Categories
தேசிய செய்திகள்

உங்க வங்கி கணக்கிலிருந்தும் ரூ.436 டெபிட் ஆகியிருக்கா….? காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று பெரும்பாலானவர்களுடைய வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 436 டெபிட் ஆனது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு உருவாகி இருப்பதாக தெரிகிறது. ஏன் எதற்கு என்று இது குறித்து ஆராய்ந்த பொழுது மத்திய அரசின் ரூபாய் 2 லட்சம் முதலீடு தொகை கொண்ட பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா இன்சூரன்ஸ் திட்டத்தை எடுத்து இருப்பவர்களுக்கு அதற்கான ப்ரீமியம் தொகை ரூ.436 ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் ஆட்டோ டெபிட் முறையில் […]

Categories

Tech |