Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தில் பிரியங்கா ரோபோ ஷங்கர்…. நீங்க பார்த்திருகீங்களா…!!!

முன்னணி நடிகர் விக்ரம் படத்தில் பிரியங்கா ரோபோ சங்கர் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பின்பு தனது திறமையினால் திரைத்துறையில் படிப்படியாக உயர்ந்தவர் ரோபோ ஷங்கர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் தற்போது நடித்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா ரோபோ சங்கர் அவர்களும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் அவ்வபோது பங்கேற்று வருகிறார். ஆனால் இவர் திரைப்படத்தில் ஒன்று நடித்துள்ளார் என்று நம்மில் பல பேருக்கு தெரியாது. அவர் எந்த […]

Categories

Tech |