Categories
தேசிய செய்திகள்

“நாங்கள் இணைந்து நடக்கையில் அடுத்த அடி வலுப்பெறுகிறது”…. பாரத் ஜோடாவில் இணைந்த பிரியங்கா…. காங்கிரஸ் அதிரடி ட்வீட்….!!!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கினார். இவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னுடைய நடை பயணத்தை தற்போது தொடங்கியுள்ளார். இங்கு சுமார் 12 நாட்களுக்கு 380 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்கிறார்கள். இதனையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் சந்தித்து மனம் விட்டு பேசி…. பிரியங்கா காந்தி கண் கலங்கினார்…. நளினி…!!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சிறைச்சாலை ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன். எனினும் தொடர்ந்து விடுதலைக்கான முயற்சிகளை செய்து வந்தேன். இனி என் மகளுடன் லண்டனில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளேன். சிறையில் இருந்து 6 ஆண்டுகள் கல்வி கற்றேன். பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்தபோது, அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம் […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்க ஆட்சிக்கு வந்தா, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்”…. பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!!

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றன. ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில் காங்கிரஸ், ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மா!… “நீங்கள் அன்புக்காக மட்டும் தான் அனைத்தையும் செய்தீர்கள்”…. பிரியங்கா காந்தியின் உருக்கமான பதிவு….!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் போட்டிக்கு எம்பி சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் நேரடியாக போட்டியிட்ட நிலையில், கார்கே வெற்றி பெற்றார். அதன் பிறகு டெல்லியில் உள்ள தலைமைச் செயலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்கே பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்பி சசிதரூர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து கார்கே சோனியா காந்தியிடம் ராஜீவ் காந்தியின் புகைப்படத்தை […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று….!!!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவர்கள் அறிவுரைப்படி தன்னை அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் பிரியங்கா காந்திக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது உ குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்…. மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்….. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது…!!

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி  உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, அடிப்படை பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நாட்டின் பண வீக்கம் என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை எழுப்பி இன்றைய தினம் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் என்பது நடைபெற்று வருகிறது. அதன்படி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சோனியா குடும்பத்தை துரத்தும் கொரோனா….. பிரியங்கா காந்திக்கும் கொரோனா உறுதி….!!!!

சோனியா காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், பிரியங்கா காந்திக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

“என் தம்பிக்காக நான் உயிரையும் கொடுப்பேன்…!!” பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி….!!

உத்தரகாண்ட் ,உத்திரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நலிவடைந்து கொண்டு வருகிறது. இதனை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியின் சேர்ந்துகொண்டு மேலும் கீழே இழுத்துச் செல்கின்றனர். அக்காவும் தம்பியும் கட்சியை இருந்த இடமே தெரியாமல் ஆக்கி விடுவார்கள் […]

Categories
அரசியல்

“தேர்வர்கள் மீது வன்முறையா…?” ஏற்கமுடியாது…. பிரியங்கா காந்தி கடும் கண்டனம்…!!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தேர்வர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ரயில்வே துறையால் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைக்கேடு நடந்திருக்கிறது என்று கூறி தேர்வை ரத்து செய்யுமாறு பீகார் மாநிலத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில், கயா பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் நின்ற ரயில் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள். ரயில் பெட்டியில் தீ பற்றி எரிந்து புகை வெளியேறியது, பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே காவல்துறையினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அய்யயோ!”…. இவரா?.. யாருமே எதிர்பாராத டுவிஸ்ட்…. உ.பி.யில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!!!

உத்திரப்பிரதேசத்தில் பாஜக கட்சி சட்டசபை தேர்தலுக்கான அதிரடியான சில முடிவுகளை எடுக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் முதலில் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட யோகி ஆதித்யநாத் தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அத்தனை பேருடைய போகஸ் லைட்டும் பிரியங்கா மற்றும் அகிலேஷ் யாதவ் பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே மாயாவதி உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டார். இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மக்களே ஆச்சரியப்பட போறாங்க!”…. தேர்தல் முடிவுகளில் ‘சர்ப்ரைஸ்’…. பிரியங்காவுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்….!!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் மறுபக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் செய்தியாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டம் வாபஸ்…. “விவசாயிகள் போராட்டம் பாஜக ஆணவத்தை நினைவூட்டும்”….. பிரியங்கா காந்தி பரபரப்பு கருத்து….!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் பார்லிமென்ட் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரே…! விவசாயி மீது அக்கறை இருந்தால்… அதுல கலந்துக்காதீங்க… பிரியங்கா காந்தி யோசனை …!!

இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து டிஜேபிக்கள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் இயக்குனர்களுக்கு லக்னோவில் காவல்துறை தலைமையகத்தில் 56 வது மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இணைய குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறைத்துறை சீர்திருத்தங்கள் ஆகியவை பற்றி ஆலோசனை செய்யப்படவுள்ளது. மேலும் இந்த மாநாடு இன்று மற்றும் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் பிரியங்கா காந்தி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, உள்துறை […]

Categories
தேசிய செய்திகள்

ஊழல் ஏன் நிற்கவில்லை?…. கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர்….!!

இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அன்று இரவு திடீரென தொலைக்காட்சியில் பிரதமர் மோடி  தோன்றி அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மேலும் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தொல்லை கொடுக்கும் அரசு…. இது மோடி அரசின் சாதனை…. பிரியங்கா காந்தி கடும் சாடல்…!!!

நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். கிட்டத்தட்ட பெட்ரோல் டீசல் விலை ஆனது […]

Categories
தேசிய செய்திகள்

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு” மக்களுக்குத் தொல்லை கொடுப்பதில் மோடி அரசு சாதனை…. பிரியங்கா காந்தி விமர்சனம்….!!

மலைபோல் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது  கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பெரிய அளவில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நாடு தழுவிய மிக பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி . வேணுகோபால்   அறிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடி…. குடும்பத்திற்கு ரூ 25,000… மின்கட்டணம் ரத்து….. கலக்கும் தேர்தல் வாக்குறுதி…!!

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 25000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தெற்கு உத்திரபிரதேச மேலிட பொறுப்பாளர் பிரியங்கா காந்தி அங்கேயே தங்கி சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் வாக்குறுதி யாத்திரையை பராபங்கி மாவட்டத்தில் தொடங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டத்தின்போது பலியான விவசாயிகளுக்கு… பிரியங்கா காந்தி அஞ்சலி…. லகிம்பூர் கெரி செல்கிறார்…!!

கடந்த 3ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பாஜகவினரின் கார் விவசாயிகள் மீது மோதியது இதில் சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது காரை மோதியது மத்திய மந்திரி மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அங்கே மாற்றம் கொண்டுவரனும்…. அதுவரை ஓயமாட்டேன்…. பிரியங்கா காந்தி ஆவேசம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கிசான்யா என்ற பேரணியில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வந்திருந்தார். பேரணி நடைபெறுவதற்கு முன்னதாக அங்கு உள்ள துர்க்கை கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார். அப்போது அவருடன் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் பூபேஷ் பாக்கியல்  உடனிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உத்திர பிரதேசத்தில் மாற்றம் கொண்டு வரும்வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

18 ஆயிரம் கோடிக்கு…. மொத்த ஏர் இந்தியாவையும் வித்துட்டாரு…. பிரியங்கா காந்தி விமர்சனம்…!!!

டாடா நிறுவனமானது நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்குவதில் தற்பொழுது வெற்றி கண்டுள்ளது. மத்திய அரசானது ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனமானது ஏலம் எடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு  61 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி உள்ளது. எனவே டாடா நிறுவனத்திற்கே மீண்டும் ஏர் இந்தியா கைமாறி உள்ளது. இந்நிலையில் இதனை குறித்த பிரியங்கா காந்தி விமர்சனம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அவருக்கு பதவி நீக்கம், மகனுக்கு கைது…. ரெண்டும் நடக்கும் வரை…. போராட்டம் தொடரும்…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில்  விவசாயிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துணை முதல்வர் அப்பகுதியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அப்பொழுது விவசாயிகள் பாஜகவினர் மற்றும் துணை முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கு முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற பொழுது காவல்துறையினரால்  தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் அவருக்கு அனுமதி கிடைத்தவுடன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நீதியின் குரல் ஒதுக்கப்படுகிறது…. நாங்கள் விட மாட்டோம்… ராகுல் காந்தி சீற்றம்…!!!

பாஜக அரசாங்கத்தால் விவசாயிகளின் நீதியின் குரல்களானது ஒடுக்கப்படுகின்றன என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளருமான  பிரியங்கா காந்தி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “விவசாயிகளை அடக்குபவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். மேலும் பாஜக அரசாங்கத்தால் விவசாயிகளுக்கான நீதியின் குரல் ஒடுக்கப்படுகின்றன. மேலும் இதனை  நாங்கள் விடமாட்டோம்” என்று பதிவிட்டிருந்தார். இதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, லக்கிம்பூர் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜஸ் மிஸ்ராவும், அவருடைய மகனும் நடந்த […]

Categories
தேசிய செய்திகள்

பேசுவது குற்றமா ? என்னை கைது செய்ய வாரண்ட் உள்ளதா? கொதித்த பிரியங்கா…!!!

உத்திர பிரதேசத்தில் கொல்லப்பட்ட  விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்க காந்தியை  போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளதால் பதற்றம்  ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் மகன் பயணித்த வாகனம் ஏற்றியதால் விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு  டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரியங்கா லக்னோ சென்றார். சம்பவ இடத்திற்கு அவர் செல்வதை தடுக்க நேற்று இரவே போலீசார் அவரை தடுத்தனர். ஆனால் போலீசார் அறிவுரையை மீறி  இரவோடு இரவாக கொல்லப்பட்ட விவசாயிகளின் கிராமத்திற்கு பிரியங்கா புறப்பட்டார். சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் வன்முறை… தடுப்புக்காவலில் பிரியங்கா காந்தி…. விளக்குமாரால் சுத்தம் செய்யும் வீடியோ இதோ!!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அறையை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சுத்தம் செய்வது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதிக்கு இறந்துபோன விவசாயிகள் குடும்பங்களை சேர்ந்த நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அங்குள்ள நிலைமையை கண்டறிவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்க காந்தி செல்வதற்கு முற்பட்ட போது, உத்தரபிரதேச காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.. தற்போது அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கூடிய சூழலில், அவர் தங்கியிருக்கக் கூடிய அறையை விளக்குமாரால் சுத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உபியில் வன்முறை… காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி கைது..!!

பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்துவிட்டதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி சீனிவாஸ் டுவிட் செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பல பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.. இந்த நிலையில் நேற்று உ.பி லக்கீம்பூர் கெர்ரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் கேசவ் மெளரியா கலந்து கொள்ள இருந்தார்.. இதனையறிந்த விவசாய சங்கத்தினர் லக்கிம்பூர் கெர்ரி […]

Categories
அரசியல்

உ.பியில் முதல்வர் வேட்பாளராக…. களமிறங்கும் பிரியங்கா காந்தி…??

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை திருமதி பிரியங்கா காந்தி அவர்கள் தலைமையில் எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.  கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியின் தலைமையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

வெளிப்படைத்தன்மை இருந்தால் தான்….. கொரோனாவை வெல்ல முடியும் – பிரியங்கா காந்தி…!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்த்தொற்றால், ஒவ்வொரு நாளும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஒரு பக்கம் அதிகரித்தாலும், மறுபக்கம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, கொரோனாவால் உயிரிழந்தவர்க்ளின்  மரணத்தின் எண்ணிக்கையை அரசு மறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரசு அளிக்கும் எண்ணிக்கையைவிட மயானங்களில் அளிக்கப்படும் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் குற்றம் செய்வேன்… பிரியங்கா காந்தி..!!

பிறருக்கு உதவுவது குற்றம் என்றால் அந்த குற்றத்தை நான் மீண்டும் செய்வேன் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

20,000 கோடியா? ஏன்?…. பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்….!!!

புதிய நாடாளுமன்றம் வளாகம் கட்டும் திட்டத்தில் பிரதமருக்கான புதிய இல்லமும் கட்டப்பட உள்ளது. இப்போது டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்து விட்டதால் அதன் அருகிலேயே மிகவும் பிரம்மாண்டமான முறையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட பிரதமர் மோடி திட்டமிட்டார். அதன்படி டெல்லியில் ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பூமி பூஜை டிசம்பர் 10ஆம் தேதி நடந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் புதிய கட்டிடம் கட்ட தடை விதித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு இருக்கும் சூழலில்…. பிரதமருக்கு ரூ.13,000 கோடியில் புதிய வீடா?…. பிரியங்கா காந்தி கேள்வி….!!!!

புதிய நாடாளுமன்றம் வளாகம் கட்டும் திட்டத்தில் பிரதமருக்கான புதிய இல்லமும் கட்டப்பட உள்ளது. இப்போது டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்து விட்டதால் அதன் அருகிலேயே மிகவும் பிரம்மாண்டமான முறையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட பிரதமர் மோடி திட்டமிட்டார். அதன்படி டெல்லியில் ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பூமி பூஜை டிசம்பர் 10ஆம் தேதி நடந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் புதிய கட்டிடம் கட்ட தடை விதித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் புதிய வீடு திட்டத்திற்கு …! பிரியங்கா காந்தி கடும் கண்டனம் …!!!

மத்திய ,மாநில அரசிடம் இருக்கும் ஆதாரங்களை ,நோயினால் அவதிப்பட்டு வரும்  மக்களின் உயிரை காப்பாற்ற பயன்படுத்த  வேண்டும் என்று ,பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா  தொற்றின்  இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் , தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் ,மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அதோடு  மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் […]

Categories
தேசிய செய்திகள்

கணவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு …தமிழக பிரச்சாரத்தை… ரத்து செய்த பிரியங்கா காந்தி…!!!

காங்கிரசின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி கணவருக்கு ,கொரோனா  ஏற்பட்டதை தொடர்ந்து, பிரியங்கா காந்தியும்  வீட்டில் சில நாட்களுக்கு ,தனிமைப்படுத்திக் கொண்டார் என தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சில நாட்களுக்கு முன் ,கொரோனா தொற்று பரிசோதனையின் உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் கணவர் மருத்துவரின் ஆலோசனைப்படி ,வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். இந்நிலையில் பிரியங்கா காந்திக்கும் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது […]

Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா காந்தி – கேரளாவில் இரண்டு நாட்களுக்கு தேர்தல் பிரசாரம்…..!!

கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப் போகிறார். இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் வருகின்ற 6-ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றார். அதன்பின் பிரியங்கா காந்தி இன்றும், நாளையும் பிரசாரம் செய்து,  டெல்லியில் இருந்து இன்று  திருவனந்தபுரம் வந்தடைகிறார். […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பிரச்சார தேதியை மாற்றியுள்ள பிரியங்கா காந்தி… ஏப்ரல் 3ஆம் தேதி குமரி மாவட்டத்தில் பிரச்சாரம்..!!

ஏப்ரல் 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய பிரியங்கா காந்தி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரியங்கா காந்தி வரும் ஏப்ரல் 3ஆம் தேதி பிரச்சாரம் செய்கிறார். குமரி மாவட்டத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்துக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இதைதொடர்ந்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதே போன்று நேற்று முன்தினம் திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரும் 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரியங்கா காந்தி… காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு…!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசாரம் செய்ய பிரியங்கா காந்தி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்திற்காக… தமிழகத்திற்கு வரும் பிரியங்கா காந்தி..!!

தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு பிரியங்கா காந்தி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தேர்தலை சந்திக்கின்றது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனைவருக்கும் மாதம் ரூ.2000… செம மாஸ் அறிவிப்பு…!!!

அசாமில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இல்லத்தரசிகளுக்கு 2,000 ரூபாய் ஊதிய தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் […]

Categories
தேசிய செய்திகள்

” இல்லத்தரசிகளுக்கு மாதம் 2000″… வாக்குறுதி அல்ல… உத்தரவாதம்… பிரியங்கா காந்தி பேச்சு..!!

அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரியங்கா காந்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு 2 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார். தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை அடுத்து அனைத்து கட்சியினரும் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் பேசும் போது […]

Categories
தேசிய செய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல் களம் – பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடிய பிரியங்கா …!!

அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி  அங்கு உள்ள பெண்களுடன் தேர்தல் பாரம்பரிய நடனம் ஆடினார். வடகிழக்கு மாநிலமான அசாமில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற் கட்ட வாக்குப்பதிவு  வரும் 27ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி  இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் சென்றுள்ளார் . லக்கிம்பூர் என்ற இடத்திற்கு சென்ற திருமதி […]

Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு என்ன தெரியும் ? எதுக்கு பிடிவாதமா இருக்கீங்க ? மத்திய அரசை சாடிய பிரியங்கா காந்தி …!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அதனை திரும்ப பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் ? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  உத்தரபிரதேச மாநிலம் பீஜ்னோர் பகுதியில் நடைபெற்ற விவசாயிகளின் பிரம்மாண்ட ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது விவசாயிகளின்  இடையே உரையாற்றிய அவர் புதிய வேளாண் சட்டங்கள் தங்களது வாழ்வாதாரத்தை அளிக்க கூடியவை என்பதை விவசாயிகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எங்க ஆட்சி வந்தா… சட்டத்தை கிழித்து குப்பையில் வீசுவோம்… கொந்தளித்த பிரியங்கா…!!!

எங்கள் ஆட்சி அமைந்தால் இந்த சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆவேசத்துடன் கூறியுள்ளார். மேற்கு உத்தரபிரதேசத்தில் “கிஷான் பஞ்சாயத்து “வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால்  தொடங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் எப்பொழுது வேண்டுமானாலும் தன் கூட்டங்களை அமைத்துக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சி கூறியது.இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் “பிரியங்கா” முதல் நாள் உரையாற்றினார்.அதில் பாரத ஜனநாயக கட்சியும் மோடியும் விவசாயிகளை மதிக்கவில்லை என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் அவர்கள் அமைத்த […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டர் பேரணியில் பலியானவரின்…. குடும்பத்தை இன்று சந்திக்கிறார் பிரியங்கா காந்தி…!!

பிரியங்கா காந்தி டிராக்டர் பேரணியில் உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின்வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். ந்த போராட்டம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட போது வன்முறை வெடித்தது. இதில் கட்டுப்பாடுகளை மீறியதாக விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் வன்முறைக் களமாக மாறியது. இந்த வன்முறையில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: விபத்தில் சிக்கிய மிக முக்கிய பிரபலம்…!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி சென்ற வாகனம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் விபத்துக்குள்ளானது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் குரல்…. மத்திய அரசு செவி சாய்க்காது…. பிரியங்கா காந்தி குற்றசாட்டு….!!

விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார் மத்திய அரசு 3 வேளாண் சட்டத்தை கொண்டு வந்து பல எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றியது. இதனால் விவசாயிகள் பலர் போராட்டத்தில் இறங்கினர். வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு தலைநகரான டெல்லியில் 25 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய வேளாண் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று கூறி இரவு பகல் பாராது போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பூட்டிக்கிடக்கும் வீடு… பில் போடும் உ.பி அரசு… கொந்தளித்த பிரியங்கா காந்தி….!!

உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மின் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க அம்மாநில முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று(நவ 6) வெளியிட்டுள்ள அறிக்கையில் மின் கட்டணம் அதிகரித்து வருவதாகவும் , இதனால் சிறு குறு தொழில் நிறுவனத்தினர், கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.  விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் மின் கட்டண உயர்வு அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு…!!

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக கடந்த ஒரு வாரத்தில் 13 கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன என்று  காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள  ட்விட்டர் செய்தியில் உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் 15ம் தேதி வரையில் பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடூர சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் தொடரும் குற்றங்கள்… யோகி ஆதித்யநாத் அரசே காரணம்… பிரியங்கா காந்தி கண்டனம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் தான் என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்திரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் அம்மாநிலத்தில் உள்ள கோண்டா நகரத்திற்கு அருகே இரவில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று சகோதரிகள் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்த கொடூர சம்பவத்தில் அக்காவுடன் உறங்கிக் கொண்டிருந்த அவரின் சகோதரிகளான இரண்டு சிறுமிகளும் படுகாயமடைந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் …!!

உத்திரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநில ஹத்ராஸியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கொடூர கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அப்பெண்ணின் சடலம் இறுதி சடங்கிற்காக அவரது குடும்பத்தினரிடம் கூட கொடுக்கப்படாமல் நள்ளிரவில் போலீசாரால் எரிக்கப்பட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“யார் தலைவராக வந்தாலும் கீழ்ப்படிவேன்”… பிரியங்காவின் கூற்று…!!

நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவதை நாங்களும் ஆமோதிப்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா  கூறியுள்ளார். அடுத்த தலைமுறை( Next Generation) அரசியல்வாதிகள் என்ற புத்தகத்திற்காக பிரியங்கா அளித்துள்ள பேட்டியில்,” நேரு குடும்பத்தை சாராதவர் காங்கிரஸ் தலைவராக வந்தாலும் அவரது கட்டளைக்கு தான் கீழ்படிவேன்” என தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி கூறுகையில், உத்தரபிரதேசத்தை தவிர்த்து அந்தமானின் பொதுச்செயலாளராக தன்னை நியமித்தாலும், மகிழ்ச்சியுடன் அங்கு சென்று பணியாற்றுவேன் எனவும் பிரியங்கா கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டை காலி செய்யும் பிரியங்கா….!! பாஜக எம்.பி தேநீர் விருந்துக்கு அழைப்பு …!!

வீட்டை காலி செய்ய வேண்டும் என்று மத்திய வீட்டு வசதித்துறை கூறியபின் தான் தங்கியிருந்த வீட்டிற்கு கூடிவரும் பா.ஜனதா எம்பியான அனில் பலூனியை தேனீர் விருந்துக்கு அழைத்துள்ளார் பிரியங்கா காந்தி. சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர்க்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்ககளிக்கப்பட்டு சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசு  சார்பாக வீடு வழங்குவதற்கு சட்டத்தில் எதும்  […]

Categories

Tech |