கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது உயர்நீதிமன்றம்.. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனையான மாணவி பிரியாவுக்கு கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தவறான முறையில் சென்றதன் காரணமாக கடந்த 15 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தரம் ஆகிய இரண்டு மருத்துவர்கள் மீது காவல்துறையினர் பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டு மரணம் விளைவித்தல் […]
Tag: பிரியா
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன் ஜாமின் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் பால்ராம் சங்கர் சோமசுந்தருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பால்ராம் சங்கர் சோமசுந்தரின் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் கவன குறைவாக செயல்பட்டதாக இருவர் மீது ஏற்கனவே காவல்துறை வழக்கு பதிவுசெய்திருந்தது. அவர்கள் இருவரும் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், சென்னை […]
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின், வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என்று தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை […]
சென்னை வியாசர்பாடியில் இருக்கும் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென […]
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கால்பந்து வீராங்கனையான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியாவின் உடைய மரணமானது பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த வருத்தத்தையும், அந்த மரணத்திற்குரிய கேள்வியையும் எழுப்பியிருந்தது. இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் எஸ் பாஸ்கரன் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு […]
உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் படித்து வந்துள்ளார். மேலும் இவர் கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடியுள்ளார். இந்நிலையில் பிரியாவுக்கு திடீரென முட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியாயை அவரது பெற்றோர் கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது […]