நடிகை பிரியங்கா அருள்மோகனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒன்று டாக்டர், மற்றொன்று டான் படம் ஆகும். இந்த படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து பிரியங்கா அருள்மோகனுக்கு சூர்யா 40 படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பிரியங்கா அருள்மோகன் போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். தற்போது அந்த கியூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குறித்து வருகின்றனர்.
Tag: ‘பிரியங்கா அருள்மோகன்’
ரஜினிகாந்த் தற்போது நடிக்கும் திரைப்படத்தின் கதாநாயகி யார் என்பது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார். இரு மாதங்களில் இத்திரைப்படம் தொடங்குவதற்கான பணிகளை செய்து வருகின்றார் நெல்சன். இப்படத்தில் முக்கிய வேடங்களில் விஜய் சேதுபதி, வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஹீரோயினை […]
நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்-169 திரைப்படத்தில் ‘டாக்டர்’ பட கதாநாயகி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்திருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்தபடத்திற்கு மிகவும் கவனமாக கதை கேட்டு வந்தார். இதன் விளைவாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் […]