சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாவதி அறிவுறுத்தலின்படி, காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர், பாரி நகர், ஸ்ரீராம் நகர் போன்ற பகுதிகளில் சாலையோர கடைகள், பாஸ்ட்புட் உணவகங்கள், பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடிர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடைகளில் கெட்டுப்போன புரோட்டா, சிக்கன் பிரியாணி மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட காளான், மீன் போன்றவை பறிமுதல் செய்து அவை அழிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 […]
Tag: பிரியாணி
பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். முன்பெல்லாம் சாதாரண மக்கள் கைக்கு எட்டாத நிலையில் இருந்து வந்த பிரியாணி கடந்த ஐந்து வருடங்களாக நிறைய கடைகள் திறக்கப்பட்tathal மக்கள் சாதாரணமாக வாங்கும் உணவாக மாறியது. மேலும் 80 ரூபாய் முதல் கிடைப்பதனால் அதிக அளவிலான மக்கள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக பிரியாணி மாறியது. திருப்பூரில் அமைந்துள்ள காங்கேயம் சாலையில் சுமார் 15க்கும் அதிகமான பிரியாணி கடைகள் செயல்பட்டு கொண்டிருகிறது. இந்த பிரியாணி கடைகள் […]
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டு உறங்கச் சென்ற மாணவர்களில் பலருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.
ஆர்டர் செய்த பிரியாணி கொண்டு வர தாமதமானதால் உணவக ஊழியரை கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள அன்சில் பிளாசா மாலில் அமைந்துள்ள ஜாக் உணவகத்திற்கு நேற்று இரவு 3 நபர்கள் வந்து பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அப்போது பிரியாணி கொண்டு வருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர்களில் ஒருவர் உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து அந்த மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்து […]
உணவகத்தில் இருந்து பிரியாணி சாப்பிட்ட சிறுது நேரத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலம், லக்டிகாபுல் என்ற பகுதியில் உள்ள உணவகத்தில் பிரியாணி சாப்பிட தந்தையும் மகளும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் மகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆனது. ஆனால் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை அறிய பிரியாணியின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. […]
ஆரணியில் அசைவ ஹோட்டலில் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிக்கூண்டு அருகில் தனியார் அசைவ ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று மதியம் நேத்தம்பாக்கத்தை சேர்ந்த தம்பதியினர் மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு வந்தனர். அவர்கள் மட்டன் பிரியாணி சாப்பிடக் கொண்டிருந்தபோது சாப்பாடில் மட்டன் துண்டுக்கு பதிலாக கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கடை ஊழியர்களிடம் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். […]
கேரளாவின் மாநிலம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் பிரியாணியில் அட்டை கிடந்ததால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவகத்தின் சமையலறை அசுத்தமாகவும், சரியான பராமரிப்பு இன்றி செயல்பட்டு வந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். அடுப்புக்கு பக்கத்தில் விறகுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து பிரியாணி பாத்திரத்திற்குள் அட்டை விழுந்திருக்கலாம் என அதிகாரிகள் […]
பீப் பிரியாணிக்கு தடை விதித்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆம்பூரில் மூன்று நாட்களுக்கு பிரியாணி திருவிழாவை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி மே 13, 14, 15 ஆகிய நாட்களில் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு பிரியாணிக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோழி, முட்டை, ஆடு போன்ற இறைச்சிக்கு […]
சென்னை OMR சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் பெரும் பாகத்தை சேர்ந்த சிலர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் ஓட்டல் ஊழியர்களிடம் முறையிட்டனர். அவர்கள் அலட்சியமாக இருந்ததால் உடனே உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு செய்தனர். அப்போது சமையலறை பராமரிப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தனர். அதுமட்டுமல்லாமல் சமையலறையில் கரப்பான் பூச்சிகள் இருந்தன. பின்னர் ஹோட்டலுக்கு […]
சென்னையிலுள்ள ராயபுரம் வண்ணாரப்பேட்டை மற்றும் வடபழனி தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் பாண்டியா என்ற பெயரில் அசைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று நேற்று முன்தினம் நண்பகல் வேளையில் ராயபுரம் காவல் நிலையம் அருகே உள்ள எஸ்.என்.செட்டி என்ற தெருவில் உள்ள பாண்டியாஸ் உணவகத்தில் தனியார் ஒருவர் அறக்கட்டளை தொடங்குவதால் 30 ஏழை குழந்தைகளுக்கு நண்பகல் உணவினை வழங்கியுள்ளார். அப்போது அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் கெட்டுப்போன உணவு வகைகள் பரிமாறப்பட்ட தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கு பரிமாறிய […]
காலை 9 மணிக்கு அலுவலகம் சென்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பும் வழக்கமான பணி சூழலில் நம்மில் பலரை சோர்வடைய வைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆலயத்தில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கி கொண்டு வேலை பார்க்கும் சூழல் பலருக்கும் இருக்கிறது. இந்த வேலை என்பது நாம் வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த அளவு முக்கியமானது என்பது நமக்கு தெரியும். அதனால் தான் எல்லாவற்றையும் அனுசரித்துக் கொண்டு பேசாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஹரியானாவைச் சேர்ந்த இரண்டு இன்ஜினியர்கள் […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆம்பூர் பிரியாணி கடை இயங்கி வருகிறது. அந்தக் கடையில் ஆஃபர் முறையில் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி நாட்டுக் கோழி ஒரு கிலோ கோழி எடை ஒன்றரை கிலோ பிரியாணி வழங்கப்படும். அதுபோல பிராய்லர் கோழி எடைக்கு எடை பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் விளையக்கூடிய காய்கறிகளான பச்சை மிளகாய், கத்தரி, தக்காளி, வெண்டைக்காய் மற்றும் முருங்கை போன்ற காய்கறிகளை பண்டமாற்று முறையில் பெற்றுக்கொண்டு அதன் இன்றைய மதிப்புக்கு […]
சென்னையில் உள்ள ராஜாமுத்தையாபுரத்தில் இளங்கோ-சங்கரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரிஷ் (வயது 24) என்ற மகன் இருந்தார். இவர் ராஜாஅண்ணாமலைபுரத்தில் காமராஜர் சாலையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு சாப்பிட்டதற்கான பணத்தை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்டதற்கு பணத்தை கொடுக்காமல் செல்போனை கொடுத்ததால் பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு கட்சியினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் ஐ.லியோனி பிரச்சாரம் செய்தார். அதில் அவர் கூறியதாவது, “பாரத பிரதமர் மோடி எந்த இடத்திற்கு சென்றாலும் திருக்குறளை தான் கூறுகிறார். சென்னைக்கு வந்தபோது “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர் தொழுதுண்டு பின் செல்வர்” எனக் கூறிய […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் […]
சென்னை வியாசர்பாடியில் போதையில் பிரியாணி சாப்பிட்ட குறும்பட நடிகர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்ற நடிகர் ரஞ்சித் (22) உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணி சாப்பிட்டு ஒருவர் மரணம் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனை செய்தபிறகே அவரது இறப்புக்கான காரணம் […]
இந்தியர்களுக்கு மற்ற உணவுகளை விட பிரியாணி மீது அதீதமான பிரியமும், ஆசையும் இருப்பதை ஒவ்வொரு ஆண்டும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக அதிகமான ஆர்டர்கள் செய்யப்பட்டதில் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 115 முறை ஆடர் செய்யும் அளவிற்கு முதலிடத்தில் சிக்கன் பிரியாணி இருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் சிக்கன் பிரியாணி தொடர்ந்து 6-வது ஆண்டாக ஆட்சி செய்து வருகிறது. 4.25 லட்சத்துக்கும் அதிகமான புதிய […]
தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடத்தில் சிக்கன் பிரியாணி இடம்பிடித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டோம். தற்போது சோசியல் மீடியா, ட்ரெண்டிங் வீடியோ, புகைப்படங்கள் என்று 2021 ஆம் ஆண்டு மனதுக்கு நெருக்கமான பல விஷயங்களின் பட்டியல்கள் வெளியாகி வருகிறது. மேலும் லாக்டோன் காலங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத மக்கள் பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தனர். அந்தவகையில் ஸ்விக்கி நிறுவனம் தனது ஆறாவது ஆண்டிற்கான […]
கிருஷ்ணகிரியில் பிரியாணி வாங்கியபோது அதில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாலையில் ஒரு ஸ்டார் பிரியாணி ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு பிரியாணி சாப்பிடுவதற்காக ஒரு நபர் வந்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் பிரியாணியை வாங்கி சாப்பிடுவதற்கு பார்சலை திறந்தபோது அதில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது கத்திரிக்காயில் இருந்தும்தான் புழு வரும், பிரியாணியில் புழு இருந்தது எல்லாம் […]
ஆம்பூர் பிரியாணி கடையில் இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்று அதிரடி சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சொத்துபாக்கத்தில் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணி கடையில் இன்று ஒரு நாள் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முழு பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், அதேபோல் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் பிரியாணி இலவசம் போன்ற சலுகையை அறிவித்து […]
மேல்மருவத்தூர் அருகே சோத்துபாக்கம் பகுதியில் ஆம்பூர் பிரியாணி கடை ஒன்று உள்ளது. அந்த பிரியாணி கடையில் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைப் போலவே 2 கிலோ சிக்கன் பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தக்காளி விலை தமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வித்தியாசமானதாக உள்ளது. மக்களை கவரும் வகையில் […]
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உணவு உண்ட பில்லை கண்டு கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியில் உள்ளது. பாகிஸ்தானில் உள்ள ரவால்பிண்டியில் மூன்று நாள் கொண்ட போட்டியும் லாகூரில் ஐந்து டி20 போட்டிகளும் கடந்த 17 ஆம் தேதியன்று தொடங்கியது. இதற்காக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. இந்த விளையாட்டு போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே நியூசிலாந்து அணி வீரர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக அச்சுறுத்தல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் உடனடியாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறினர். […]
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய பிரியாணி கடை பிறப்பை முன்னிட்டு வாடிக்கையாளரைக் கவரும் வகையில் இரண்டு பிரியாணி பார்சலுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் டோக்கன் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாம் ரயில்வே கேட் மேம்பாலம் அருகே புதிய பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளரைக் கவரும் வகையில் அசத்தல் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக இரண்டு பிரியாணி பார்சல் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று தூத்துக்குடி நகரம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து […]
திண்டுக்கல்லில் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதால் ஏராளமானோர் திரண்டு வாங்கி சென்றனர். திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள சிறுமறை பிரிவில் புதிய பிரியாணி ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது.இதையடுத்து திண்டுக்கல் நகர் முழுவதும் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி என்று அதிரடி சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து ஏராளமானோர் திரண்டு பழைய ஒரு ரூபாய் நோட்டை கொடுத்து பிரியாணி வாங்கி […]
பிரியாணி என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. இந்தியாவில் பிரியாணி என்பது மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியாணி மிகப் பிடிக்கும். பிரியாணியில் பல வகைகள் உண்டு. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பீப் பிரியாணி என வெவ்வேறு வகை பிரியாணிகள் உள்ளது. ஆனால் சாக்லேட் பிரியாணி என்ற எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஒரு உணவகத்தில் சாக்லேட் பிரியாணி விற்கப்படுகின்றது. இதுகுறித்து பாகிஸ்தானை […]
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் தெற்குவாசல் சுகன்யா பிரியாணி என்று புதிதாக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பு விழாவிற்கு முன்னதாக கடை சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பழைய செல்லாத ஐந்து பைசா 5 பைசா கொண்டு வருபவர்களுக்கு வேறு எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று மக்கள் கடையின் முன்பு 5 பைசாவை வைத்துக் கொண்டு பிரியாணி வாங்குவதற்கு […]
திண்டுக்கல்லில் மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் உப்புக்கறி கடையில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள திண்டுக்கல் உப்புக்கறி கடையில் […]
அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி. பிரியாணி பிடிக்காதவர் என்பவர்கள் இருக்கவே முடியாது. ஊரடங்கு காலத்தில் கூட அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளில் முதலிடத்தில் பிடித்தது பிரியாணி. பிரியாணியில் பல வகைகள் உள்ளது. அதன் விலை மற்றும் அலங்காரம் மிகவும் தனித்துவமானது. உலகிலேயே மிக உயர்ந்த பிரியாணி எது தெரியுமா? அதன் விலை எவ்வளவு தெரியுமா? அது குறித்து இதில் பார்ப்போம். துபாயில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் கோல்ட் ராயல் பிரியாணியை அறிமுகம் செய்துள்ளது. […]
தங்க தட்டில் பரிமாறப்படும் பிரியாணி ரூ.20000 க்கு விற்கப்படுவது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது. நம்முடைய நாட்டை தாண்டியும் உலகம் முழுவதும் பிரியாணிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி மனதில் நிற்கக்கூடிய பிரியாணியை ருசிப்பதே அவ்வளவு மனநிறைவு. நமது வாழ்வில் பலவகையான பிரியாணியில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். ஆனால் உலகிலேயே விலை உயர்ந்த பிரியாணியை சுவைத்தது உண்டா? அது என்ன உலகிலேயே மிகவும் உயர்ந்தது என்று கேட்கலாம். துபாய் துபாயில் ஒரு தட்டு பிரியாணி நம் நாட்டு பண […]
சென்னை அருகே 12 வயது சிறுமி தாய் பிரியாணி செய்து தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை, கொலை, தற்கொலை என்று மக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு […]
சிறுமி ஒருவர் தனது அம்மா பிரியாணி செய்து தர மறுத்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தன்னுடைய பாட்டியிடம் புத்தாண்டு அன்று பிரியாணி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு அவருடைய தாயார் செய்து தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பிரியாணிக்காக சிறுமி தற்கொலை கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட தற்கொலை […]
பிரியாணி என்றாலே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக பிரியாணி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் ஸ்விகி நிறுவனம் தற்போது வெளியிட்ட தகவலில் இந்த ஆண்டு அந்நிறுவனத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் முதலிடத்தில் பிரியாணி இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நொடியும் ஒரு வாடிக்கையாளர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளதாகவும், அதற்கு அடுத்த பட்டியலில் மசால் தோசா, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் ஃபிரைட் ரைஸ் இடம்பெற்றுள்ளதாக ஸ்விகி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயத்திற்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி வாங்க கூட்டம் அதிகரித்ததால் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரூபாய்க்கு நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி விற்கப்பட்டது.இதனால் அங்கே அதிக மக்கள் திரண்டதால் கடை உரிமையாளரை கைது செய்தனர். பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி பலமுறை கூறியுள்ளது. ஆனால் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று இன்னும் பல இடங்களில் கூறிக்கொண்டு வருகின்றனர்.இதனால் ஆயிரக் கணக்கில் பத்து […]
பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை பேரன் ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோடி குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் ராஜேஸ்வரி தம்பதி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்தது, கண்ணன் ராஜேஸ்வரிக்கு மகன் மற்றும் மகள் வழியில் ஏராளமான பேத்திகள் பேரன்கள் இருந்துள்ளன. மூத்த மகன் பாபுவுக்கு ராகேஷ் என்ற மகன் […]
காவல்துறை அதிகாரி சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் மணிமாறன். இவர் தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று சாலையோரம் வசிக்கும் 150 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரியாணி இலவசமாக வழங்கியுள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிய அவர்கள் பசியாற உண்டு மகிழ்ந்தனர். கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக துணை காவல் கண்காணிப்பாளரின் செயல் அமைந்தது என பொதுமக்கள் பலரும் மணிமாறனை பாராட்டி […]
புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் பத்து பைசா கொடுத்து பிரியாணி வாங்க கூட்டம் அலைமோதியது. தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் பொன்னகரம் அடுத்து உள்ள ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த மூன்று வருடங்களாக பெங்களூரு மற்றும் சென்னை பகுதிகளில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது புதிதாக உணவகம் தொடங்கிய இவர் வாடிக்கையாளர்களை கவர முதல் நாளில் அதிரடி ஆஃபர் ஒன்று அறிவித்தார். சற்று வித்தியாசமாக பாலாஜி பத்து பைசா கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி என்ற […]
கொரோனா கால பொதுமுடக்கத்தில் தங்கள் சேவை குறித்த அறிக்கையை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றனர். வீட்டில் தங்கியிருக்கும் பலரும் ஸ்விகி மூலமாக ஆர்டர் செய்து உணவுகளை வாங்கியுள்ளனர் என்று ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணிகள் பதிவு செய்ததாக […]
பிரியாணி வாங்கித் தராத கோபத்தில் கணவர் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் மனைவி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மகாபலிபுரம் அருகே இருக்கும் பூஞ்சேரி பகுதியில் மனோகரன் தனது மனைவி சௌமியா மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். கடந்த புதனன்று மனோகரன் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் மனோகரனிடம் பணம் கொடுத்து பிரியாணி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த மனோகரனின் மனைவி தனக்கும் பிரியாணி வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் […]
நினைவுக்கு வந்தாலே நாவெல்லாம் எச்சில் சொட்டும் உணவு பிரியாணி. ஆனால் கரோனா வந்ததால் நாவில் மட்டும் அல்லாது பலரின் வாழ்வாதாரத்திலும் வறட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு முடிந்ததும் ஒரு கட்டு கட்டனும் என்று ஆசை கொள்ளும் பலர், இந்த ரம்ஜானுக்காவது பிரியாணி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் தவிக்கின்றனர். இந்த தொகுப்பின் மூலம் பிரியாணியை சுவைப்போம்! இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் விரும்பும் உணவாக பிரியாணி உள்ளது. கொல்கத்தா, ஹைதராபாத், ஆற்காடு என பிரியாணிக்கு பெயர் போன ஊர்களின் பட்டியல்களில் திண்டுக்கலும் […]
தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி – 500 கிராம் பட்டாணி – 50 கிராம் நறுக்கிய பீன்ஸ் கேரட் – 1 கப் தக்காளி […]
சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி நடத்திய பிரியாணி திருவிழாவில் விதவிதமான பிரியாணிகளை மாணவர்கள் செய்து அசத்தினார்கள். ராமலிங்கபுரத்தில் மகளிர் தினத்தை கொண்டாட நினைத்த தனியார் கல்லூரி ஒன்று இளைஞர்களை கவர பிரியாணி தயாரிக்கும் திருவிழாவை ஏற்பாடு செய்தது. இதில் பங்கேற்க பல கல்லூரிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் என 200 மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். 65 குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் மாணவர்கள் செட்டிநாட்டு பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி என […]