பிரபல தொகுப்பாளினியாக வலம்வரும் பிரியங்கா பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்று மக்கள் மனதை கொள்ளைகொண்டார். அதுமட்டுமின்றி அந்த சீசனில் 2வது இடத்தையும் தட்டிச்சென்றார். இதுவரையிலும் பிரியங்கா தன் கணவரை குறித்து எந்த ஒரு விபரமும் வெளியிடாத நிலையில், அவ்வப்போது தன் மருமகளுடன் உள்ள புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அதாவது தம்பி மகளுடன் பிரியங்கா பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அத்தையாக உள்ள பிரியங்கா தன் மருமகளை கீழே விடாமல் வைத்துக்கொண்டு தன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அண்மையில் […]
Tag: பிரியங்கா
பிரபல பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா.இவர் கடந்த 2000 ஆண்டு உலக அழகி பட்டம் வென்றுள்ளார். அதன்பின் கோலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட் வரை நடித்து வருகிறார். குவாண்டிகோ என்ற அமெரிக்க டிவி சீரியல் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான வரி பிரியங்கா சோப்ரா. தமிழில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான விஜயின் தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். பாலிவுட்டில் கொடி கட்டி பறந்து வரும் பிரியங்கா சோப்ரா தன்னுடைய முப்பத்தி எட்டு வயதிலும் ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் […]
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, “எனது குடும்பத்தினர் இந்த நாட்டுக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் அதனை பாஜகவினர் கொச்சைப் படுத்துகின்றனர். எங்கள் குடும்பத்தினரின் தியாகங்கள் பற்றி நாங்கள் ஒரு நாளும் தம்பட்டம் அடிப்பது இல்லை. ஆனால் பாஜகவினர் எங்களை பேசும்படி வைக்கின்றனர். நாட்டுக்காக சேவையாற்றிய போதும் நாட்டுக்காக பணியாற்றிய போதும் உயிர்த் தியாகம் செய்தவர்கள் எங்கள் குடும்பத்தினர். ஆனால் அதனை […]
பிரியங்கா விவாகரத்து செய்யப்போவதாக முக்கிய பிரபலம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைகாட்சியான விஜய் டிவியில் பிரியங்கா தொகுப்பாளராக பணியாற்றுகிறார். மக்களிடையே பிரியங்கா மிகவும் பிரபலமானவர். பிரியங்கா அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 வில் போட்டியாளராக பங்கேற்று இரண்டாவது டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். இவர் ஒரு வீடியோவில் இது பற்றி தெள்ளத் தெளிவாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிரியங்கா அண்மை காலமாக […]
வருகின்ற 10-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா, “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் மோடி அரசு திட்டமிட்டு முக்கிய திட்டங்களை செய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது அந்தக் கட்சியின் சமீபத்திய நடவடிக்கை என்பது தெளிவாக தெரிகிறது” என்று கூறி பாஜகவை […]
தன்னுடைய பிள்ளைகளின் ஹோம் ஒர்க்கில் இன்னமும் உதவுவதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். உத்தர பிரதேச தேர்தல் களத்தில் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார் பிரியங்கா காந்தி. அவருடைய தேர்தல் யோசனைகள் யுத்திகள் மற்றும் பிரச்சாரம் அனைத்தும் பெண்களை மையமாக வைத்தே உள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் வாக்காளர்களுக்கு மத்தியில் ஃபேஸ்புக் லைவ் சேட்டில் உரையாற்றினார் பிரியங்கா. அப்போது அவர் கூறியதாவது, “எத்தனை வேலைகள் இருந்தாலும் சரி அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு என் பிள்ளைகளின் படிப்பில் நான் கவனம் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வருண் மற்றும் அக்ஷரா எலிமினேஷன் ஆனார்கள். இதனையடுத்து, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து போட்டியாளர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், டிக்கெட் டூ பைனலுக்கான போட்டி நடக்கிறது. இதில், பிரியங்கா மற்றும் தாமரைச்செல்வி இருவரும் தள்ளி கொண்டு சண்டை போடுகிறார்கள்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. ‘பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், போட்டியாளர்களின் உறவினர்கள் இப்போது வீட்டிற்கு வர ஆரம்பித்துள்ளார்கள். […]
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. ‘பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், போட்டியாளர்களின் உறவினர்கள் இப்போது வீட்டிற்கு வர ஆரம்பித்துள்ளார்கள். […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. ”பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், பிரியங்கா மற்றும் நிரூப் இருவருக்கும் இடையே பயங்கர […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினால் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் கடைசியாக எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், தாமரைச்செல்வி மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே உள்ள மனக்கசப்பை பேசி போக்கிக் கொள்கின்றனர். #Day68 #Promo2 of […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினால் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் கடைசியாக எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், பிரியங்கா எல்லாருக்கும் சாப்பாடு இருக்கான்னு பார்த்துட்டு அப்புறம் சாப்பிடுங்க என்று கூறுகிறார். அதற்கு சிபி, இப்படி பேசுவது […]
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சி தற்போது தான் விறுவிறுப்பாக செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து நடியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி என 4 பேர் எலிமினேஷன் ஆகியுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் பொம்மை டாஸ்க் கொடுக்கிறார். இந்த டாஸ்கில் பிரியங்கா […]
பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இனி சிவாங்கி தான் தொகுத்து வழங்க போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்நிகழ்ச்சியில் பெரியவர்களுக்கான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் இந்த சீசனில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற கருத்துக் கணிப்புகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து […]
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண் விரோதம் அணி சாம்பியன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு வருடம் […]
ரக்ஷா பந்தனை முன்னிட்டு தொகுப்பாளினி பிரியங்கா தனது தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் செல்லும். மேலும் இவரது நகைச்சுவையான பேச்சிற்க்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவர் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரியங்கா அவரது […]
வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை பிரியங்காவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை பிரியங்கா தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இதையடுத்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் மலையாள சினிமாவை நோக்கி சென்றுவிட்டார். அதன் பிறகு நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரியலில் நடிகை […]
மருத்துவமனையில் இருக்கும் பிரியங்காவை, KPY தீனா கலாய்க்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா. இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் கலகலப்பாக நடைபெறும். அந்த வகையில் இவர் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென […]
ராஜீவ் காந்தி குடும்பத்தை சாராதவர்கள் காங்கிரஸ் தலைமை ஏற்க வேண்டும் என திருமதி பிரியங்கா காந்தி யோசனை தெரிவித்துள்ளார். ஊடகத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய புதிய சூழலை காங்கிரஸ் உணர்வதற்கு காலதாமதமாவதாகவும் வந்த அவர் தெரிவித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் பெரும் பின்னடைவை காங்கிரஸ் சந்தித்ததை தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து திருமதி சோனியா காந்தி தற்போது காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். எனினும் காங்கிரஸ்சிற்கு நிரந்தர தலைவர் யார் […]
உத்தரபிரதேசத்தில் ஜாதி வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில், பட்டியல் இனத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சத்யமேவ் என்பவர் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் காட்டாட்சியில், சாதி வன்முறைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. பட்டியல் இன பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டது, அதற்கு […]