சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த ரோஜா தொடருக்கு பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருமே அடிமை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு அர்ஜுன் மற்றும் ரோஜா கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் ரோஜா சீரியலானது கூடிய விரைவில் முடிவடைய போகிறது. இதன் காரணமாக ரோஜா சீரியலின் நாயகி பிரியங்கா நல்காரி ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரோஜா சீரியலின் கடைசி […]
Tag: பிரியங்கா நல்காரி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் கதாநாயக பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார். தெலுங்கு நடிகையான இவர் ரோஜா சீரியல் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ரோஜா சீரியல் தற்போது 1300 எபிசோடை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா தற்போது bridal மேக்கப் உடன் மணப்பெண் போல அழகாக இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் நேற்று நடைபெற்ற அவரின் தங்கை பாவனா நல்காரியின் திருமணத்தில் எடுத்தது. தங்கை திருமணத்திற்கு பிரியங்காவும் […]
பிரபல சீரியல் நடிகை தாயுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிபு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இணைந்து நடிக்கும் இந்த சீரியல் டிஆர்பி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த சீரியலில் வடிவுக்கரசி, ஷாமிலி சுகுமார், வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலின் […]