பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஐக்கிய நாடுகள் பொதுசபையில் உரையாற்றியுள்ளார். உலக நாடுகள் தற்போது சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகள் பற்றி அவர் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகம் முழுவதிலும் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து. தற்போது மெல்ல மெல்ல மீண்டும் கொண்டிருக்கிறது. மேலும் காலநிலை நெருக்கடியின் காரணமாக ஏற்படும் வாழ்க்கை சூழல் மாற்றம் வறுமை பசி பட்டினி, சமத்துவம் இன்மை போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக உலக […]
Tag: பிரியங்கா சோப்ரா
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியங்காசோப்ரா. இவர் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் போர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்து இருந்தது. சென்ற 2018 ஆம் வருடம் பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். இதில் பிரியங்காசோப்ரா நடிப்பது மட்டுமின்றி யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அண்மையில் உக்ரைன்-ரஷ்யா […]
பாலிவுட் படஉலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய “தமிழன்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்து இருந்தது. சென்ற 2018ம் வருடம் பாடகர் நிக்ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இருவரும் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றெடுத்தனர். இந்த நிலையில் அன்னையர் தினத்தில் அவருடைய குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா சமூகவலைதள […]
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் அமெரிக்க பாடகர் ஆவார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இதனை அறிவித்தனர். […]
ஈஸ்டர் பண்டிகையை தனது கணவருடன் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா. பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது அமெரிக்க சீரிஸ்களில் நடித்து வருகின்றார். இவர் தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து சென்ற 2018 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் அமெரிக்க பாடகர் ஆவார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் […]
பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர் . பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை கல்யாணம் செய்து கொண்டார். இதற்கிடையில் பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா ‘ஷாப்பிங்’ செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. […]
பிரிட்டனில், இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா அவமரியாதை செய்ததாக அரச குடும்பத்தின் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள். கடந்த சனிக்கிழமை அன்று விம்பிள்டன் மைதானத்தில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் நடந்தது. எனவே இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி ஆட்டத்தை காண வந்திருந்தார்கள். அவர்கள், முக்கியமான நபர்கள் அமரக்கூடிய இடத்திற்கு வந்தார்கள். எனவே அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தம்பதியை வரவேற்றார்கள். https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/14/1669916605914659728/640x360_MP4_1669916605914659728.mp4 ஆனால் அங்கு அமர்ந்திருந்த இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மட்டும் அவர்களை பார்க்காமல் வேறு பக்கமாக […]
பிரபல ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்தியாவிற்கு நிதி திரட்டும் பணியில் களமிறங்கியுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார். இதேபோல் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்தியாவிற்காக நிதி திரட்டும் பணியில் […]
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் இந்திய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகரான நிக் ஜோசன் என்பவரை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் செட்டிலாகிவிட்டார். ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் […]
பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையின் ரகசியம் குறித்த சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கைக் கதையை ‘அன்பினிஸ்டு மெமோயார் ‘ என்ற பெயரில் சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவரான இவர் தான் எழுதிய புத்தகத்தில் பல்வேறு ரகசியங்களை எழுதியுள்ளார். அதில் தன்னை ஒரு இயக்குனர் தனது ஆடைகளை முழுவதும் கழற்றி உள்ளாடைகள் தெரியும் வரை அந்த காட்சிகள் இடம்பெற்ற சல்மான்கான் பாடலில் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். […]
முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமானவர் 12 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்று சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் அதிக அளவில் சமூகவலைத்தளத்தில் வருகின்றன. இதற்கு காரணம் தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டாது தான். இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பேட்டி அளித்தபோது இந்த வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. […]
முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமானவர் 12 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்று சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் அதிக அளவில் சமூகவலைத்தளத்தில் வருகின்றன. இதற்கு காரணம் தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டாது தான். இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பேட்டி அளித்தபோது இந்த வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. […]
டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் […]
ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் காணொளிகளை பதிவிட்டு வருகிறார் பிரபல பாப் பாடகரும், ஹாலிவுட் நடிகைருமான நிக் ஜோனஸை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர் முன்னாள் உலக அழகியும் பிரபல ஹிந்தி நடிகையுமான பிரியங்கா சோப்ரா. கொரோனா காரணமாக அனைவரும் வீட்டிலேயே நேரத்தை போக்கி வருகின்றனர். உலகமே சோர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் உலகம் முழுவதிலும் இருக்கும் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து தனது இன்ஸ்டா பதிவுகளின் மூலம் உத்வேகம் அளித்து […]