Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 வரை தான்….. அதுக்கும் மேல போனா அபராதம் கொடுக்கணும்…. எச்சரித்த அமைச்சகம்…!!

ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் பிரியங்கா காந்தியை எச்சரித்துள்ளது  காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்தது நிலையில், பாதுகாப்பு சட்டத்தில் கடந்த வருடம் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தது. பாதுகாப்பு நிறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

போலி ஆவண மோசடி ….. பிரியங்காவின் உதவியாளர் ஜாமீன் கேட்டு மனு

போலி ஆவணங்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட இருந்த பிரியங்கா காந்தியின் உதவியாளர் ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் கொரோனா தொற்றை தொடர்ந்து அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக பிரியங்கா காந்தி சார்பாக ஆயிரம் பேருந்துகள் சில தினங்களுக்கு முன்பு இயக்கப்பட்டது. இதற்கு அரசிடம் பிரியங்கா காந்தி சார்பாக அனுமதி கோரப்பட்டது. அப்போது பேருந்துகளின் பதிவு எண்ணை சமர்ப்பிக்க அரசு கேட்க, அதன்படி ஆயிரம் பேருந்துகளின் பதிவு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சீண்டிப் பார்த்த காங்கிரஸ்…..! ”எகிறி அடித்த பாஜக” மூக்கறுபட்ட பிரியங்கா …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் காங்கிரஸ் – பாஜக என அதிரடி அரசியல் அனல் பறக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் படுதோல்வி அடைந்த பின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின் சோனியாவே கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் என்றாவது ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இடைக்காலத் தலைவர் என பெயர் சூட்டிக் கொண்டார். ஆனால் ராகுலோ அதைப் பற்றி துளியும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை : கைகளை சுத்தமாக கழுவுவது எப்படி?… வீடியோ வெளியிட்ட பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளை சுத்தமாக கழுவுவது தொடர்பாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று பிரபலங்கள் பலரும் தங்களது கைகளை எப்படி கழுவ வேண்டும் […]

Categories

Tech |