. மரியா இங்கிலாந்து பெண் என்ற ஒரேகாரணத்துக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மாறிய மிஸ்கின்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் மிஷ்கின் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற 21ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி நடிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் வில்லனாக மிஷ்கின் நடிக்கின்றாராம். இவர்களின் படப்பிடிப்பு காட்சிகள் விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! SK-வின் “பிரின்ஸ்” படத்தை ஓவர்டேக் செய்த கார்த்தியின் “சர்தார்”….. பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை…..!!!!!

தமிழ் சினிமாவில் தீபாவளியை முன்னிட்டு நடிகர் கார்த்தியின் சர்தார் மற்றும் நடிகர் சிவாவின் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவித்தது. இதேபோன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படத்தை ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட நிலை… “அச்சத்தில் விஜய்-தனுஷ் ரசிகர்கள்”….!!!!!!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் சொதப்பியதால் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவிற்கு வந்த சில வருடங்களில் முன்னணி நடிகராக மாறினார். பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இவர் இடையில் சில தோல்விகளை சந்தித்தார். இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து டான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2-வது முறையாக “SK” படத்தில் கெஸ்ட் ரோலில் பிரபல நடிகர்”….!!!!!

இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சூரி. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார்.   இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி நேற்று வெளியாகி உள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுடன் தியேட்டரில் நடனமாடிய “SK”….. பிரின்ஸ் பட கொண்டாட்டம்….!!!!!!

சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் தியேட்டரில் பிரின்ஸ் திரைப்படத்தை பார்த்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பிரின்ஸ் படம் 600 தியேட்டரில் தமிழிலும், ஆந்திராவில் 300 தியேட்டரிலும் வெளியாகி இருக்கின்றது. இதையொட்டி சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் படம் பார்க்க சென்னையில் இருக்கும் ரோகிணி தியேட்டருக்கு வந்தார். சிவகார்த்திகேயனை பார்த்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே ஜாலிதான் போங்க!…. இது பக்கா தமிழ்படம்!…. நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்பீச்….!!!!

தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் பிரின்ஸ் ஆகும். “ஜாதி ரத்னலு” தெலுங்கு திரைப்படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்து இருக்கின்றனர். “பிரின்ஸ்” படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வெளியாகிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது “வன்முறையோ, வில்லனோ இன்றி மிகவும் ஜாலியாக உருவாகி இருக்கும் படம்தான் பிரின்ஸ். இரண்டரை மணிநேரம் மக்களை சந்தோஷப்படுத்தணும் என்பதை மட்டுமே மனதில்கொண்டு இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரம் பட சூர்யா போல, எஸ்.கே பட பிரின்ஸ்-ல பிரபல நடிகர் என்ட்ரி”… கிளைமாக்ஸ்-ல யார பார்ப்போம்…..???

பிரின்ஸ் படத்தின் கிளைமாக்ஸில் பிரபல நடிகர் என்ட்ரி கொடுப்பாராம். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. இந்த விஷயத்தில் ”பிரின்ஸ்” படத்தை முந்திய ”சர்தார்”…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

பிரின்ஸ் மற்றும் சர்தார் படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் இயக்குனர் அனுதிப் இயக்கத்தில் ”பிரின்ஸ்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, பிரேம்ஜி மற்றும் பல நடித்துள்ளனர். தீபாவளிக்கு ரிலீசாகும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ”சர்தார்” படத்தில் நடித்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”பிரின்ஸ்” படம் எப்படி இருக்கு தெரியுமா….? வெளியான முதல் விமர்சனம்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். மேலும், தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் முதல் விமர்சனம் என இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் தனது நண்பர்களுடன் இந்த படத்தை பார்த்துள்ளாராம். அவரின் நண்பர்கள் இவரிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிரின்ஸ்’ படத்தை இதற்காகவே பார்க்கலாம்….. இயக்குனர் கூறிய சுவாரஸ்சியமான தகவல்கள்….!!!!

தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட் படங்களைத் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் என்ற இரு படங்களும் மெகா ஹிட் அடித்தது. இவர் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவர், தளபதிக்கு அடுத்த படியாக SK” புகழ்ந்து தள்ளிய பிரபல தயாரிப்பாளர்…..!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அனுதீப் இயக்க, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயினாக நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரின்ஸ் படத்தின் புதிய பாடல் வெளியீடு”….. என்னைக்கு தெரியுமா…? ப்ரோமோ மூலம் அறிவித்த படக்குழு….!!!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் எனக் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”பிரின்ஸ்” திரைப்படம்…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்….!!!

பிரின்ஸ் படம் குறித்து படக்குழு சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். மேலும், தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் மூன்றாவது பாடலான ”நான் யாரு” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளிக்கு களமிறங்கும் எஸ்.கே-வின் பிரின்ஸ்”…. வெளியான நியூ அப்டேட்….!!!!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிரின்ஸ்” பட ட்ரைலர் குறித்து எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பதிவு…. நீங்களே பாருங்க….!!!

”பிரின்ஸ்” பட ட்ரைலர் குறித்து எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். மேலும், தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தீபாவளியன்று ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெளியானது சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ பட டிரைலர்”…. பல தரப்பிலிருந்தும் குவியும் வாழ்த்து…!!!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கார்த்தியுடன் மோதும் சிவா” வெளியான புதிய அப்டேட்….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

‘பிரின்ஸ்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது ”பிரின்ஸ்” படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்.கே நடிக்கும் பிரின்ஸ்”…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…. எதுக்காக தெரியுமா….?????

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லான்ச்”…. எப்ப தெரியுமா….????

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி இருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் பிம்பிலிக்கு பிலாப்பி பாடல் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!!!!

இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோ போஷப்கா நடித்து வருகின்றார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகின்றார். இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கின்ற நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்.கே நடிக்கும் பிரின்ஸ்”…. நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான பட அப்டேட்…. உற்சாகத்தில் ரசிகாஸ்…!!!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி இருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரின்ஸ் படத்திற்காக முதன்முறையாக தெலுங்கில் பேச இருக்கும் சிவகார்த்திகேயன்”….. வெளியான தகவல்…!!!!!!!!

இயக்குனர் அனுதீப்  இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். தமிழ் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கின்றார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்திற்காக […]

Categories
சினிமா

“பிரின்ஸ்” படத்தின் கம்போசிங் பணிகள்…. கலந்து கொண்ட பிரபல நடிகர்…. இணையத்தில் போட்டோ வைரல்….!!!

பிரபல நடிகர் தன்னுடைய புதிய படத்தின் இசையமைப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக சிவகார்த்திகேயன் வலம் வருகிறார். இவர் நடித்த டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்கு இயக்குனர் அனுதீப்‌ இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த ரியாபோஷிப்கா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் தமிழ் […]

Categories
சினிமா

சிவகார்த்திகேயன் நடிப்பில் புது படம்…. பெயர் என்னென்னு தெரியுமா?…. வெளியிட்ட படக்குழு….!!!!

சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகிய டாக்டர், டான் ஆகிய 2 படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இருத்திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ்.கே.20 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமன் இசை அமைக்கும் இந்த படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து […]

Categories

Tech |